Category: விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு செய்திகள், போட்டி முடிவுகள், வீரர் அப்டேட்கள் மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெறும்.

This category features cricket, football, and other sports news, match results, player updates, and major sporting events.

பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார்

நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரரின் சாதனையை, நடால் நிச்சயம் முறியடிப்பார் என பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் போட்டிகளிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தான். ஆண்டுதோறும் அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச்…

பாகிஸ்தானை ஆசை வலையில் வீழ்த்த சதி!

இந்தியா- இங்கிலாந்து அணிகள் விரித்துள்ள ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்து விடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன(வரும் 28, 29ல்). இந்த தீர்மானங்கள் நிறைவேற நிரந்தர உறுப்பினர்களில் 10ல்…

கலக்கிய அஸ்வின், ஜடேஜா டிராவில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட்

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற…

பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார் மெஸ்சி

கால்பந்து வீரர் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார். இதில், பார்சிலோனா அணி 4–1 என, லெவன்டே அணியை வென்றது. ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா,…

கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம…

கோடிக்கணக்கில் வருமானத்தை குவிக்கும் ஐபிஎல் போட்டிகள்

2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐ-க்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது. அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில்…

ஆஸ்திரேலிய ஓபன் : பயஸ் ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையருக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் – ஹன்டுசோவா இணை தோல்வி அடைந்தது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கிறிஸ்டினா – கனடாவின் டேனியல் நெஸ்டர் இணையிடம், பயஸ் இணை 6-3, 6-3…

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: ஷேவாக்

மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு ஷேவாக் பேட்டி அளிக்கையில்,, ஏழாவது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் காலிஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த வீரர்களை வாங்க அணிகளுக்கு…

மீண்டும் சொதப்பிய இந்திய அணி நம்பர் 1 இடத்தையும் இழந்தது

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய…

விராட் கோலி உலக சாதனை

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் பங்கேற்று 18 சதங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 119 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 18…

இளம் கிரிக்கெட் தலைமுறை ஆலோசகராக சச்சின் நியமனம்

“அடிடாஸ்’ விளையாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உன்முக்த் சந்த், பர்வேஸ் ரசூல் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆலோசகராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஏற்கெனவே…

சுரேஷ் ரெய்னாவுக்கு என்னாச்சு?

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா சோபிக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு