Month: December 2017

ரஜினி பிறந்த நாள்: ‘காலா’ படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு!

வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், கபாலி படத்திற்கு பிறகு, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் ரஜினிகாந்தின்…

ஆளும் கட்சி பற்றி டி.டி.வி தினகரன் புகாரால் ஆர்.கே.நகரில் பரபரப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்த டி.டி.வி தினகரன் ஆளும் கட்சி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் , தங்கள் தரப்பினர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் அளித்தார். அவருடன் முன்னாள்…

அகில உலக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தமிழ்படம் 2.0

பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0. தமிழ் படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள், கிண்டல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதே போல் அதன் 2வது பாகமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர்…

நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

சந்தானம் நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிம்பு, “அஅஅ பட விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன்,” என்று கூறி மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார். தவறுதான் அவர் மேலும்…

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 61-ம் நினைவுநாள் இன்று

மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் தலைவர்…

சினிமா தியேட்டர்களில் வாகன கட்டண கொள்ளை குறைப்பு!

சென்னை: சினிமா தியேட்டர்களில் வாகனம் நிறுத்துவதற்கு கார்களுக்கு ரூ.20 எனவும், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக கூடுதல் தலைமைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 195-ன் 91பி பிரிவில்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்!

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்வுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அரசு சார்பில் சிறப்பான…

நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதி; விஷால்

முன்னதாக காலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு புறப்பிட்ட நடிகர் விஷால், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற விஷால், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர்…

தமிழகத்தை பாதுகாக்க திமுகவுக்கு ஆதரவு: வைகோ

சென்னை; மதவாத சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டையும், திராவிட காட்சிகளை காக்கவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை முழுமையாக ஆதரிக்கிரோம். ‘நீட், கீழடி ஆய்வு சீர்குலைவு, நிதி ஒதுக்கீட்டை குறைத்தது, காவிரி பிரச்சினையில் தமிழகநலனை விட்டுக் கொடுத்தது, இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, பணமதிப்பு நீக்கம்,…

அரசியல் களத்தில் விஷால்! ஆர்.கே நகரில் போட்டி

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். டிசம்பர் 4-ம் தேதி வேட்ப்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ்,…

எங்களை பொறுத்தவரை பாஜக ஒரு பொருட்டே அல்ல! – மைத்ரேயன் அதிமுக

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்கள். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில்…

இன்றய வானிலை ஆய்வு அறிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு பாபநாசம் 45 செ.மீ. மணிமுத்தாறு 35 செ.மீ. மழை பதிவு. மயிலாடி, கன்னியாகுமரி 19 செ.மீ. சென்னை 6 செ.மீ . தென் கிழக்கு அரபிக் கிடலில் நிலவும் ஒக்கி புயல் தீவிர புயலாகி…