Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகக்கடல்
(female)
கடல் போன்ற உள்ளத்தை உடையவள்
-
அகக்கண்ணி
(female)
அன்பான கண்களை உடையவள்
-
அகக்கண்ணு
(female)
அன்பான கண்களை உடையவள்
-
அகக்கனல்
(female)
அன்பெனும் ஒளியைக் கொண்டவள்
-
அகக்கனி
(female)
அன்புடைய இனியவள்
-
அகக்கலை
(female)
அன்பான கலை
-
அகக்கிளி
(female)
அன்புடைய கிளி போன்றவள்
-
அகக்கிள்ளை
(female)
அன்புடைய கிளி போன்றவள்
-
அகக்குயில்
(female)
அன்புடைய குயில் போன்றவள்
-
அகக்கொடி
(female)
அன்புடைய கொடி போன்றவள்
-
அகக்கொன்றை
(female)
அன்புடைய கொன்றை மலர் போன்றவள்
-
அகக்கொழுந்து
(female)
அன்புடைய தளிர் போன்றவள்
-
அகச்சாந்து
(female)
உள்மன அமைதியும் பண்பின் நறுமணமும் கொண்டவள்
-
அகச்சிட்டு
(female)
சிட்டுக்குருவி போன்று மனதில் துள்ளித் திரியும் எண்ணங்களைக் கொண்ட தூய்மையும் பெருமையும் உடையவள்
-
அகச்சுரபி
(female)
உளத்தின் செழுமையும் வளமையும் நிறைந்தவள்
-
அகச்செல்வி
(female)
உளச் செல்வம் கொண்ட உயரிய பண்பாளி
-
அகத்தகையள்
(female)
அன்பெனும் தகுதியுடையவள்
-
அகத்தங்கம்
(female)
அன்புடைய பொன் போன்றவள்
-
அகத்தணல்
(female)
அன்புடைய ஒளி போன்றவள்
-
அகத்தமிழ்
(female)
அன்புடைய தமிழ் மொழி போன்றவள்
-
அகத்தலைவி
(female)
அன்புடைய தலைவி
-
அகத்தள்
(female)
அன்புடையவள்
-
அகத்தழல்
(female)
அன்புடைய சுடரொளி போன்றவள்
-
அகத்தாமரை
(female)
அன்புடைய தாமரை மலர் போன்றவள்
-
அகத்தாய்
(female)
அன்புடைய தாய்
-
அகத்தாள்
(female)
அன்புடையவள்
-
அகத்தி
(female)
உள்ளத்தை உடையவள்
-
அகத்தேவி
(female)
உள்ளத்தில் தெய்வீகத் தன்மை நிறைந்தவள்
-
அகத்தோகை
(female)
உள்ளத்தில் தோகை விரித்தாடும் மயிலின் மகிழ்ச்சியை உடையவள் / மயிலின் சாயலையொத்த அழகுடையவள்
-
அகநகை
(female)
மகிழ்வான உள்ளத்தை உடையவள்
-
அகநங்கை
(female)
அகத்தழகு கொண்டவள்
-
அகநிலா
(female)
உளமெங்கும் நிலாவைப் போல் உடையவள்
-
அகநெறி
(female)
உளநெறியில் நிலைபெற்ற அறப்பண்பாளி
-
அகநேரியள்
(female)
உள்ளத்தில் நேர்மையையும் உண்மையையும் கொண்டவள்
-
அகந்தூயள்
(female)
உளத்தில் தூய்மையும் உயர்வும் நிறைந்தவள்
-
அகனன்னை
(female)
அகத்தைத் தாய்போல் காக்கும் கருணைமிகு பெண்
-
அகனழகி
(female)
அக அழகால் சிறந்து விளங்குபவள்
-
அகனாச்சி
(female)
பிறரின் உள்ளத்தை அன்பால் அரவணைத்துச் செல்லும் ஆளுமையுடையவள்
-
அகனினியள்
(female)
உள்ளத்தில் இனிய பண்புகளைக் கொண்டவள்
-
அகனிறைவி
(female)
மனநிறைவானவள்/ உள்ளத்திற்கு நிறைவைத் தருபவள்
-
அகனிலா
(female)
அகத்தில் நிலா போன்ற தூய்மை கொண்டவள்
-
அகனிழையாள்
(female)
அக அழகால் அலங்கரிக்கப்பட்டவள்
-
அகனுடையாள்
(female)
உயர்ந்த உள்ளம் உடையவள்/ உள்ளார்ந்த மனஅழகு உடையவள்
-
அகனூராள்
(female)
உறுதியான உள்ளம் பெற்றவள்/ உள்ளத்தில் நற்பண்பைப் பெற்றவள்
-
அகனெஞ்சள்
(female)
கருணை, மென்மை, நெகிழ்ச்சி ஆகிய பண்புகளைக் கொண்டவள்
-
அகனெய்தல்
(female)
நினைத்தது நனவாகி, நிறைவு பெறும் நிலை/ இலக்கை முழுமையாக அடைபவள்
-
அகனெறி
(female)
மனதில் தூய்மையும் நற்குணத்தின் உயர்வையும் கொண்டவள்
-
அகனெழிலி
(female)
உள்ளத்தில் அழகு கொண்டவள்
-
அகனெழில்
(female)
உள்ளத்தின் நற்குணங்களால் அழகானவள்
-
அகனேரி
(female)
உள்ளத்தில் நேர்மையும் அன்பும் கொண்டு ஒளிரும் பெண்
Page 1 of 191
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
