Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அரசண்ணா
(male)
தலைமைப் பண்பு கொண்ட அண்ணன்
-
அரசத்தங்கம்
(male)
பண்பிலும் மதிப்பிலும் தங்கம் போலத் திகழ்பவன்
-
அரசத்திருவன்
(male)
அரசருக்குரிய திருவுடைமைகளைக் கொண்டவன்
-
அரசத்திறலோன்
(male)
ஆட்சி, செயல், அறிவு ஆகியவற்றில் வல்லமை உடையவன்
-
அரசத்திறல்
(male)
அரசனுக்குரிய வலிமை
-
அரசத்துணைவன்
(male)
அரசருக்குத் துணையாக இருப்பவர்
-
அரசத்துரை
(male)
நீதியும் கட்டுப்பாடும் கொண்ட அரச நிர்வாகி
-
அரசத்துறைவன்
(male)
நெய்தல் நிலத் தலைவன்
-
அரசத்தென்னன்
(male)
தென்பகுதியின் தலைவன்
-
அரசத்தென்றல்
(male)
பிறருக்கு ஆறுதலும் நிம்மதியும் தரும் அரச குணம் கொண்டவன்
-
அரசத்தேவன்
(male)
தெய்வ அருள்போல் மக்களைக் காக்கும் தலைவர்
-
அரசநம்பி
(male)
மேன்மையான ஆடவன்
-
அரசநல்லோன்
(male)
நன்மைகளால் ஆளும் உயர்ந்த தலைவர்
-
அரசநாகன்
(male)
அரசத் தகுதியுடைய வீரன்
-
அரசநாடன்
(male)
ஒரு நாட்டின் உரிமையுடை தலைவன்
-
அரசநாயகன்
(male)
அரசர்களுக்குத் தலைவன் /ஆட்சி செய்பவர்களின் தலைவர் , ஆளுமை, அதிகாரம், தலைமைப் பண்பு ஆகியவற்றை உணர்த்தும் பெயர்
-
அரசநிலவன்
(male)
குளிர்ச்சியான ஆளுமை கொண்ட மன்னன்
-
அரசநெறியன்
(male)
முறையான நீதி செலுத்துபவன்
-
அரசநேயன்
(male)
அன்பினால் ஆளும், மனங்களை ஈர்க்கும் தலைவர்
-
அரசன்
(male)
மக்களின் நலன் காக்கும் ஆட்சியாளர்
-
அரசன்கண்ணன்
(male)
தலைவர் | கடவுளுக்கு நிகரானவர்/கரியநிறம் உடைய தலைவர்.
-
அரசன்பன்
(male)
அன்புமிக்க மன்னன்
-
அரசன்பு
(male)
அன்பினால் ஆளும் உயர்ந்த தலைவர்
-
அரசப்பன்
(male)
அரசர்களுக்கெல்லாம் அரசன் போன்றவன்
-
அரசப்பரிதி
(male)
அரசர்களில் சூரியன் போன்றவன்
-
அரசப்பிறை
(male)
புதிய ஆட்சி, புதிய நம்பிக்கை, புதிய தொடக்கம்
-
அரசப்புலவன்
(male)
அரசவையைக் கவிதையாலும் அறிவாலும் அலங்கரிக்கும் மேன்மையான அறிஞர்
-
அரசப்பொழிலன்
(male)
சோலைகளின் அரசன்
-
அரசமகன்
(male)
அரசப்பண்பு கொண்டவன்
-
அரசமணி
(male)
மணி போல ஒளிரும் பண்பும் மதிப்பும் கொண்டவன்
-
அரசமதி
(male)
அரசத் தகுதியுடைய சிறந்த அறிவாளன்
-
அரசமருகன்
(male)
அரச குலத்துடன் இணைந்த, மரபும் பண்பும் உடையவன்
-
அரசமருதன்
(male)
மருத நிலத்து அரசன்
-
அரசமறவன்
(male)
மறவர் குலத் தலைவன்
-
அரசமலை
(male)
மலைகளின் அரசன், குறிஞ்சி நிலத்து அரசன்
-
அரசமலையன்
(male)
அசையாத நிலைப்பாட்டுடன் ஆளும் தலைவர்
-
அரசமல்லன்
(male)
போரிலும் முயற்சியிலும் வெற்றி பெறும் வீரன்
-
அரசமள்ளன்
(male)
பெருவீரன்
-
அரசமழவன்
(male)
வீரம் மிக்க ஓர் இளைய அரசன்
-
அரசமாணிக்கம்
(male)
அரசர்களுக்கெல்லாம் அரசனாகவும், ஒளிவீசும் மாணிக்கமாகவும் விளங்குபவர்
-
அரசமானன்
(male)
சுயமரியாதையும் கௌரவமும் காப்பவன்/அரசர்களுக்கெல்லாம் தலையாயவன்
-
அரசமார்பன்
(male)
தைரியமும் பொறுப்பும் தாங்கும் வலிமை உடைய தலைவர்
-
அரசமாறன்
(male)
பகைவரை மாற்றுபவன், மன்மதனைப் போன்றவன்
-
அரசமுடி
(male)
தலைமைப் பண்பு கொண்ட தலைவன்
-
அரசமுதல்வன்
(male)
நாடு, மக்கள், நிர்வாகம் ஆகியவற்றை வழிநடத்தும் உயர்தலைவன்
-
அரசமுத்தன்
(male)
மதிப்பிலும் பண்பிலும் முத்துபோல் சிறந்தவன்
-
அரசமுத்து
(male)
மதிப்புமிக்க அரசன்
-
அரசமுனைவன்
(male)
எதிலும் முன்னிலை பெற்று செயல்படும் தலைவர்
-
அரசமுரசு
(male)
அரசனின் அதிகாரத்தையும் புகழையும் பறைசாற்றுபவன்
-
அரசமுருகன்
(male)
தெய்வீக அருளுடன் ஆட்சி-குணம் உடைய தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
