Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அரசநாயகி
(female)
அரசாட்சிக்கு உரியவள்
-
அரசன்னை
(female)
அரசி போல் காக்கும் அன்னைத் தன்மை உடையவள்
-
அரசம்மா
(female)
அரசி போல் உயர்ந்த தாய்மை குணம் உடையவள்
-
அரசம்மை
(female)
தாய்மை உள்ளம் கொண்ட தலைவி
-
அரசரி
(female)
அரசி போல் பெருமையும் மேன்மையும் உடையவள்
-
அரசழகி
(female)
அரசாட்சி செய்யத்தக்க கம்பீரமான அழகுடையவள் அல்லது அரசியைப் போன்ற அழகி
-
அரசழகு
(female)
அரச மரபின் அழகு போன்ற செம்மை உடையவள்
-
அரசி
(female)
தலைவி உயர்ந்த பண்புகளை உடையவள்
-
அரசினியள்
(female)
ஆளுமைப் பண்பும் அதே சமயம் இனிமையான குணமும் கொண்ட பெண்
-
அரசினியாள்
(female)
அரச மரபின் இனிமை கொண்ட இயல்பு உடையவள்
-
அரசியர்கரசி
(female)
பெண்களுள் தலைவி
-
அரசியற்கரசி
(female)
நிர்வாகத் திறமை மிக்க பேரரசி
-
அரசிறைவி
(female)
தெய்வீகத் தன்மை கொண்ட அரசி
-
அரசுடையாள்
(female)
அதிகாரத்தையும் ஆளுமையையும் தன் வசம் கொண்டவள் (தலைவி)
-
அரசுமதி
(female)
நிர்வாகத் திறன், விவேகம் கொண்டவர் / அறிவாற்றல் , தலைமைத்துவம் கொணடவன்
-
அரசூராள்
(female)
அரசூர் போல செழிப்பும் பெருமையும் தரும் பெண்
-
அரசெழிலி
(female)
அரசி போல் ஒளி தரும் எழில் உடையவள்
-
அரணங்கை
(female)
பாதுகாப்பிற்கு உரியவள்/ கோட்டை போன்ற உறுதியான பண்புகளைக் கொண்டவள்
-
அரணணி
(female)
அரண் போல பாதுகாப்பும் நம்பிக்கையும் தரும் அணிகலம் போன்றவள்
-
அரணன்னை
(female)
அரண் போல பாதுகாக்கும் அன்னைத் தன்மை உடையவள்
-
அரணமுது
(female)
அரண் போன்ற உறுதியும் இனிமையும் சேர்ந்தவள்
-
அரணம்மை
(female)
அரண் போல காக்கும் தாய்மை உடையவள்
-
அரணரசி
(female)
கோட்டையைக் காக்கும் அரசி அல்லது பாதுகாப்பான ஆட்சி புரிபவள்.
-
அரணழகி
(female)
அரண் போன்ற வலிமை மற்றும் அழகு உடையவள்
-
அரணின்பம்
(female)
அரண் போன்ற அமைதியும் இன்பமும் தரும் இயல்பு உடையவள்
-
அரணூராள்
(female)
பாதுகாப்பான அரண்களைக் கொண்ட ஊரை ஆள்பவள்/ ஊரைச் சேர்ந்தவர்
-
அரணெஞ்சள்
(female)
உறுதியான மனமும் கருணையும் கொண்டவள்
-
அரணெறி
(female)
நல்லொழுக்க நெறி காத்து நிற்கும் பெண்
-
அரண்யா
(female)
பாதுகாப்பைத் தருபவள்
-
அரலை
(female)
குன்று, கடல்
-
அரிசிலம்மை
(female)
மண்ணின் மணத்தையும், வளத்தையும் போற்றுபவள்
-
அரியநாயகி
(female)
அரிதான தலைவி /மதிப்பிற்குரிய முதன்மையான பெண்
-
அரியமுத்து
(female)
விலைமதிப்பற்ற முத்து / ஒப்பற்றவன் / நிகரற்றவன் / அரி போன்ற முத்து (திருமால்)
-
அரிவை
(female)
சுயமாகச் சிந்தித்து, சரியான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவள்
-
அருக்காணி
(female)
அரும் பண்புகளை உடையவள்
-
அருங்கண்ணி
(female)
அரிதாகக் காணப்படும் அழகிய கண்கள் உடையவள்
-
அருங்கயல்
(female)
காண்பதற்கு அரிய, மிகவும் அழகான கயல் மீன் போன்ற கண்களை உடையவள்
-
அருங்கலம்
(female)
அரிதான சிறப்பு கொண்ட அணிகலம் போன்றவள்
-
அருங்கலைமுத்து
(female)
அருமையான கலைகள் என்னும் செல்வத்தைக் கொண்ட சிறப்புமிக்கவன்
-
அருங்காந்தள்
(female)
அரிய மணம் வீசும் காந்தள் மலர் போன்றவள்
-
அருங்கிள்ளை
(female)
அரிதாகக் காணப்படும் கிளி போன்றவள்
-
அருங்குயில்
(female)
காண்பதற்கரிய / மிகவும் இனிமையான குரலில் பாடும் அரிய குயில் போன்றவர்
-
அருங்குரல்
(female)
அரிய இனிமை தரும் குரல் உடையவள்
-
அருங்குறிஞ்சி
(female)
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய "குறிஞ்சி" மலர் போன்ற தனித்துவம் வாய்ந்தவர்
-
அருங்குழலி
(female)
அரிய இசையைத் தரும் குழலை உடையவள் / மிகவும் அழகான கூந்தலை உடையவள்
-
அருங்குழை
(female)
அரிய அழகு கொண்ட காதணி போன்றவள்
-
அருங்கூந்தல்
(female)
அரிய செழுமை கொண்ட கூந்தல் உடையவள்
-
அருங்கொன்றை
(female)
அரிய மணம் வீசும் கொன்றை மலர் போன்றவள்
-
அருங்கோதை
(female)
நற்குணங்களாலும் அழகாலும் சிறந்த, மதிப்புமிக்க பெண்.
-
அருஞ்சிலம்பு
(female)
அரிய ஒலி தரும் சிலம்பு போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
