Author: True Tamil

Chennai gold-price

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.98,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கத்தின் விலை, மாலை சந்தை நிலவரப்படி…

🌎வானில் நடந்த ஓர் அதிசயம்..! ஒரே நேரத்தில் வானில் தென்பட்ட 7 கோள்கள்..

🌎வானில் நடந்த ஓர் அதிசயம்..! ஒரே நேரத்தில் வானில் தென்பட்ட 7 கோள்கள்..

இன்று இரவு வானில் வானியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அபூர்வ நிகழ்வு அரங்கேறியது. ஏற்கனவே வானில் தென்பட்டு வந்த 6 கோள்களுடன் புதன் கோளும் இன்று இணைந்ததால், ஒரே நேரத்தில் ஏழு கோள்கள் வானில் காட்சியளிக்கும் அரிய காட்சி உருவானது.…

சீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் இன்று வெளியாகியுள்ளது உள்ளது. படத்தில் பலர் நடித்திருந்தாலும் இது விஜய் சேதுபதி படம் என்றே பேசப்படுகிறது. சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வீடியோ…

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் “பேட்ட” வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ்,…

"பேட்ட" - 2 வது பாடல் இன்று வெளியீடு

“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகிய நிலையில், இன்று 2 வது பாடல் வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசைமைப்பில் ” உல்லால்லா ” என்று பெயரிடப்பட உள்ள இந்த பாடல் பைலா…

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், தொண்டர்கள் அஞ்சலி.

வெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ

வெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ

ரஜினியின் “பேட்ட” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே அறிவித்ததுபோல் பொங்கலுக்கு படம் ரிலீஸாக உள்ள நிலைமையில், இன்று “பேட்ட” படத்தின் “மரண மாஸ்” பாடல் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துவரும் புதிய படம்,…

சிலுக்குவார்பட்டி சிங்கம் புரோமோ வீடியோ வெளியீடு!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் புரோமோ வீடியோ வெளியானது. செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர்…

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்! மக்களே உஷார் !

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்! மக்களே உஷார் !

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் வரும்…

தலைவராகும் தளபதி!

தலைவராகும் தளபதி!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஸ்டாலின் திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று…

மனம் மாறிய அழகிரி..! தலைவராகும் ஸ்டாலின்..!

மனம் மாறிய அழகிரி..! தலைவராகும் ஸ்டாலின்..!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் மறைந்துவிட்டார். திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பதவியேற்பாரா அல்லது அதற்கு அழகிரி தடையாக இருப்பாரா என பல்வேறு ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நம்மிடம் பேசிய திமுக-வின்…

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!

மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவன குப்புசாமி, அனிதா குப்புசாமி குடும்பத்தோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பவன குப்புசாமி கலைஞர் கருணாநிதி போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனிமேல் பிறந்திட முடியாது…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு