Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அரும்பாலை
(female)
சிறப்பு மிக்க பெண்
-
அரும்பாவை
(female)
பெருமை மிக்க பெண்
-
அரும்பு
(female)
மணம் வீசும் பண்புகளோடு திகழ்பவள்
-
அரும்புனல்
(female)
அரிய தூய்மையான நீர் போன்றவள்
-
அரும்புன்னை
(female)
அரிதாகிய புன்னை மரத்தின் குணநலன்களைக் கொண்டவர்
-
அரும்புமலர்
(female)
அரும்பாகவும் மலராகவும் மணம் வீசுபவள்
-
அரும்பூவை
(female)
அரும்பாக இருக்கும் மலர் போன்ற மென்மையான பெண்
-
அரும்பொன்
(female)
சிறப்பு மிக்க ஒளி பொருந்திய பொன் போன்றவள்
-
அரும்பொன்னி
(female)
சிறப்பு மிக்க காவிரியாறு போன்றவள்
-
அரும்பொறையள்
(female)
அரிதாகக் காணப்படும் பொறுமை உடையவள்
-
அருளணி
(female)
அருளையே ஆபரணமாக (அணி) அணிந்தவர் அல்லது கருணை உடைய அழகு.
-
அருளத்தி
(female)
அருள் பெருகிய அத்திமரம் போல் தாங்கும் தன்மை உடையவள்.
-
அருளன்னை
(female)
அருள் பொழியும் தாய்.
-
அருளமுதம்
(female)
அருள் எனும் இனிமை நிறைந்த அமுதம்.
-
அருளம்மா
(female)
கருணை மிக்கவள்
-
அருளம்மாள்
(female)
கருணை மிகுந்த அன்னை போன்ற பண்புகளைக் கொண்ட மேன்மையான பெண்.
-
அருளம்மை
(female)
கருணை கொண்டுள்ள தாய்க்கு நிகரானவள்
-
அருளரசி
(female)
கருணையின் அரசி , அருள் ஆட்சி செய்பவள் , வெட்பாலை மரம் , குடசப்பாலை மரம்
-
அருளரண்
(female)
அருள் எனும் பாதுகாப்பு அரண்.
-
அருளருவி
(female)
ஓடிவரும் அருள் எனும் நீரூற்று.
-
அருளழகி
(female)
கருணை கொண்ட பொலிவானவள்
-
அருளாத்தி
(female)
அருளையும் நன்மைகளையும் தரும் ஆத்தி மலர் போன்றவர்.
-
அருளாம்பல்
(female)
நீரில் மலரும் ஆம்பல் போல தூய அருள் உடையவள்.
-
அருளாள்
(female)
எதிர்மறைப் பொருள்
-
அருளினி
(female)
அருளோடு இனிமையான குணமும் கொண்டவர்.
-
அருளினியள்
(female)
அருளால் இனிமை தரும் பெண்.
-
அருளினியாள்
(female)
கருணையும் இனிமையும் ஒருசேரப் பெற்ற இனிய பெண்.
-
அருளிறைவி
(female)
கருணை மிக்க தலைவி
-
அருளுடைச்செல்வி
(female)
கருணை குணத்தைக் கொண்ட தலைவி
-
அருளுடைநங்கை
(female)
கருணை உள்ளம் கொண்ட பெண்
-
அருளுடைநாச்சி
(female)
கருணையின் வடிவான பேரரசி
-
அருளுடைநாயகி
(female)
யாவற்றின் மீதும் எல்லையற்ற கருணையைத் தன் இயல்பாகக் கொண்ட தலைவி
-
அருளுடையம்மை
(female)
கருணை மனம் கொண்ட தாய்
-
அருளுடையாள்
(female)
கருணை நிறைந்தவள்
-
அருளுரு
(female)
அருள் உருவாக வெளிப்படும் பெண்.
-
அருளெயினி
(female)
அருள் நிரம்பிய பாலை நிலத் தலைவி
-
அருளெழினி
(female)
தெய்வ அருளால் ஒளிரும் நற்பண்பு உடையவள்
-
அருளெழில்
(female)
கருணை நிறைந்த முகத்தோற்றமும், அழகான பண்பும் உடையவர்
-
அருளோதி
(female)
அருளின் ஒளியைப் பரப்புபவள்.
-
அருளோவியம்
(female)
கருணையே ஒரு வடிவம் பெற்று ஓவியமாகத் தீட்டப்பட்டது போன்றவர்
-
அருள்கொடி
(female)
வளம் நிறைந்த கொடி போல, கருணை நிறைந்தவள்
-
அருள்தேவி
(female)
கருணை கொண்ட தலைவி/ கருணை வழங்கும் தெய்வ மகள்
-
அருள்நங்கை
(female)
கருணை மனம் கொண்ட பெண்/ கருணை உள்ளம் கொண்ட சிறந்த பெண்
-
அருள்நெறி
(female)
கருணையும் ஒழுக்கமும் நிறைந்த பெண்
-
அருள்பொழிவிழி
(female)
கருணை வழங்கும் கண்களை உடையவள்
-
அருள்மங்கை
(female)
கருணை மனம் கொண்ட பெண்
-
அருள்மழையரசி
(female)
கருணையை மலை போல் வழங்கும் தலைவி
-
அருள்மாது
(female)
கருணை உள்ளம் கொண்ட அழகான பெண்
-
அருள்முகில்
(female)
கருணையை மேகம் போல் வழங்குபவள்
-
அருள்மொழித்தேவி
(female)
கனிவான மொழி பேசுபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
