Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அருங்கலை
(male)
ஆழ்ந்த அறிவாற்றலும், நுணுக்கமான கலை உணர்வும் கொண்டவன்
-
அருங்கலைஅழகன்
(male)
சிறந்த கலைகளையும் அறிவையும் உடைய அழகன் / அரிதான கலைகளில் தேர்ச்சி பெற்ற அழகுடையவன்
-
அருங்கலைக்கோவலன்
(male)
அரிய கலைகள் பலவற்றின் அழகனாக விளங்குபவன் / அரிய (சிறந்த) கலைகளில் தேர்ந்தவன்
-
அருங்கலைச்செம்மல்
(male)
உயர்ந்த கலைகளைத் தெரிந்த அறிஞர்
-
அருங்கலைச்செல்வம்(ன்)
(male)
அரிய கலைகள், பண்பில் செல்வாக்குடையவன்
-
அருங்கலைஞன்
(male)
அரிய கலைத்திறன் கொண்டவன்
-
அருங்கலைநம்பி
(male)
சிறந்த கலைகளையும் அறிவையும் உடைய இளைஞன்
-
அருங்கலைநாயகன்
(male)
கலைத்துறையில் முதன்மையானவர் சிறந்து விளங்குபவர்
-
அருங்கலைமுத்து
(male)
அருமையான கலைகள் என்னும் செல்வத்தைக் கொண்ட சிறப்புமிக்கவன்
-
அருங்கலையரசு
(male)
அரிதான கலைத்திறன் கொண்டவர்
-
அருங்கலைவல்லவன்
(male)
அரிய திறமைகளைக் கொண்டுள்ள ஆற்றல் மிக்கவன்
-
அருங்கலைவல்லான்
(male)
அரிய கலைகளில் தேர்ச்சி பெற்றவன்/ நுட்பமான கலைகளில் சிறந்து விளங்குபவன்
-
அருங்கலைவேந்தன்
(male)
அறிவுக்கலைகளில் ஈடு இணையற்ற மன்னர்
-
அருங்கழியான்
(male)
ஒருவரது மனதிலிருந்து ஒருபோதும் நீங்காத, அரிய அன்பிற்குரியவர்.
-
அருங்காடன்
(male)
அரிய வனத்தின் தலைவன்
-
அருங்காரி
(male)
மழையைப் போலத் பிரதிபலன் பாராமல் வாரி வழங்கும் அரிய குணம் கொண்டவன்
-
அருங்கிளி
(male)
அன்பிற்குரியவர்
-
அருங்கிள்ளி
(male)
சிறந்த ஆட்சியாளருக்குரிய பண்புகளைப் பெற்ற அரிய ஆளுமை
-
அருங்கிழான்
(male)
சிறப்புமிக்க சான்றோன்
-
அருங்கீரன்
(male)
மொழியைத் திறம்படக் கையாண்டு, அறம் பாடும் ஆற்றல் கொண்டவர்
-
அருங்குணன்
(male)
சிறந்த குணங்களைக் கொண்டவன் / நற்குணங்களால் நிரம்பியவன் /விலைமதிப்பற்றவன்
-
அருங்குன்றன்
(male)
குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் அருளைப் பெற்றவர்
-
அருங்குன்றவாணன்
(male)
அழகிய செழிப்பான மலைப்பகுதியில் வாழ்பவர்
-
அருங்குமரன்
(male)
அரிய பண்புகளுடைய இளைஞன்
-
அருங்குளத்தன்
(male)
அரிய நீர்நிலைக்கு உரியவன்
-
அருங்கூத்தன்
(male)
அரிய கலைத்திறன் கொண்ட கலைஞன்
-
அருங்கேள்வன்
(male)
நற்பண்புகளால் உயர்ந்து நிற்கும் அரிய தலைவன்
-
அருங்கொடி
(male)
அரிய அல்லது அழகிய கொடி பெற்றவன்
-
அருங்கொடை
(male)
பிரதிபலன் எதிர்பாராமல் வாரி வழங்கும் மேன்மையான பண்பு கொண்டவர்
-
அருங்கொம்பு
(male)
அரிய வகை மலர்க்கொம்பு போன்றவர் / உயர்ந்த கிளையில் பூத்த எட்டாத மலர் போன்றவர்
-
அருங்கொழுந்து
(male)
மிகுந்த அன்பிற்குரியவர்
-
அருங்கோ
(male)
தனது அறிவாலும் வீரத்தாலும் மக்களை வழிநடத்தும் சிறந்த வழிகாட்டி
-
அருங்கோடன்
(male)
நேர்மை மிக்க மேன்மையானவன்
-
அருங்கோன்
(male)
மேன்மையான அரசன்
-
அருங்கோமான்
(male)
அரிய பண்புடைய தலைமைத் தலைவன்
-
அருங்கோவன்
(male)
நீதியோடும் நெறியோடும் மக்களை ஆளும் மதிப்புமிக்க மன்னன்
-
அருஞ்சாரல்
(male)
மனதிற்கு இதமளிக்கும், அரிய வகை மெல்லிய மழைத் தூறல் போன்றவன்/வள்
-
அருஞ்சீரன்
(male)
அரிய தலைவன் அல்லது மன்னன்
-
அருஞ்சுடரொளி
(male)
சுடர்மிகு அறிவு அல்லது ஆற்றலின் வெளிச்சம் கொண்டவன்
-
அருஞ்சுடரோன்
(male)
அறியாமை என்னும் இருளை நீக்கி, அறிவு ஒளியைப் பாய்ச்சும் ஒரு வழிகாட்டி
-
அருஞ்சுடர்
(male)
அரிய ஒளிமிக்கவன்
-
அருஞ்சுடர்நம்பி
(male)
அறிவொளியுடன் பிரகாசிக்கும் மதிப்புக்குரியவன் / அறிவில் சிறந்த இளைஞன்
-
அருஞ்சுடர்வேள்
(male)
அரிய செயலால் புழலுடன் விளங்கும் தலைவர்
-
அருஞ்சுனையான்
(male)
வலிமையான நீர்நிலைக்குத் தலைவன்
-
அருஞ்சென்னி
(male)
வலிமையான நிலத்திற்குத் தலைவன்
-
அருஞ்செம்மல்
(male)
அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் அரிய புதல்வன்
-
அருஞ்செல்வத்தரசு
(male)
அரிதான மற்றும் மேலான செல்வங்களைக் கொண்ட அரசர்
-
அருஞ்செல்வமனி
(male)
உயர்ந்த செல்வங்களில் நிறைந்தவர்
-
அருஞ்செல்வம்
(male)
எளிதில் கிடைக்காத உயர்வான வளம் / அரிய (விலைமதிப்பற்ற) செல்வம் / பெருமை மிகுந்த கல்விச் செல்வம்
-
அருஞ்செழியன்
(male)
தான் இருக்கும் இடத்தை வளமாக்கும் (செழிக்கச் செய்யும்) மேன்மையான தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
