True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இன்னிசைக்கொடி (female)
    இனிய சொற்களை ஒழுங்குடன் பேசுபவள்
  • இன்னிசைக்கோமகள் (female)
    இனிய சொற்களைப் பேசும் தலைவி
  • இன்னிசைத்தென்றல் (female)
    இசையைப் போல இதமாகவும், தென்றலைப் போல மென்மையாகவும் இருப்பவன்/இருப்பவள்
  • இன்னிசைப்பாவியம் (female)
    இனிய சொற்களைப் பேசும் காவியம் போன்றவள்
  • இன்னிசைமணி (female)
    மணியான அழகான இனிமையான சொற்களைப் பேசுபவள்
  • இன்னிசைமதி (female)
    இனிமையும் புகழும் கொண்ட அறிவில் சிறந்தவள் / இனிய சொற்களைப் பேசும் அறிவு மிகுந்தவள்
  • இன்னிசைமாமணி (female)
    இனிமையான புகழுடன் திகழும் மாணிக்கம் போன்றவள்
  • இன்னிசைமாமதி (female)
    இனிமையும் புகழும் கொண்ட பேரறிவு பெற்றவள்
  • இன்னியலாள் (female)
    மென்மையானவள், இனிமையானவள், பண்புள்ளவள்
  • இன்னிலவு (female)
    இனிமையான நிலவு போன்றவள்
  • இன்னிழை (female)
    இனிய அணிகலன் அணிந்தவள்
  • இன்னெழிலி (female)
    இனிமையும் அழகும் நிறைந்த மேகம் போன்றவள்
  • இன்னெழில் (female)
    இனிமையும் அழகும் நிரம்பியவள்
  • இன்னெழில்நங்கை (female)
    இனிமையும் அழகும் நிரம்பிய சிறந்த பெண்
  • இன்பஒளி (female)
    இனிமையும் அறிவும் நிரம்பியவள் / இனிமையும் அழகும் நிறைந்தவள் /இனிமையும் புகழும் உடையவள்
  • இன்பக்கண்ணி (female)
    ஆன்மீக பேரின்பத்தைக் கொண்டவள்,/நிலையான மகிழ்ச்சி கொண்டவள்,
  • இன்பக்கயல் (female)
    இனிமையான மீன் போன்ற கண்கள் உடையவள்
  • இன்பக்கலை (female)
    அழகு ,நயம், இனிமை, கருணை கொண்டவன்,/
  • இன்பக்காரி (female)
    அன்பும், மகிழ்ச்சியும் வழங்கும் பெண்
  • இன்பக்குயில் (female)
    குயிலின் இசை போன்ற இன்பமான குரலை உடையவள்
  • இன்பக்குரல் (female)
    இனிமையான மொழி பேசுபவள்
  • இன்பச்செல்வி (female)
    மன நிறைவு, நற்பண்புகள் நிறைந்த பெண்,/ செல்வம் , சிறப்பு பெற்ற பெண்/.அழகு நயமும் மகிழ்ச்சியும் நிறைந்த பெண்.
  • இன்பநகை (female)
    இனிமையான புன்னகையை உடைய பெண்
  • இன்பநிலா (female)
    இன்பமான நிலவு போன்றவள்
  • இன்பமகள் (female)
    இன்பமான பெண்
  • இன்பமயில் (female)
    மகிழ்ச்சி அழகு நயம் கொண்டவன்
  • இன்பமலர் (female)
    மகிழ்ச்சி மற்றும் பேரின்பத்தை அடையக்கூடிய மென்மையான மலர் போன்றவள்,/
  • இன்பயாழ் (female)
    யாழ்- பழமையான இசைக்கருவி,/ மென்மையான வார்த்தைகளால் , குரலால் மகிழ்ச்சி தரும் ஒருவர்./ (யாழ்-முல்லைப்பாட்டு-அடி எண்:8)
  • இன்பரசி (female)
    இன்பத்தை உடைய அரசி
  • இன்பவடிவு (female)
    மகிழ்ச்சி, இனிமை, மன நிறைவு, கொண்ட அழகியவர்
  • இன்பவல்லி (female)
    அன்பால் குடும்பத்தையும் சுற்றத்தையும் மகிழ்ச்சியால் மலரச் செய்பவள்
  • இன்பவழகி (female)
    இன்பத்தை உடைய அழகிய பெண்
  • இன்பவாணி (female)
    இனிமை ,மகிழ்ச்சி, மன நிம்மதி, கொண்டவள்,/ மனதை மகிழ்விக்கும் பேச்சு திறமை கொண்டவள்
  • இன்பவேரி (female)
    இனிய நீர்நிலை போன்ற பெண்
  • இன்பவொளி (female)
    ஆனந்தம் தரும் ஒளியைப் போன்றவன்./ அழகு, மென்மை, இனிமை,
  • இன்பி (female)
    மகிழ்ச்சியானவள் / இனிமையானவள்
  • இன்புகழ் (female)
    இனிய புகழை உடைய பெண்
  • இன்பொன் (female)
    இனிய பொன்னைப் போன்றவள்
  • இன்பொருநை (female)
    இனிய தாமிரபரணி ஆறு போன்றவள்
  • இன்மயில் (female)
    இனிய மயில் போன்றவள்
  • இன்மலர் (female)
    இனிய மலர்
  • இன்மாமதி (female)
    இனிய நிலவு
  • இன்மாரி (female)
    இனிய மழை போன்றவள்
  • இன்முகில் (female)
    இனிய மேகம் போன்ற பெண்
  • இன்முகை (female)
    இனிமையான மணம் பரப்பும் மொட்டினைப் போன்றவள்
  • இன்முல்லை (female)
    இனிய முல்லை மலர் போன்றவள் /இனிமையும் சிறப்பும் மிக்கவள் / இனிமையும் வெற்றியும் கொண்டவள்
  • இன்மொழி (female)
    இனிமையான மொழி பேசுபவள்
  • இமயமடந்தை (female)
    இமயம் போன்று உயர்ந்தவள்
  • இமிழிசை (female)
    இனிமையாக ஒலிக்கும் இசை
  • இமையழகி (female)
    அழகான இமைகளையும், கவர்ச்சியான கண்களையும் உடையவள்.

« Prev Page 35 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube