Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அரசமுருகு
(male)
அழகிய அரசன்
-
அரசமெய்யன்
(male)
உண்மையான தலைவன்
-
அரசமேழி
(male)
உழைப்பையும் பாதுகாப்பையும் மதிக்கும் தலைவன்
-
அரசமொழி
(male)
நிர்வாகத்திற்குரிய தலைவன்
-
அரசமௌவல்
(male)
அமைதியான பண்பால் மனங்களை கவரும் தலைவர்
-
அரசயாழோன்
(male)
இசையின் அரசன்
-
அரசரண்
(male)
நாட்டிற்கும் அரசாட்சிக்கும் பாதுகாப்பாகத் திகழும் கோட்டை போன்றவர்
-
அரசருவி
(male)
அரசருக்குரிய அருவிபோல் பொங்கும் ஆற்றல் கொண்டவன்
-
அரசர்க்கரசன்
(male)
அரசர்களுக்கு எல்லாம் அரசர்
-
அரசறவோன்
(male)
அறநெறி தவறாத மன்னன்
-
அரசறிஞன்
(male)
நீதியும் ஞானமும் கொண்டு முடிவு எடுக்கும் தலைவர்
-
அரசறிவன்
(male)
அரசத் தகுதியும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட மன்னன்
-
அரசறிவு
(male)
நாட்டை ஆளத் தேவையான மேன்மையான மற்றும் நுட்பமான அறிவு உடையவர்
-
அரசழகன்
(male)
அரசர்க்கெல்லாம் அரசனானப் பேரழகன்
-
அரசவல்லோன்
(male)
ஆட்சி, அறிவு, செயல் ஆகியவற்றில் வல்லவன்
-
அரசவளத்தன்
(male)
வளம் மிக்க மன்னன்
-
அரசவளவன்
(male)
நாடு, மக்கள், செல்வம் ஆகியவற்றை வளப்படுத்தும் தலைவர்
-
அரசவள்ளல்
(male)
பிறர்க்கு அளிப்பதில் மகிழும் உயர்ந்த மனம் கொண்டவன்
-
அரசவழுதி
(male)
பாண்டிய குலத்தில் உதித்த ஒரு சிறந்த அரசன், குற்றமற்ற தலைவன்
-
அரசவாகை
(male)
வெற்றி வாகை சூடிய மன்னன்
-
அரசவாணன்
(male)
வீரமும் அறிவும் இணைந்த தலைவன்
-
அரசவேந்தன்
(male)
அரசனுக்கு அரசன் / மன்னர்களுக்குள் முதன்மையான மன்னன் / பேரரசன் / மாமன்னன் / கோவேந்தன்
-
அரசாண்டான்
(male)
தன் நாட்டை முறைப்படி சிறப்பாக ஆட்சி செய்தவன்
-
அரசாற்றலன்
(male)
வலிமைமிக்க மன்னன்
-
அரசாற்றல்
(male)
நாடு, மக்கள், நிர்வாகம் ஆகியவற்றை நடத்தும் வல்லமை
-
அரசாழி
(male)
கடல் சூழ்ந்த நிலத்தை ஆளும் மாமன்னன்
-
அரசினியன்
(male)
மென்மையான சொல், இனிய செயல் உடைய தலைவர்
-
அரசின்பன்
(male)
மகிழ்ச்சியான முறையில் நாட்டை வழிநடத்தும் தலைவன்
-
அரசின்பம்
(male)
மக்கள் நலனில் இருந்து பிறக்கும் மகிழ்ச்சி
-
அரசிளங்குமரன்
(male)
அரசுக்கு உரிய இளம் மகன் / மன்னரின் இளைய மகன் / இளவரசன் / பட்டத்துக்குரிய இளவல்
-
அரசிளங்கோ
(male)
இளவரசர் / அரசர்களில் இளையவர்
-
அரசிளங்கோ
(male)
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நீதி முறைப்படி ஆட்சி செய்பவன்
-
அரசு
(male)
தலைவர் / வலிமையுடையவர்.
-
அரசுச்சுடர்
(male)
ஒளி பொருந்திய அரசர்
-
அரசுநம்பி
(male)
அரசர்களில் சிறந்தவர்
-
அரசுநிதி
(male)
அரசின் செல்வமாக இருப்பவர்
-
அரசுமணி
(male)
அரசிற்கு அழகு சேர்ப்பவர்
-
அரசுமதி
(male)
நிர்வாகத் திறன், விவேகம் கொண்டவர் / அறிவாற்றல் , தலைமைத்துவம் கொணடவன்
-
அரசுரவோன்
(male)
அறிவு மிக்க தலைவன்
-
அரசெழிலன்
(male)
பண்பிலும் நடத்தையிலும் அழகு திகழும் தலைவர்
-
அரசெழிலோன்
(male)
அழகிய மன்னன்
-
அரசெழில்
(male)
அரசனுக்கு இருக்க வேண்டிய நேர்த்தியான அழகும் மிடுக்கும் பெற்றுத் திகழ்பவர்
-
அரசேந்தல்
(male)
நாடு, மக்கள், பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும் தலைவர்
-
அரசேந்தி
(male)
அரசாட்சியைத் தன் தோள்களில் தாங்கி வழிநடத்தும் தலைவன்
-
அரசேந்திரன்
(male)
அரசர்களுக்குத் தலைவர்
-
அரசையன்
(male)
அரசர்களுக்குத் தலைவர் / தலைவர் / கடவுள் /பெரியவர் / தந்தை
-
அரசொலி
(male)
மக்களை ஒன்றுபடுத்தும், வழிகாட்டும் தலைமைச் சொல்
-
அரசொளி
(male)
நாட்டிற்கு ஒளியாக விளங்கும் மேன்மையான தலைமையாளன்
-
அரசோவியன்
(male)
ஆட்சி, நடத்தை, சிந்தனை அனைத்திலும் கலைச் சீர்மை கொண்ட தலைவர்
-
அரணண்ணல்
(male)
பாதுகாப்பு அளிக்கும் பெருந்தகை
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
