True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அந்திவண்ணண் (male)
    மாலை நேர நிறம் கொண்டவன் - திருநீறு பூசிய வெண்மையாகவும், அக்கினியின் செம்மையாகவும் நிறத்தைக் கொண்டவன்
  • அந்திவண்ணன் (male)
    மாலை நேரத்து செவ்வானம் போன்ற நிறமுடையவன் / செம்மை நிறமுடைய சிவன்
  • அந்திவாணன் (male)
    அந்திப் பொழுதின் செவ்வானத்தைப் போன்ற சிவந்த நிறம் கொண்டவர்
  • அந்துணை (male)
    சந்திரனைப் போல் அழகானத் துணையானவன்
  • அந்துணைவன் (male)
    அழகிய துணைவன்
  • அந்துவன் (male)
    அந்துவன் சேரல் இரும்பொறை, கரூர் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் - கலைநயமிக்கவன்
  • அந்துவன் கீரன் (male)
    சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன்
  • அந்துவன் சாத்தன் (male)
    சேர மன்னர் மரபுடனும், புகழ்பெற்ற புகலூர் கல்வெட்டுகளுடனும் தொடர்புடைய பெயர்
  • அந்தோளன் (male)
    அழகிய தோளை உடையவன்
  • அந்தோணி (male)
    விலைமதிப்பற்றவர் / மதிப்புடையவர் | செழிப்பானவர்
  • அனன்மணி (male)
    தீபோல் ஒளிரும் மதிப்புடையவன்
  • அனன்மருதன் (male)
    தீபோல் ஆற்றலும் மருத நில வளமும் கொண்டவன்
  • அனன்மறவன் (male)
    தீயைப் போன்ற வீரன்
  • அனன்மலை (male)
    மலைபோல் உறுதியான தீயாற்றல் கொண்டவன்
  • அனன்மழவன் (male)
    தீயைப் போன்ற இளைஞன்
  • அனன்மார்பன் (male)
    தீயைப் போன்ற வலிமையான மார்பு கொண்டவன்
  • அனன்மாறன் (male)
    வீரமும் திறமையும் கொண்ட இளைஞன்
  • அனற்காடன் (male)
    தீயைப் போல் கடுமை உடையவன்
  • அனற்கோடன் (male)
    தீயைப் போல் ஆற்றலுடைய தலைவன்
  • அனற்சடையன் (male)
    தீப்பிழம்பு போன்ற சிவந்த நிறமுடைய சடையை உடையவர். ஒளிரும் சடையைக் கொண்டவன் / சிவன்
  • அனற்செழியன் (male)
    தீயைப் போல் ஒளியும் ஆற்றலும் கொண்ட வளமையாளன்
  • அனற்சோழன் (male)
    தீபோன்ற வீரத்துடன் விளங்கும் சோழன்
  • அனற்போரோன் (male)
    தீயைப் போல் தீவிரமாகப் போரிடுபவன்
  • அனலன் (male)
    தீயைப் போன்ற ஆற்றல் மிக்கவன் - அறவுத்தீ
  • அனலரசு (male)
    தீபோன்ற வலிமை உடைய அரசன்
  • அனலாடி (male)
    ஊழிக்காலத்தில் பிரபஞ்சம் அழியும்போது, நெருப்பில் நின்று தாண்டவம் ஆடும் சிவபெருமான்
  • அனலெழிலன் (male)
    தீயைப் போல் ஒளிரும் அழகுடையவன்
  • அனலேந்தல் (male)
    தீயை ஏந்தும் ஆற்றலுடையவன்
  • அனலேறு (male)
    தீபோல் எழும் வலிமையுடையவன்
  • அனலொளி (male)
    தீயின் ஒளி போன்றவன்
  • அனல்வண்ணன் (male)
    தீயின் நிறம்போல் ஒளிமிக்கவன்
  • அனல்வாகை (male)
    தீ போல் ஒளிரும் வெற்றி
  • அனல்விழியன் (male)
    நெற்றிக்கண்ணில் நெருப்பினை உடையவர். நேர்மை தவறுபவர்களுக்கு நெருப்பாய் இருப்பவர்
  • அனல்வீரன் (male)
    தீயைப்போல் ஆற்றல் மிக்க வீரன்
  • அனல்வேந்தன் (male)
    தீயைப்போல் ஆற்றல் மிக்க அரசன்
  • அனல்வேலன் (male)
    தீபோன்ற ஆற்றல் உடைய வேலன்
  • அனல்வேலோன் (male)
    தீவிர ஆற்றலுடன் செயல்படும் வேலன்
  • அனேகன்/அநேகன் (male)
    அனைத்து வடிவங்களிலும் நிறைந்திருப்பவன்/ பல்லாயிரக்கணக்கான உருவங்களில் வெளிப்படுபவன்
  • அன்பகன் (male)
    அன்பும் பண்பும் கூடிய சிறந்த மனிதர்
  • அன்பச்சன் (male)
    அன்புடைய தலைவன் , அன்பு மிக்க தந்தை
  • அன்படியான் (male)
    அன்பிற்கு அடிமையானவன் , அன்பையே தனது வழிபாடாகக் கொண்டு இறைவனுக்குத் தொண்டு செய்பவன்
  • அன்பண்ணல் (male)
    அன்பே உருவான தலைவன்/ இறைவன்
  • அன்பன் (male)
    அனைவரிடமும் அன்பாகப் பழகுபவன்/ அன்பு கொண்டவன்
  • அன்பப்பன் (male)
    அன்பிற்குத் தலைவர்/அன்பினால் ஆள்பவர்.
  • அன்பமுதன் (male)
    நிலையான அன்பைக்கொண்டு உயர்ந்தவர்/ அன்பினால் இனிமை கொண்டு மிளிர்பவர்
  • அன்பமுது (male)
    அன்பே அமுதமாக இருப்பவன்
  • அன்பம்பலம் (male)
    அன்பே உருவான இறைவன் போன்றவன் / அன்பின் சபையில் சிறந்து விளங்குபவன்
  • அன்பரசன் (male)
    அன்பினால் பிறரின் உள்ளங்களை அரசர் போல் ஆள்பவர்
  • அன்பரசு (male)
    அன்பினால் சிறந்தவர் / அன்புக்கு அரசர் / அன்பு காட்டுவதில் அரசன் போன்றவர்
  • அன்பரடியான் (male)
    அன்புமிக்கவர்களுக்குத் தொண்டு செய்பவர்

« Prev Page 23 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube