Month: January 2014

அழகிரி நீக்கம் : கருணாநிதி கருத்து

சென்னை : அழகிரி வெளியேற்றபட்டது கட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் அப்பதவி மீண்டும் யாருக்கும் வழங்கப்படமாட்டாது…

நாட்டு மக்கள் நலனுக்காக ரஜினி திருப்பதில் சாமி தரிசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி…

பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார் மெஸ்சி

கால்பந்து வீரர் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக, தனது 400வது போட்டியில் பங்கேற்றார். இதில், பார்சிலோனா அணி 4–1 என, லெவன்டே அணியை வென்றது. ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா,…

உறைந்த நிலையிலும் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள்

பனியின் தாக்கத்தால் உறைந்து போனாலும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் பனிப்புயல் வீசி வருகிறது. உலகின் மிக அழகான நீர்வீழ்ச்சியான நயாக்ராவே உறைந்து விட்டது…

கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம…

அழகிரியை நீக்கி திமுக மீதான குடும்ப அரசியல் பழியை துடைத்த கருணாநிதி: கி.வீரமணி

சென்னை: மு.க.அழகிரியை நீக்கியதன் மூலம் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கி.வீரமணி தனது அறிக்கையில், கூறியுள்ளதாவது: “தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி,…

CCL நட்சத்திர கிரிக்கெட் வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்குகிறது

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்கு கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் நடிகர்கள் இதில் பங்கேற்று விளையா டுகிறார்கள். மும்பையில் 25-ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும்…

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு.கழக…

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார்.…

நானும், விஷாலும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக்கொண்டோம் – லட்சுமி மேனன் கோபம்

விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனன் விஷாலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது: நடிப்பு என் தொழில். அதற்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும். படத்தின்…

சிம்புவை மன்னிக்கலாம் ஆனால் பிரபுதேவாவை மன்னிக்க முடியாது – நயன்தாரா

சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதலாவது அதோடு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை…

பிப்ரவ‌ரி 6 அ‌ஜித், கௌதம் படம் ஆரம்பம்

அ‌ஜித், கௌதம் வாசுதேவ மேனன் இணையும் படம் பிப்ரவ‌ரி 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது. வீரம் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கத்தில் நடிப்பதாக அ‌ஜித் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதன்படி வருகிற பிப்ரவ‌ரி 6 ஆம் தேதி இவர்கள் இணையும் புதிய…