Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அத்திமலை
(female)
உறுதியும் நிலைத்த தன்மையும் கொண்டவள்
-
அத்தியமுது
(female)
இனிமையும் மென்மையும் கொண்டவள்
-
அத்தியம்மை
(female)
தாய்மையும் கருணையும் நிறைந்தவள்
-
அத்தியூராள்
(female)
வளம் நிறைந்த ஊரின் பெருமை மகள்
-
அந்தகை
(female)
ஒழுக்கத்தின் உச்சமாக இருப்பவள்
-
அந்தகையள்
(female)
அழகு நிறைந்த சிறந்த தன்மைகளை உடையவள்.
-
அந்தக்கரியள்
(female)
அரிய குணமும் ஆழ்ந்த நயமும் உடையவள்
-
அந்தணல்
(female)
கனிந்த நெருப்பாய் இருப்பவள்
-
அந்தமிழ்
(female)
இனிய தமிழ்போல் செம்மொழிப் பண்புடையவள்
-
அந்தழல்
(female)
அழகு, ஒளி போன்ற நேர்மையான குணங்களை உடையவள்
-
அந்தாமரை
(female)
தாமரை மலர்போல் தூய அழகுடையவள்
-
அந்துளசி
(female)
துளசியைப் போல் நறுமணமும் தூய்மையும் கொண்டவள்
-
அந்தென்றல்
(female)
தென்றல்போல் மென்மையும் இனிமையும் உடையவள்
-
அந்தேன்
(female)
தேன் போல் இனிய மொழியுடையவள்
-
அந்தேவி
(female)
அழகிய தெய்வமகள் போன்றவள்
-
அந்தோகை
(female)
தோகைபோல் விரியும் அழகுடையவள்
-
அனிச்சஅடி
(female)
அனிச்சமலர் போன்று மென்மையானவள்
-
அனிச்சமலர்
(female)
அனிச்சமலர் போன்று மென்மையானவள்
-
அனிச்சம்
(female)
அனிச்சமலரைப் போன்று மென்மையானவள்
-
அனிச்சா
(female)
அனிச்சமலர் போன்று மென்மையானவள்
-
அன்னக்கிளி
(female)
தங்கக்கிளி போன்றவள்
-
அன்னக்கொடி
(female)
நல்லுணவு வழங்குபவள்
-
அன்னதாய்
(female)
உணவளிக்கும் தாய்
-
அன்னத்தாய்
(female)
தாயுள்ளத்துடன் நல்லுணவு வழங்குபவள்
-
அன்னத்தூவி
(female)
அன்னப் பறவையின் இறகு போன்று மென்மையானவள்
-
அன்னநங்கை
(female)
அன்னத்தைப் போன்ற நளினமான நடையும் தோற்றமும் கொண்டவள், தீமைகளை நீக்கி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் பகுத்தறிவு கொண்ட பெண்
-
அன்னப்பழம்
(female)
ஈகை குணம் கொண்டவள்
-
அன்னம்
(female)
பிறருடைய பசி போக்கும் கருணை உள்ளம் கொண்டவள்
-
அன்னம்மா
(female)
உணவளிக்கும் தாய் , அன்னபூரணி
-
அன்பம்மை
(female)
அன்பு நிறைந்த தாய் போன்றவள்
-
அன்பரசி
(female)
அன்பினால் உலகை ஆள்பவள்
-
அன்பழகி
(female)
அன்பும் அழகும் நிறைந்தவள்
-
அன்புக்கரசி
(female)
அன்பால் ஆளும் தலைவி / அன்பு நிறைந்த தலைவி
-
அன்புச்சுடர்
(female)
அன்பால் ஒளிர்பவள்
-
அன்புச்செல்வி
(female)
அன்பு நிறைந்த மகள்
-
அன்புடைநங்கை
(female)
அன்பில் சிறந்தவள் /அன்பை வளர்க்கும் சிறந்த பெண்
-
அன்புடையம்மை
(female)
அன்பில் தாய் போன்றவள் / அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
அன்புடையாள்
(female)
அன்பை உடையவள் / அன்பை வழங்குபவள்
-
அன்புத்தாய்
(female)
அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
அன்புநங்கை
(female)
அன்பில் சிறந்தவள்
-
அன்புநிலா
(female)
அன்பும் ஒளியும் மிக்கவள் / அன்பின் நிலவானவள்
-
அன்புமங்கை
(female)
அன்பு நிறைந்தவள்
-
அன்புமலர்
(female)
அன்பைப் பரப்பும் மலர் போன்றவள் / அன்பும் மலர் போன்ற மென்மையும் உடையவள்
-
அன்புமொழி
(female)
அன்பான சொற்களைப் பேசுபவள்
-
அன்புருவி
(female)
அன்பின் வடிவமாகத் திகழ்பவள் / அன்பின் அழகி /அன்பும் அழகும் நிறைந்தவள்
-
அன்புவளர்நங்கை
(female)
அன்பை வளர்க்கும் சிறந்த பெண்
-
அன்புவிழி
(female)
கருணை சிந்தும் கண்களை உடையவள்
-
அன்பெழிலி
(female)
அன்பையும் அழகையும் ஒருங்கே கொண்ட பெண்
-
அமரத்தி
(female)
நிலைத்த பெருமையும் அழகும் உடையவள்
-
அமரமுதம்
(female)
அமுதம்போல் இனிமையும் அருமையும் கொண்டவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
