Author: True Tamil

Makkal Needhi Maiam

மக்கள் நீதி மய்யம் – கமல் தனது கட்சியின் பெயரை வெளியிட்டார்

கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றபடி, அவருடன் ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார். கட்சிக் கொடியேற்றினார். மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து…

கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கினர்

ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து இன்று தனது அரசியல் பயணத்தை துவங்கினர் கமல்ஹாசன். ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை…

மனிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

மனிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

கார்த்தியின் காற்று வெளியிடை படத்தினை அடுத்து இயக்குனர் மனிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. இவரது இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, வரலக்ஷ்மி சரத்குமார்,…

விசுவாசத்திற்க்காக அஜித்துடன் இணையும் இமான்!

விசுவாசத்திற்க்காக அஜித்துடன் இணையும் இமான்!

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விசுவாசம். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் கமிட் செய்யப்பட்டு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால், இடையில் அவர் இதிலிருந்து விலகிவிட்டார். அதனை அடுத்து இப்படத்திற்கு…

சென்னையில் 153 பயணிகளுடன் தனியார் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு!

சென்னையில் 153 பயணிகளுடன் தனியார் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு!

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு விரைந்தன. தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு…

மனிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு!

மனிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு!

மனிரத்னம் காற்று வெளியிடை படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். அந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை…

மத்திய பட்ஜெட் 2018 -2109 ஒரு பார்வை!

மத்திய பட்ஜெட் 2018 -2109 ஒரு பார்வை!

டெல்லி: பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் 2018-1019 இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்…

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான…

சோடா பாட்டிலும், கல்லும் வீச எங்களுக்கும் தெரியும். - ஜீயர். ஐயர்ல நான் ஒரு ரவுடி ஐயராக்கும்!

சோடா பாட்டிலும், கல்லும் வீச எங்களுக்கும் தெரியும். – ஜீயர். ஐயர்ல நான் ஒரு ரவுடி ஐயராக்கும்!

இந்நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை…

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஸ்

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஸ்

பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தை அடுத்து அவர் ரஜத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் கார்த்தி உடன் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் லம்பா லம்பா வீடியோ பாடல்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் லம்பா லம்பா வீடியோ பாடல்

ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் மற்றும் காயத்ரி நடிக்கும் படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்“. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘லம்பா…

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய நடிகை நித்யா மேனன்

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு