Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அன்புப்புலவன்
(male)
அன்பை பாடும் கவிஞன்
-
அன்புப்பூவன்
(male)
அன்பும் பிரம்மன் போன்று புதியன படைக்கும் ஆற்றலும் உடையவர்/அன்பும் பிரம்மனின் பெருமையும் கொண்டவர்
-
அன்புப்பெரியன்
(male)
பெருந்தன்மை உடைய அன்பாளர்
-
அன்புப்பேகன்
(male)
அன்பும் வேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் நிறைந்தவர்/அன்பும் பேகனின் பெருமையும் உடையவர்
-
அன்புப்பொருநன்
(male)
அன்பும் வீரமும் நிறைந்த தலைவர்/அன்பும் வலிமையும் நிறைந்தவர்
-
அன்புப்பொழிலன்
(male)
அன்பை செழுமையாகக் கொண்டவன்
-
அன்புப்பொழில்
(male)
அன்பு நிறைந்த தோட்டம் போன்றவன்
-
அன்புமணி
(male)
அன்பு செலுத்துவதில் மணி போன்றவர் / விலைமதிப்பற்ற உள்ளம் கொண்டவர் /
-
அன்புமதி
(male)
அன்பும் அறிவும் இணைந்தவன்
-
அன்புமன்னன்
(male)
அன்பில் சிறந்து விளங்கும் தலைவர்/அன்பால் ஆட்சி செய்யும் அரசர்
-
அன்புமருதன்
(male)
அன்பு நிறைந்த மருதநிலத் தலைவர்
-
அன்புமறவன்
(male)
வீரத்துடன் அன்பு கொண்டவன்
-
அன்புமலை
(male)
அன்பில் மலை போன்றவர் /அன்பும் மலை. போன்று வலிமையும் உடையவர்
-
அன்புமலையன்
(male)
மலைபோல் உறுதியான அன்பு கொண்டவன்
-
அன்புமல்லன்
(male)
வலிமையுடைய அன்பாளன்
-
அன்புமள்ளன்
(male)
அன்பும் வலிமையும் உடையவர்/ அன்பும் வலிமையும் கொண்ட இளைஞர்
-
அன்புமழவன்
(male)
அன்பினால் மழைபோல் உதவி செய்பவன்
-
அன்புமாண்பன்
(male)
மாண்புநிறைந்த அன்புடையவன்
-
அன்புமானன்
(male)
அன்பால் மதிப்புப் பெற்றுத் திகழ்பவர் /அன்பு நிறைந்த தலைவர்
-
அன்புமார்பன்
(male)
அன்பும் துணிவும் நிறைந்தவர்/ அன்பு நிறைந்த உள்ளம் உடையவர்
-
அன்புமாறன்
(male)
உறுதியான மனமும் அன்பும் உடையவன்
-
அன்புமுகன்
(male)
அன்பு ஒளிரும் முகம் கொண்டவன்
-
அன்புமுகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது அன்பு காட்டுபவர்/அன்பும் மேகம் போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணமும் உடையவர்
-
அன்புமுடி
(male)
அன்பே சிறப்பாக விளங்கும் நிலை
-
அன்புமுதல்வன்
(male)
அன்பில் தலையானவன், முதன்மையானவன்
-
அன்புமுத்தன்
(male)
அன்பும் சிவன் போன்று பெருமையும் உடையவர்/அன்பும் திருமால் போன்று அழகும் உடையவர்
-
அன்புமுத்து
(male)
மதிப்புமிக்க அன்புச் செல்வம்
-
அன்புமுரசு
(male)
அன்பும் முரசு போன்று வலிமையும் உடையவர்
-
அன்புமுருகன்
(male)
அன்பின் வடிவான முருகன்
-
அன்புமுருகு
(male)
அன்பு அழகும் நிறைந்தவர்/ அன்பும் இளமையும் உடையவர் /அன்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
-
அன்புமுறுவல்
(male)
அன்பு மலரும் புன்னகை
-
அன்புமெய்யன்
(male)
உண்மையான அன்பு கொண்டவன்
-
அன்புமொழி
(male)
அன்பும் சொல்வன்மையும் உடையவர்
-
அன்புமொழியன்
(male)
அன்பான சொற்களையே பேசுபவன். இவருடைய சொல்லில் கனிவும் பண்பும் நிறைந்திருக்கும்.
-
அன்புரு
(male)
அன்பின் வடிவமாக விளங்குபவன்
-
அன்புருவன்
(male)
அன்பே உருவமானவன்
-
அன்புவளத்தன்
(male)
அன்பால் வளம் பெற்றவன்
-
அன்புவளவன்
(male)
அன்பும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
-
அன்புவள்ளல்
(male)
அன்பும் வரையாது வழங்கும் வள்ளல் தன்மையும் உடையவர்
-
அன்புவழுதி
(male)
அன்பால் ஆட்சி செய்த அரசன்
-
அன்புவாகை
(male)
அன்பால் வெற்றி பெறுபவன்
-
அன்புவாணன்
(male)
அன்பினால் வாழ்பவன் / அன்பை வழங்கும் தன்மையில் வள்ளல் போன்றவர் / அன்பு நிறைந்தவர்
-
அன்புவாளன்
(male)
வலிமையுடன் அன்பு கொண்டவன்
-
அன்புவீரன்
(male)
அன்பும் வீரமும் உடையவர்/அன்பை வீரமாகக் கொண்டவர்
-
அன்புவெற்பன்
(male)
மலைபோல் உறுதியான அன்பாளன்
-
அன்புவெற்றி
(male)
அன்பும் வெற்றியும் உடையவர் /அன்பால் வெற்றி பெற்றவர்
-
அன்புவேங்கை
(male)
வலிமைமிக்க அன்பாளர்
-
அன்புவேந்தன்
(male)
அன்பும் அரசனின் சிறப்பும் உடையவர்/அன்பால் சூரியன் போன்று ஒளிர்பவர்.
-
அன்புவேலன்
(male)
அன்பின் காவலன்
-
அன்புவேலவன்
(male)
அன்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
