True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அன்பரரசு (male)
    அன்பினால் ஆள்பவர்
  • அன்பரியன் (male)
    அன்பில் சிறந்தவன்; அரிய அன்பு உடையவன்
  • அன்பருவி (male)
    மலையின் வீழ்புனலைப்போல் அன்பைப் பொழிபவர்
  • அன்பர்க்கன்பன் (male)
    அன்புடையவர்களின் மகன்
  • அன்பறவோன் (male)
    அன்பு நிறைந்த அறநெறியாளன்
  • அன்பறிஞன் (male)
    அன்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவர்
  • அன்பறிவன் (male)
    அன்பும் அறிவும் இணைந்தவன்
  • அன்பறிவு (male)
    அன்பும் அறிவும் நிறைந்தவர்
  • அன்பலை (male)
    அலை போல் தொடரும் அன்புடையவன்
  • அன்பழகன் (male)
    அன்பினால் அழகு பெற்றவன்; அன்பும் அழகும் ஒருங்கே உடையவன்
  • அன்பழகு (male)
    அன்பினால் அழகு பெற்றவர் / நற்குணங்களால் சிறப்பு பெற்றவர்
  • அன்பாட்சியன் (male)
    அன்பின் வழியில் ஆட்சி செய்பவர்
  • அன்பானவன் (male)
    அன்புடையவர்
  • அன்பாற்றல் (male)
    அன்பினால் ஏற்படும் வலிமைமிக்கவன்
  • அன்பாளன் (male)
    அன்பால் ஆள்பவர் / அன்பைக் காட்டுபவர்.
  • அன்பாழி (male)
    ஆழமான அன்பு கொண்டவன்
  • அன்பிசை (male)
    இசைபோல் இனிமை தரும் அன்பினன்
  • அன்பினியன் (male)
    அன்பால் இனிமை தருபவன்
  • அன்பின்பன் (male)
    அன்பும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்/ அன்பால் மகிழ்ச்சியுடன் இருப்பவர்
  • அன்பிற்கரசு (male)
    அன்பு காட்டுவதில் அரசனைப் போன்றவன்
  • அன்பிற்கினியன் (male)
    அன்பான மற்றும் மென்மையான குணம் கொண்டவர்
  • அன்பு (male)
    பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
  • அன்புகாத்தான் (male)
    தன்னுள்ளும் பிறரிடத்தும் உள்ள அன்பைச் சிதையாமல் பாதுகாப்பவன்
  • அன்புக்கணை (male)
    அன்பே ஆயுதமாக உள்ளவன்
  • அன்புக்கண் (male)
    அன்பு நிறைந்த பார்வையை உடையவன்
  • அன்புக்கண்ணன் (male)
    அன்பின் பார்வை கொண்ட கண்களைக் கொண்டவன்
  • அன்புக்கண்ணு (male)
    அன்பும் கண்ணோட்டமும் நிறைந்தவர்/ அன்பும் பெருமையும் நிறைந்தவர்/ அன்பும் அறிவும் நிறைந்தவர்
  • அன்புக்கதிர் (male)
    அன்பால் சூரியசந்திரர் போன்று ஒளிர்பவர்
  • அன்புக்கனி (male)
    அன்பின் கனிபோல் இனிமையானவன்
  • அன்புக்கரை (male)
    அன்பிற்கு எல்லையாய் நிற்பவன்; பாதுகாப்பளிப்பவன்
  • அன்புக்கலை (male)
    அன்பும் ஆண்மான் போன்று அழகும் நிறைந்தவர்/ அன்பும் கல்வியறிவும் நிறைந்தவர்
  • அன்புக்கலைஞன் (male)
    அன்பை கலையாக வெளிப்படுத்துபவன்
  • அன்புக்கிளி (male)
    அன்பு நிறைந்த கிளி போல் பேசுபவன்
  • அன்புக்கிள்ளி (male)
    அன்பும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
  • அன்புக்கிழான் (male)
    அன்பின் தலைவன்
  • அன்புக்கீரன் (male)
    அன்பு காட்டுவதில் நக்கீரன் போன்று உறுதி உடையவர் /அன்பும் நக்கீரனின் உறுதி தன்மையும் உடையவர்
  • அன்புக்குடிமகன் (male)
    அன்பு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்
  • அன்புக்குன்றன் (male)
    அன்பில் குன்று போல் உயர்ந்தவன்
  • அன்புக்குமரன் (male)
    அன்பு நிறைந்த இளைஞர்/அன்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
  • அன்புக்குரிசில் (male)
    அன்பின் தலைவன்/ எல்லோராலும் விரும்பப்படும் தலைவன்
  • அன்புக்கூத்தன் (male)
    அன்பும் சிவபெருமான் போன்று அழகும் உடையவர்
  • அன்புக்கேள்வன் (male)
    அன்போடு கேட்கும் பண்புடையவன்
  • அன்புக்கொடி (male)
    அன்பும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர்
  • அன்புக்கொடை (male)
    கொடை போல் அன்பை வழங்குபவன்
  • அன்புக்கொழுந்து (male)
    அன்பும் இளமையும் நிறைந்தவர்/ அன்பால் சுடர் போன்று ஒளிர்பவர்
  • அன்புக்கோ (male)
    அன்பின் அரசன்
  • அன்புக்கோடன் (male)
    அன்பும் மழை போன்ற வலிமையும் உடையவர்
  • அன்புக்கோதை (male)
    அன்பால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவன்
  • அன்புக்கோன் (male)
    அன்பு நிறைந்த தலைவர்/அன்பால் ஆட்சி செய்யும் அரசன் போன்றவர்
  • அன்புக்கோமான் (male)
    அன்பால் பெருமையில் சிறந்து விளங்குபவர் / அன்பு நிறைந்த அரசர் போன்றவர்

« Prev Page 24 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube