Category: விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு செய்திகள், போட்டி முடிவுகள், வீரர் அப்டேட்கள் மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெறும்.

This category features cricket, football, and other sports news, match results, player updates, and major sporting events.

தோல்விக்கு இஷாந்த் சர்மா தான் காரணம்! கங்குலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில்,…

ஆஸ்திரேலியாவில் சச்சின் அதிரடி மழை பொழிவாரா?

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டுவென்டி- 20 தொடரில் சச்சின் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர், மகத்தான சாதனையுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் திகதியுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில்…

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடும்

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாட…

டாக்டர் சௌரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் சவுரவ் கங்குலி. இரண்டாண்டுகளுக்கு முன் கங்குலிக்கு, அசாம் பல்கலைகழகம் கெளரவ டாக்டர்…

மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து வெற்றி

மலேசிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி பெற்றனர். கோலாலம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா, இந்தோனேசியாவின் ஹெரா டேஸியை சந்தித்தார். 36…

நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது கடினம்: டோனி

நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது. முக்கியமாக சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த…

2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. 2013-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த…

இந்தியாவுக்கு எதிராக புறக்கணிக்கப்பட்ட வெட்டோரி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இருந்து நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி புறக்கணிக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர், சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, கடந்த 1997ல், தனது 18வது வயதில் சர்வதேச டெஸ்டில் பங்கேற்ற இவர், இளம்…

அனுஷ்காவுடன் ஒரே வீட்டில் கோஹ்லி

இந்திய அணியின் இளம் வீரர் வீராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய இந்திய அணி நேற்று நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. அங்கு 5 ஒருநாள்…

ஐபிஎல் 7: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி உட்பட 5 வீரர்கள் நீடிப்பு

சென்னை: ஐபிஎல் 7வது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி உள்ளிட்ட 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் 7வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாகவே பழைய வீரர்களை தக்க…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு