True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அம்முத்தன் (male)
    அழகும் மேன்மையான ஞானமும் ஒருசேரப் பெற்றவன்
  • அம்முனைவன் (male)
    அறிவில் சிறந்தவன்
  • அம்முருகு (male)
    அழகிய அழகு (பேரழகு)
  • அம்மூரன் (male)
    சிறந்த வளங்களைக் கொண்ட ஊரின் தலைவன், பெருமை மிகுந்த ஊருக்குச் சொந்தக்காரன்
  • அம்மூரான் (male)
    அழகிய ஊரை உடையவன்
  • அம்மூவன் (male)
    மூன்று கண்களை உடைய சிவன் போன்றவர்.
  • அம்மையன் (male)
    தாயும் தந்தையுமானவன்
  • அம்மையப்பன் (male)
    தாயும் தந்தையுமானவன் இறைவன் - சிவனும் சக்தியும்
  • அயிரமுது (male)
    "அயிர்" என்பது சர்க்கரையையும் குறிக்கும். சர்க்கரை கலந்த அமிழ்தம் போன்ற மிக இனிமையானவர்
  • அயிரரசு (male)
    மிகுந்த செல்வமும் அதிகாரமும் உடையவர்
  • அயிரறிவு (male)
    நுண்மணல் போல மிகவும் நுட்பமான மற்றும் தெளிவான அறிவு உடையவர்
  • அயிராற்றல் (male)
    மிகுந்த ஆற்றலும் திறமையும் கொண்டவர்
  • அயிர்க்கயல் (male)
    நீர்வளமும் செழிப்பும் நிறைந்த பகுதி
  • அயிர்ச்சந்தனம் (male)
    நறுமணம் வீசும் சந்தனம் போல தன் குணநலன்களால் சிறப்புற்று விளங்குபவர்
  • அயிர்ச்சுரபி (male)
    குறையாத நற்பண்புகளாகிய நுண்மையை தன்னகத்தே உடையவர்
  • அயிற்சூலன் (male)
    கூர்மையான நுனியைக் கொண்ட சூலாயுதத்தை ஏந்தியவன். தீய சக்திகளை அழிக்கும் வல்லமை கொண்டவன்.
  • அய்யாத்துரை (male)
    மதிப்பிற்குரிய தந்தை போன்ற தலைவன்
  • அய்யாமணி (male)
    தலைவனாக விளங்கும் ரத்தினம் போன்றவர்
  • அய்யாமுத்து (male)
    முத்து போன்ற மதிப்புமிகுந்த தலைவன்
  • அரங்கச்செல்வன் (male)
    அரங்கநாதனின் அருளைப் பெற்றவன் / அவைபோற்றும் நாயகன் / திறமையால் புகழ் பெறுபவன்.
  • அரங்கண்ணன் (male)
    அரங்கத்திற்குத் தலைவர்
  • அரங்கண்ணல் (male)
    திருமால் / தலைமை தாங்குபவன் / அரங்கத்தைப் பெருமைகொள்ளச் செய்பவன் /தலைவன் / பெரியவன் /மதிப்புக்குரியவன்.
  • அரங்கத்தண்ணல் (male)
    உலகத்தையே நாடக மேடையாகவும் (அரங்கம்), அதில் ஆடும் தலைவனாகவும் விளங்கும் ஈசனைக் குறிக்கும் பெயர்
  • அரங்கத்தம்பி (male)
    அரங்கத்திற்கு உரியவர்
  • அரங்கத்தரசு (male)
    திறமை வாய்ந்த தலைவன் /திருவரங்கத்துத் தலைவன் / அரசன் /தலைவன் / ஆட்சி செய்பவன்
  • அரங்கநம்பி (male)
    நம்பிக்கைக்கு உரியவன் / நம்பப்படுவோன் /உண்மையாளன் / இளவரசன் / திறமையானவன்
  • அரங்கநாயகன் (male)
    உலகமாகிய நாடக மேடையை இயக்கும் தலைவர்
  • அரங்கன் (male)
    அறத்தை உடையவர் / வலிமை உடையவர் / மேடையில் வீற்றிருப்பவர் / சிறப்புத் தன்மை உடையவர்
  • அரங்கமணி (male)
    அரங்கத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • அரங்கமுடையான் (male)
    அரங்கத்தின் தலைவன் / நிர்வாகி / ஆள்பவர் / அவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் / அழிவில்லாமல் ஒளி வீசி நிற்பவன்
  • அரங்கமுத்து (male)
    அரங்கத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • அரங்கரசன் (male)
    அரங்கத்திற்கு அரசர்
  • அரங்கவரசன் (male)
    திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமான்
  • அரங்கையன் (male)
    அரங்கத்தின் தலைவர் / திருத்தலத்தின் இறைவன்
  • அரசக்குன்றன் (male)
    குன்றுபோல் நிலைத்து நிற்கும் குணம் கொண்டவன்
  • அரசக்குரிசில் (male)
    அரசுக்குரிய தலைவன்
  • அரசக்கூத்தன் (male)
    அரசர்களுக்கெல்லாம் தலைவன்
  • அரசக்கேள்வன் (male)
    கேள்வி–கல்வியில் சிறந்த அரச குணம் உடையவன்
  • அரசக்கொடியோன் (male)
    அரசுக்குரிய கொடியை உடையவன்
  • அரசக்கொடை (male)
    கருணையும் வள்ளல்தனமும் உடையவன்
  • அரசக்கொன்றை (male)
    மதிப்புமிக்க மலரை உடையவர்
  • அரசக்கொழுந்து (male)
    அரச குலத்தில் தோன்றிய இளம் தளிர், வருங்காலத்தில் உயர்வு காணும் அரசத் தலைமுறைச் சின்னம்
  • அரசச்சுடரோன் (male)
    இருளை அகற்றி வழிகாட்டும் உயர்ந்த தலைமைக் குணம் கொண்டவன்
  • அரசச்சுடர் (male)
    அரசாங்கத்தின் ஒளி / வழிகாட்டியாளர்
  • அரசச்செம்மல் (male)
    குணத்தில் சிறந்தவன்
  • அரசச்செல்வன் (male)
    அரசருக்குரிய செல்வம் போன்றவன்
  • அரசச்செழியன் (male)
    நாட்டை வளப்படுத்துபவன்
  • அரசச்சேரன் (male)
    அரச வம்சத்தைச் சேர்ந்த பெருமைமிக்கவன்
  • அரசச்சோழன் (male)
    அரச வம்சத்தைச் சேர்ந்த பெருமைமிக்கவன்
  • அரசண்ணல் (male)
    பிறரால் போற்றப்படும் உயர்ந்த அரச ( தலைமைக்) குணம் கொண்டவன்

« Prev Page 35 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube