Category: விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு செய்திகள், போட்டி முடிவுகள், வீரர் அப்டேட்கள் மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெறும்.

This category features cricket, football, and other sports news, match results, player updates, and major sporting events.

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

ஒருநாள் போட்டிகளிருந்து டோனி விலகல்! கேப்டனாக கோஹ்லி நியமனம்!

பிப்ரவரி 21: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை…

ரிஸ்க் எடுங்க டோனிக்கு டிராவிட் அறிவுரை!

டெஸ்ட், ஒன்டே, 20&20 அணிக்கு கேப்டனாக இருக்கும் டோனி இந்திய அணியை உலக அளவில் உயர செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. வெளிமண்ணில் 23 டெஸ்ட் போட்டிகளில்…

சச்சின், திராவிட், சேவாக்கிற்கு தலைமுறையின் சிறந்த வீரர் விருது!

கிரிக்கெட்டின் இணையதளமான ‘கிரிக் இன்போ’ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது. 7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது. தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில்…

சச்சினின் புதிய சாதனை கிரிக்கெட்டில் சதம். எம்.பியாக முட்டை!

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.யாக சச்சின் பதவியேற்று இரண்டுஆண்டுகள்ஆன நிலையில் இதுவரை பார்லி.யில் ஒரு கேள்வி கூட கேட்டு விவாதம் நடத்தவில்லை. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் ரூ. 10 கோடியை வீணடித்துள்ளது ராஜ்யசபா இணையதளத்தில்…

மீண்டும் உலகக் கோப்பையை வெல்வோம் தோனி நம்பிக்கை!

தொடர்ந்து 2 உலகக் கோப்பயை வென்று ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே சாதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14-ந்தேதி…

விண்வெளியில் பிரகாசமாக எரியும் ஒலிம்பிக் சுடர்!

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் 88 நாடுகளைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 7ம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டியின் பிரமாண்டமான தொடக்க…

இலங்கை வீரர்கள் ஏலத்தில் விலைபோகததிர்க்கு பிசிசிஐ காரணமா!

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவு இன்று முடிந்தது . உலகளாவிய ரீதியில் 514 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் யாரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மெத்தியூஸ்,…

ஐ.பி.எல். முதல்நாள் வீரர்கள் ஏலம் முழுவிவரம்

பெங்களூர், பிப். 12 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர்.…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு