True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அரிமுதல்வன் (male)
    அஞ்சாத மனத்தால் வழிநடத்தும் முதன்மை மிக்கவன்
  • அரிமுத்தன் (male)
    தூய குணமுடைய தலைவன்
  • அரிமுரசு (male)
    வெற்றியைப் பறைசாற்றும் கம்பீரமான முழக்கம் உடையவன்
  • அரிமுருகன் (male)
    அஞ்சாத மனமும் அருளும் கொண்ட தலைவன்
  • அரிமெய்யன் (male)
    உயர்ந்த உண்மையை உடையவன்
  • அரிமைந்தன் (male)
    அஞ்சாத மனத்துடன் செயல்படும் இளம் வீரன்
  • அரியஞ்சான் (male)
    சிங்கத்திற்கும் அஞ்சாதவன்
  • அரியண்ணல் (male)
    மதிப்பிற்குரியவர்
  • அரியநாயகன் (male)
    அதிசயங்களின் நாயகர் /அறிய செயல்களைச் செபவர்
  • அரியநாயகம் (male)
    அரிய தலைவன் அல்லது மேன்மையான தலைவன்
  • அரியபிள்ளை (male)
    சிறப்பானவர் / சிறந்த பிள்ளை.
  • அரியப்பன் (male)
    சிங்கம் போன்ற தந்தை / தலைவன்
  • அரியமணி (male)
    கிடைத்தற்கு அரிய மாணிக்கம் போன்றவர்
  • அரியமுதன் (male)
    அரிதாகக் கிடைக்கும் அமுதுபோல் இனிமையும், வீரத்திலும் மதிப்பிலும் சிறந்த உயர்ந்தவன்
  • அரியமுத்து (male)
    விலைமதிப்பற்ற முத்து / ஒப்பற்றவன் / நிகரற்றவன் / அரி போன்ற முத்து (திருமால்)
  • அரியவன் (male)
    எளிதில் கிட்டாதவன் / சிறப்பு மிக்கவன் / அரிய குணங்களைக் கொண்டவன் / அரிய வாய்ப்புக்குச் சொந்தக்காரன்.
  • அரியவரசு (male)
    வெல்வதற்கு அரிய மேன்மையானப் பேரரசர்
  • அரியான் (male)
    எளிதில் எவருக்கும் கிடைக்காதவர்; அரிய செயல்களைச் செய்பவன்
  • அரியாற்றலன் (male)
    சிங்கத் தைரியத்துடன் செயல்வலிமை கொண்டவன்
  • அரியாற்றல் (male)
    சிங்கத்திற்கு இணையான வலிமை பெற்றவன்
  • அரியினியன் (male)
    இனிய பண்பும், உயர்ந்த மனிதநேய குணமும் கொண்டவன்
  • அரியின்பன் (male)
    மேன்மையான இன்பம் உடையவன்
  • அரியூரன் (male)
    வளம் மிக்க ஊரின் தலைவன்
  • அரியூரான் (male)
    பெருமைமிக்க, அரிய குணத்துடன் திகழும் உயர்ந்தவன்
  • அரியெழிலன் (male)
    சிங்கத்தைப் போன்ற கம்பீரமான அழகன்
  • அரியெழிலோன் (male)
    தோற்றப்பொலிவிலும் பண்பழகிலும் சிறந்தவர்
  • அரியேந்தல் (male)
    சிங்கம் போன்ற தலைவன்
  • அரிவளவன் (male)
    ஆற்றல் மிக்க வளம் உடையவன்
  • அரிவழுதி (male)
    அஞ்சாத மனமும் ஆட்சித் திறனும் உடையவன்
  • அரிவாணன் (male)
    கம்பீரமான ஆளுமை கொண்ட தலைவன்
  • அரிவிறலோன் (male)
    சிங்கத்தைப் போன்ற பேராற்றல் கொண்டவன்
  • அரிவீரன் (male)
    அஞ்சாத மனமும் போர்த் துணிவும் கொண்டவன்
  • அரிவெற்பன் (male)
    சிங்கம் வாழும் மலைக்குத் தலைவன்
  • அரிவேந்தன் (male)
    சிங்கத் தைரியத்துடனும் ஆட்சித் திறனுடனும் விளங்கும் மன்னன்
  • அரிவேலன் (male)
    வீரமும் வேல் ஏந்திய வலிமையும் கொண்டவன்
  • அரிவேலோன் (male)
    வெற்றி வேலை ஏந்திய வீரத் தலைவன்
  • அரிவேல் (male)
    சிங்கத்தின் வலிமை கொண்ட வேலை உடையவன்
  • அரிவேள் (male)
    அஞ்சாத மன தைரியத்துடன் நாட்டை காக்கும் தலைவன்
  • அரிவைபங்கன் (male)
    ஞானம் மற்றும் அறிவாற்றல் நிறைந்த நபர்
  • அருகன் (male)
    அருகக்கடவுள் வடிவானவர்
  • அருங்கடல் (male)
    அரிய அல்லது மேன்மையான கடலைப் போன்றவன்
  • அருங்கணை (male)
    குறி தவறாத மேன்மையான பண்பாளன்
  • அருங்கதிர் (male)
    இருளை நீக்கும் ஆற்றல் கொண்ட, காண்பதற்கு அரிய ஒரு ஒளிச்சுடர் போன்றவன்
  • அருங்கனல் (male)
    தூய்மையின் அடையாளமானவன்
  • அருங்கனி (male)
    அறிவிலும் ஒழுக்கத்திலும் நன்கு முதிர்ச்சியடைந்த (பழுத்த) இனிமையான குணமுடையவன்.
  • அருங்கரை (male)
    செழுமையான நிலப்பகுதிக்குத் தலைவன்
  • அருங்கலநம்பி (male)
    அரிய அணிகலன்கள் அணிந்த ஆண்களில் சிறந்தவர்
  • அருங்கலநாயகன் (male)
    விலையுயர்ந்த அணிகலன்களின் தலைவர்
  • அருங்கலமணி (male)
    அரிய அணிகலன் அணிந்தவர்
  • அருங்கலமுத்து (male)
    அரிய அணிகலன்களுடன் சேர்ந்த முத்து போன்றவர்

« Prev Page 42 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube