Tag: BJP

பா.ஜனதா கூட்டணி இன்று அறிவிப்பு! கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.!

மார்ச்.5 : பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையில் தனி கூட்டணி அமைகிறது. இதில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. பா.ஜனதா அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டது. முதலில் காந்திய மக்கள்…

ஆந்திராவில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

மார்ச். 1 – ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரி்த்து தெலுங்கான மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து…

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு

புது டெல்லி, பிப்.12 – 2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. புது முகங்களுக்கு கொடுக்காமல் வயதான பழைய எம்.பி்க்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததால்தான் பா.ஜ.க.…

மோடி விவகாரம் அமெரிக்கா நிலையில் மாற்றம்

பிப்.11: அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தை தொடர்ந்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் நான்சி பவுல் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேரம்,…

பாஜகவுடன் கூட்டணி இல்லை ராமதாஸ் திட்டவட்டம்

சென்னை, பிப்.11 – 10 தொகுதியை விட்டுத்தர முடியாது. பாமக அறிவிப்பால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை அறிவித்திருக்கும் 10 தொகுதிகளை கூட்டணியே அமைந்தாலும் விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள்…

ஆந்திரா பிரிவை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார் – கிரண்குமார் ரெட்டி

ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூறினார். ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா…

இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள…

சென்னையில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டம் தொடங்கியது

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை நகரின் முக்கிய இடங்களில்…

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது சோனியாகாந்தி

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்காவில் சனிக்கிழமை நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: பாஜக மற்றும் அக்கட்சி அங்கம்வகிக்கும் தேசிய ஜனநாயககூட்டணிக்கு மக்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் நிதிஷ் குமார்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை…