Author: True Tamil

இன்டர்நெட் கடவுள் தந்த பரிசு போப் பிரான்சிஸ்

உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இன்டர்நெட் கடவுள் தந்த பரிசு என பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 1967ம் ஆண்டு முதல் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்நெட்…

பாஜக கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைக்கும்: வைகோ நம்பிக்கை

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைப்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ள வைகோவை கடந்த 23-ஆம் தேதி தமிழக பாஜக…

எஸ்.ஜே.சூர்யா – அஜித்

அஜித்தின் பிறந்த நாள் அன்று ‘இசை’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் படம் ‘இசை’. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே…

பனிப்பொழிவால் வந்த வினை

கனடாவின் ரொறன்ரோ நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ரொறன்ரோவில் அதீத குளிர், காற்று மற்றும் பனிப்பொழிவு வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நெடுஞ்சாலை 401ல் நடந்த விபத்தில், குறைந்தது 6…

வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்வர்: ராகுல்

மும்பை: விரைவில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் 15 தொகுதிகளில் மக்களே வேட்பாளர்களை தேர்வு செய்வர் என ராகுல் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் மாற்றம்: மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே உள்ள சேவகாரம் மகாதமா ஆசிரமத்தில்உள்ளாட்சி பிரதிநிதிகளுடனானசந்தி்ப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் கலந்து கொண்ட…

பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

பஞ்சாபி மொழியில் பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இசை அமைத்து பாடல் பாடியதுடன் இந்தியில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து பாடலும் பாடி இருக்கிறார். தனக்கு பிடித்தமான…

அழகிரி நீக்கம் : கருணாநிதி கருத்து

சென்னை : அழகிரி வெளியேற்றபட்டது கட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் அப்பதவி மீண்டும் யாருக்கும் வழங்கப்படமாட்டாது…

நாட்டு மக்கள் நலனுக்காக ரஜினி திருப்பதில் சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி…

பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார் மெஸ்சி

கால்பந்து வீரர் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார். இதில், பார்சிலோனா அணி 4–1 என, லெவன்டே அணியை வென்றது. ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா,…

உறைந்த நிலையிலும் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள்

பனியின் தாக்கத்தால் உறைந்து போனாலும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் பனிப்புயல் வீசி வருகிறது. உலகின் மிக அழகான நீர்வீழ்ச்சியான நயாக்ராவே உறைந்து விட்டது…

கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம…

அழகிரியை நீக்கி திமுக மீதான குடும்ப அரசியல் பழியை துடைத்த கருணாநிதி: கி.வீரமணி

சென்னை: மு.க.அழகிரியை நீக்கியதன் மூலம் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கி.வீரமணி தனது அறிக்கையில், கூறியுள்ளதாவது: “தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு