Author: True Tamil

மிரட்டிய அழகிரி! மிரண்ட கருணாநிதி !

சென்னை கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்தபோது என்ன பேசினார்? என்பதை கருணாநிதி வேதனையோடு உருக்கமாக தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த…

தி.மு.க.,வில் சேரவில்லை – டி.ராஜேந்தர்

நான், கருணாநிதியை சந்தித்ததால், தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தால் தான், நான், தி.மு.க.,வில், சேர்ந்ததாக அர்த்தம்,” என, டி.ராஜேந்தர் கூறினார். மகள் இலக்கியா திருமணம் குறித்து, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க, சென்னை தி.நகரில் உள்ள, தன்…

தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம்! டோனி பாய்சல்

தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது. நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 15…

நடிகை குஷ்பு கார் மீது பஸ் மோதியது காயமின்றி தப்பினார்

சென்னை: நடிகை குஷ்புவின் கார் மீது, பஸ் மோதிய விபத்தில், அவர் காயமின்றி தப்பினார். சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து, நடிகை குஷ்பு நேற்று முன் தினம் காரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். சிக்னலுக்காக சாலையில் நின்ற போது, வேகமாக வந்த மாநகர…

காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள…

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழா

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன் என்று கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக…

தலிபான்கள் மிரட்டலால் மாலலா புத்தக வெளியீடு ரத்து

பெஷாவர்: தலிபான்கள் மிரட்டல் காரணமாக பாகி்ஸ்தானை சேர்ந்த மாலலாவி்ன் புத்தகவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் பல்கலை கழகம் சார்பில் மலாலா எழுதிய நான் மலாலா என்ற புத்தக வெளியீட்டு விழா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட…

பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார்

நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரரின் சாதனையை, நடால் நிச்சயம் முறியடிப்பார் என பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் போட்டிகளிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தான். ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச்…

நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், ‘‘சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5–ந் தேதி மூன்று ஏ.டி.எம்.…

பாரத ரத்னாவும் சாத்தியமே – கமல்ஹாசன்

நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த…

அந்தமான் படகு விபத்து தமிழர்கள் 16 பேர் பலி

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெற்கு அந்தமான் மாவட்டத்தின் துணை ஆணையர் பி.ஜவஹர் கூறினார்.…

உளவு பிரிவு போலீசாரை ஏமாற்றிய விஜயகாந்த்

உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடக்கும் இடத்தை உளவு பிரிவு போலீசாருக்குத் தெரியாமல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்த்துச் சென்றுள்ளார். ஊழல் நிறைந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு