Month: March 2014

நக்மாவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்மிஷம்!

மார்ச் 24, உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்., எம்.எல்.ஏ., அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மீரட் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளராக நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார். மீரட் மட்டுமின்றி…

வீரன் முத்துராக்கு ஒரு பார்வை!

மார்ச் 23:வீரம் நிறைந்த வார்த்தைகள் கூட நம் உடலுக்குள் திடீரென்று புதிய சக்தியை கொடுக்கும். அப்படி தைரியம் நிறைந்த கதைகளை சொல்லித்தான் நமது குழந்தை மற்றும் இளமை பருவங்களில் வளர்க்கப்பட்டோம். இப்படி வீரம் நிறைந்த, நாம் கேட்டு வளர்ந்த கதைகளை திரையில்…

விரைவில் சிக்ஸ் பேக் அஜித்

மார்ச் 21, கடந்த 3 அல்லது 4 வருசமாவே பாலிவுட் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கோலிவுட்டில் வந்துவிட்டது. அதற்கேற்றார்போல் அங்கே இருக்கும் கான்களின் 6 பேக்ஸ் 8 பேக்ஸ்க்கு பதில் சொல்ல வேண்டும் என்று கோலிவுட் ஹிரோக்கள் ஜிம்மே…

சென்னையில் தயாரான ” தி டர்பூஷ்ட்டர்” அனிமேஷன் படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள்.

மார்ச் 21, சென்னையைச் சேர்ந்த அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த “தி டர்பூஸ்ட்ர்ஸ்” ஹோம் வீடியோ மற்றும் சர்வதேச டெலிபிலிம் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே…

மதுரையில் மு க – அழகிரி அமெரிக்கா.

மார்ச் 21, கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும்,…

சோனியா காந்தியின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!.

மார்ச் 21,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30…

கடலில் மிதப்பது மலேசிய விமானத்தின் பாகங்களா ?- கடல் கொந்தளிப்பு காரணமாக ஆய்வு தாமதம்.

மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள். காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில்…

பாலாவின் தாரை தப்பட்டை!

மார்ச் 21,பாலாவின் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடி போடவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.…

கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

மார்ச் 21, ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, நாசர், சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடித்த படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தின் மூலம் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும்…

எடையை குறைக்கணுமா அப்ப இதை படிங்க!

மார்ச் 21, உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத்…

பாம்பு கடித்து இறந்த வாலிபர் 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பிய அதிசயம்! | Snake Bite regarded as a young man died, came back to life after 11 years.

மார்ச் 21,பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த…

உங்கள் கணினி திரையை டச் ஸ் ரீனாக மாற்றும் சாதனம்!

மார்ச் 21, சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது. Handmate எனப்…