True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அன்புக்கோவன் (male)
    அன்பு கொண்ட தலைவன்
  • அன்புசிவம் (male)
    கருணையும் நற்பண்பும் உடையவர்
  • அன்புச்சான்றோன் (male)
    அன்புடைய சான்றோன்
  • அன்புச்சாரல் (male)
    அன்பைப் பரப்புபவன்/ அன்பு மிக்கவன்/ அன்பினால் உதவுபவன்
  • அன்புச்சீரன் (male)
    அன்பும் அழகும் நிறைந்தவர் /அன்பும் பெருமையும் நிறைந்தவர்/ அன்பால் புகழ் பெற்றுத் திகழ்பவர்
  • அன்புச்சீரோன் (male)
    அன்பும் ஒழுக்கமும் கொண்டவன்
  • அன்புச்சுனையான் (male)
    சுனை போல் எந்நாளும் வற்றாத அன்புடையவன்
  • அன்புச்சென்னி (male)
    அன்பையே வாழ்வின் நற்குணமாகக் கொண்ட உயரிய மனம் கொண்டவன்
  • அன்புச்செம்மல் (male)
    அன்பால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/அன்பும் தலைமைப் பண்பும் நிறைந்தவர்/அன்பும் வலிமையும் நிறைந்தவர்
  • அன்புச்செல்வன் (male)
    அன்பே செல்வமாகக் கொண்டவன்
  • அன்புச்செழியன் (male)
    அன்பும் பாண்டியனின் பெருமையும் கொண்டவர்
  • அன்புச்சேந்தன் (male)
    அன்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
  • அன்புச்சேய் (male)
    அன்புடைய மகன்
  • அன்புச்சேரன் (male)
    அன்பும் சேரனின் பெருமையும் உடையவர்
  • அன்புச்சோழன் (male)
    அன்பின் வடிவான சோழ மன்னர்
  • அன்புச்சோலை (male)
    அன்பு நிறைந்த சோலை போல இனிமையும நிழலும் அளிப்பவன்
  • அன்புடைநம்பி (male)
    அன்புடன் வாழும் தலைவர்./ சிறப்புடையவர்/சிறந்த ஆண் மண்.
  • அன்புடையான் (male)
    அன்பான உள்ளத்தைக் கொண்டவன்
  • அன்புத்தமிழன் (male)
    தமிழ்ப் பண்பும் (பண்பையும்) நேசமும் கொண்டவன்
  • அன்புத்தமிழியன் (male)
    தமிழ் மொழியின் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
  • அன்புத்தம்பி (male)
    அன்பான தம்பி
  • அன்புத்தாளன் (male)
    அன்பும் பணிவும் உடையவன்
  • அன்புத்திண்ணன் (male)
    அன்பில் உறுதியும் நிலைப்பாடும் கொண்டவன்
  • அன்புத்திருவன் (male)
    அன்பும் செல்வவளமும் நிறைந்தவர் /அன்பும் திருமால் போன்று பெருமையும் உடையவர்
  • அன்புத்திறல் (male)
    அன்பின் வலிமை உடையவன்
  • அன்புத்துரை (male)
    அன்பால் வழிநடத்தும் தலைவர்
  • அன்புத்தென்னன் (male)
    அன்பும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
  • அன்புத்தென்றல் (male)
    மென்மையான தென்றல் காற்று போல் அன்புடையவன்
  • அன்புத்தேன் (male)
    அன்பும் தேன் போன்று இனிய நற்குணங்களும் உடையவர்
  • அன்புத்தேவன் (male)
    அன்பே தெய்வமாக விளங்குபவன்
  • அன்புத்தொடை (male)
    அன்பால் இணைக்கப்பட்டவன்
  • அன்புநம்பி (male)
    அன்பினால் வாழும் சிறந்த தலைவர் /சிறந்தவர்.
  • அன்புநல்லன் (male)
    நல்ல குணம் கொண்ட அன்பாளர்
  • அன்புநாகன் (male)
    அன்பு நிறைந்த தலைவர்/அன்பின் தலைவர்
  • அன்புநாடன் (male)
    அன்பை நாடும் உள்ளம் கொண்டவன்
  • அன்புநாவன் (male)
    அன்பும் சொல்வன்மையும் உடையவர்
  • அன்புநிலவன் (male)
    நிலவைப் போல குளிர்ந்த அன்புடையவன்
  • அன்புநிலவு (male)
    அன்பால் நிலவு போன்று ஒளிர்பவர்
  • அன்புநெஞ்சன் (male)
    அன்பு நிறைந்த இதயம் கொண்டவன்
  • அன்புநேயன் (male)
    அன்பை நண்பனாகக் கொண்டவர் /அன்பும் நட்புணர்வும் நிறைந்தவர்
  • அன்புப்பகலோன் (male)
    பகலொளிபோல்(சூரியனைப் போல் ) அன்பு பரப்புபவன்
  • அன்புப்பரிதி (male)
    அன்பால் சூரியன் போன்று ஒளிர்பவர்/அன்பும் சூரியனின் அழகும் உடையவர்
  • அன்புப்பழம்நீ (male)
    அன்பின் வடிவானவர்
  • அன்புப்பாண்டியன் (male)
    அன்பு நிறைந்த பாண்டிய மன்னர்
  • அன்புப்பாரி (male)
    அன்பை கொடையாக வழங்கும் வள்ளல்(பாரி)
  • அன்புப்பாவலன் (male)
    அன்பு நிறைந்த கவிஞர்/அன்பும் கவிதை இயற்றும் ஆற்றலும் உடையவர்
  • அன்புப்பித்தன் (male)
    அன்பில் முழுமையாக ஈடுபட்டவன்
  • அன்புப்பிறை (male)
    மென்மையான அன்பு கொண்டவன்
  • அன்புப்பிள்ளை (male)
    அன்பும் இளமையும் நிறைந்தவர்
  • அன்புப்புகழன் (male)
    அன்பும் அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் உடையவர்/ அன்பால் புகழ்பெற்றுத் திகழ்பவர்

« Prev Page 25 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube