Author: True Tamil

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்: டி.டி.வி தினகரன்

அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்: டி.டி.வி தினகரன்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதற்கடுத்து 15 நிமிடங்கள்…

குரங்கணி தீ விபத்து: சந்தேகிக்கும் சத்தியராஜ்?

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் குரங்கணி காட்டுத் தீ தொடர்பாக,…

குரங்கணி காட்டுத் கோர தீ விபத்து:9 பேர் பலி

குரங்கணி காட்டுத் கோர தீ விபத்து:9 பேர் பலி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு…

அத்வானியை அவமானப்படுத்திய பிரதமர் மோடி! வீடியோ

அத்வானியை அவமானப்படுத்திய பிரதமர் மோடி! வீடியோ

திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது. திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி…

Syria

சிரியாவில் தொடரும் போர். கொள்ளப்படும் அப்பாவி மக்கள்!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும்…

Dinesh Karthik

கொல்கத்தாவை வழி நடத்தப்போகும் தமிழன்: தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ வீரர்…

எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த்!

எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த்!

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி…

வெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக்!

வெளியானது நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசையினை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. நயன்தாராவுடன் யோகி பாபு மற்றும்…

மயிலுக்காக கண்ணீர்மல்க கமல்ஹாசன் இரங்கல்!

மயிலுக்காக கண்ணீர்மல்க கமல்ஹாசன் இரங்கல்!

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். #Sridevi…

ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். –…

Sridevi

மறக்க முடியாத மயிலின் புகைப்பட தொகுப்பு!

நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 54. நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி…

Sridevi RIP

பிரபல நடிகை ஸ்ரீதேவி அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். சிவகாசி அருகே மீனம்பட்டியில் 1963-ம் ஆண்டு ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்த இவர் 1967-ல் கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் தமிழ்,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு