Month: January 2014

சேவகனைத் தேர்ந்தெடுங்கள்- மோடி உருக்கம்

கோரக்பூர்: இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் ஒரு சேவகனை தேர்ந்தெடுங்கள்; என்னை வெற்றி பெறச் செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்கு வட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித் தருவேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி…

கோடிக்கணக்கில் வருமானத்தை குவிக்கும் ஐபிஎல் போட்டிகள்

2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐ-க்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது. அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில்…

ஷாருக்கான் விபத்தில் சிக்கினார்

நடிகர் ஷாருக்கான் ஃபராகானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். ஜோடி தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்துக்குப் பிறகு ஷாருக், ஃபராகான், தீபிகா படுகோன் இணையும் படமிது. இன்று நடந்த படப்பிடிப்பின்போது ஹோட்டல் அறைக்கதவு இடித்ததில் ஷாருக்கானின்…

ஆஸ்திரேலிய ஓபன் : பயஸ் ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையருக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் – ஹன்டுசோவா இணை தோல்வி அடைந்தது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கிறிஸ்டினா – கனடாவின் டேனியல் நெஸ்டர் இணையிடம், பயஸ் இணை 6-3, 6-3…

கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் ஒப்புதல்

போக்குவரத்திற்கு இடையூறாயிருப்பதால் மெரினா கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலையினை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் அமர்வு எவ்வளவு விரைவில் அச்சிலையை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில்…

நெல்சன் மண்டேலாவின் சிலையின் காதில் மறைத்து வைத்திருக்கும் பித்தளை முயல்

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா . நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே…

2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி

மும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய்…

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: ஷேவாக்

மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு ஷேவாக் பேட்டி அளிக்கையில்,, ஏழாவது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் காலிஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த வீரர்களை வாங்க அணிகளுக்கு…

முத்தக்காட்சி நடிக்க மறுப்பு தெரிவித்த சமந்தா

சமந்தாவும், நாக சைதன்யாவும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ‘ஏமாயா கேசவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார்.…

மீண்டும் சொதப்பிய இந்திய அணி நம்பர் 1 இடத்தையும் இழந்தது

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய…

சமீராவிற்கு திடீர் திருமணம்

இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் பிரபலமாக பேசப்பட்டு வந்த பாலிவுட்டின் முன்னணி நடிகையான சமீராவிற்கு நேற்று மாலை திடீர் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவர்…

சூப்பர் ஸ்டாருடன் ஒரு நாள்

சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் ஏறினால், அரை மணி நேரத்தில் ச்சில்லென பெங்களூர்! …சமீபத்தில் ஒரு நாள் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். விகடனில் வெளிவரும் தன் ஆன்மிக பயணத் தொடருக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பு பற்றி சிலிர்ப்புடன் இருந்தார்.…