அம்மாவின் பாசம் என்னவிலை கொடுத்தாலும் கிடைக்காது
தள்ளாத வயதிலும், படுத்தபடுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி. கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பக்கவாத நோயால்(பெரலைஸிஸ்)…
