Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அழகோவியம்
(female)
எழிலார்ந்த ஓவியத்தைப் போன்றவள்
-
அழனங்கை
(female)
தீப்பொறிபோல் ஒளிவீசும் நங்கை.
-
அழன்மகள்
(female)
நெருப்பில் உதித்த மகள் /நெருப்பைப் போன்ற வீரம் கொண்ட மகள்
-
அழன்மங்கை
(female)
தீப்பொறிபோல் சுறுசுறுப்பு உடைய மங்கை.
-
அழற்கண்ணி
(female)
தீப்பொறி போன்ற கண்கள் உடையவள்.
-
அழற்கனி
(female)
தீப்பொறிபோல் இனிமை தரும் கனிபோன்றவள்.
-
அழற்கொடி
(female)
தீக்கொழுந்து போன்ற மென்மையான ஆனால் வீரியமிக்க பெண்.
-
அழற்கொழுந்து
(female)
தீக்கொழுந்துபோல் வளர்ச்சி உடையவள்.
-
அழற்செல்வி
(female)
ஒளிரும் சுடர் போன்ற செல்வி (இலக்கியத்தில் இது கொற்றவை/துர்க்கையைக் குறிக்கும்).
-
அழலன்னை
(female)
நெருப்பினைப் போன்ற தூய்மையான மற்றும் ஒளிமயமான அன்னை.
-
அழலம்மை
(female)
தழலைப் போன்ற தூய்மையும் ஒளியும் கொண்ட பெண்மணி.
-
அழலரசி
(female)
தீப்பொறிபோல் உள்ள அரசி.
-
அழலரி
(female)
தீப்பொறிபோல் அழகு உடையவள்.
-
அழல்வடிவு
(female)
தீப்பொறி போல ஒளிவீசும் உருவம் உடையவள்.
-
அழல்விழி
(female)
தீப்பிழம்பு போன்ற பிரகாசமான / கூர்மையான கண்களை உடையவர்.
-
அவிரமுது
(female)
ஒளி போன்ற இனிமை தரும் அமுதம்.
-
அவிரரசி
(female)
ஒளியைப் போன்ற செல்வாக்கும் மிடுக்கும் கொண்ட அரசி
-
அவிரரசு
(female)
ஒளி பரப்பும் அரசி.
-
அவிரறிவு
(female)
ஒளி போல தெளிந்த அறிவு உடையவள்.
-
அவிரல்லி
(female)
நிலவொளியில் ஒளிரும் மென்மையான அல்லி மலர் போன்றவள்
-
அவிரழகி
(female)
ஒளி போல அழகு உடையவள்.
-
அவிராற்றல்
(female)
ஒளி போன்ற ஆற்றல் உடையவள்.
-
அவிரெழினி
(female)
ஒளி பொருந்திய அழகுடையவள்
-
அவிரெழிலி
(female)
ஒளி மலரும் எழில் உடையவள்.
-
அவிரொளி
(female)
ஒளி வீசும் பிரகாசம் உடையவள்.
-
அவிர்
(female)
ஒளி பரவும் பிரகாசம் போல விளங்குபவள்.
-
அவிர்கண்ணி
(female)
ஒளிவீசும் மலர்களால் ஆன மாலையை அணிந்தவள்
-
அவிர்கண்ணு
(female)
ஒளிவீசும் கண்கள் உடையவள்.
-
அவிர்கதிர்
(female)
ஒளிக்கதிர் போல பிரகாசம் தருபவள்.
-
அவிர்செல்வி
(female)
ஒளி பரப்பும் செல்வி.
-
அவிர்தங்கம்
(female)
ஒளிவீசும் தங்கம் போன்ற தூய்மையான குணமும் மதிப்பும் உடையவர்
-
அவிர்தமிழ்
(female)
ஒளி போல இனிமை தரும் தமிழ்.
-
அவிர்தலைவி
(female)
ஒளியைப் போன்ற நற்பண்புகளால் அனைவரையும் வழிநடத்தும் மேன்மையான தலைவி
-
அவிர்தாமரை
(female)
ஒளி தொட்ட தாமரைபோல் அழகு உடையவள்.
-
அவிர்திறல்
(female)
ஒளி போல ஆற்றலும் வலிமையும் உடையவள்.
-
அவிர்தேவி
(female)
ஒளி பொருந்திய தேவதை அல்லது ஒளிமயமான பண்புகளைக் கொண்ட தலைவி
-
அவிர்நகை
(female)
ஒளி மலரும் புன்னகை உடையவள்.
-
அவிர்நங்கை
(female)
முகத்தில் ஒளியும் அகத்தில் நற்பண்புகளும் கொண்ட சிறந்த பெண்
-
அவிர்நாச்சி
(female)
ஒளிவீசும் தலைமைத் தன்மை உடைய பெண்.
-
அவிர்நாச்சியார்
(female)
ஒளிப் பொலிவுடன் விளங்கும் அம்மை
-
அவிர்நிலா
(female)
இருளை நீக்கிப் பேரொளி வீசும் முழு நிலவு போன்ற அழகிய பெண்
-
அவிர்பிறை
(female)
பிறைநிலவு போல ஒளிவீசும் அழகு உடையவள்.
-
அவிர்பொன்
(female)
ஒளிரும் பொன்போல் மதிப்பு உடையவள்.
-
அவிர்பொன்னி
(female)
ஒளிரும் தங்க நிறத்தைக் கொண்ட காவிரி ஆறு போன்ற வற்றாத அன்புடையவர்
-
அவிர்மகள்
(female)
ஒளி பரப்பும் மகள்.
-
அவிர்மங்கை
(female)
முகத்தில் ஒளியும் பொலிவும் கொண்ட இளம்பெண்
-
அவிர்மணி
(female)
ஒளிரும் மணிபோல் பிரகாசம் உடையவள்.
-
அவிர்மதி
(female)
பிரகாசமான அறிவைக் கொண்டவர்/ ஒளிரும் நிலவு போன்றவர்
-
அவிர்மயில்
(female)
ஒளி வீசும் மயில் போல் நளினம் உடையவள்.
-
அவிர்மலர்
(female)
ஒளிவீசும் அழகிய மலர் போன்ற மென்மையானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
