Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அருஞ்சேந்தன்
(male)
வீரத்திலும் பண்பிலும் சிறந்து விளங்கும் அரிய தலைவன்
-
அருஞ்சேய்
(male)
வலிமையான தாயின் மகன்
-
அருஞ்சேரன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாத வீரத்தையும், புலவர்களுக்கு அள்ளி வழங்கும் ஈகையையும் கொண்ட ஆளுமை
-
அருஞ்சோலை
(male)
காண்பதற்கு அரிய வகை மரங்களும் மலர்களும் நிறைந்த, நறுமணம் வீசும் பகுதி
-
அருஞ்சோலையன்
(male)
அரிய பண்புகளைக் கொண்ட சேர மன்னன்
-
அருஞ்சோழன்
(male)
அஞ்சாத வீரமும், குடிமக்களைக் காப்பதில் மிகுந்த அக்கறையும் கொண்ட அரிய ஆளுமை
-
அருட்கடலன்
(male)
எல்லையற்ற அருளைக் கொண்டவர்
-
அருட்கடலரசன்
(male)
எல்லையற்ற கருணையை ஆளும் தலைவன் / கருணை, இரக்கம், பேரருள் கொண்டவன் - இறைவன்
-
அருட்கடலோன்
(male)
கருணையும் பாசமும் நிறைந்த ஆளுமை
-
அருட்கடல்
(male)
அருள் நிறைந்த பெருங்கடல் போன்றவன்
-
அருட்கணை
(male)
தீமையைத் துளைக்கும் நன்மையின் சக்தி,அருளைத் துல்லியமாக வழங்குபவன்
-
அருட்கண்ணன்
(male)
கருணை நிறைந்தவன்
-
அருட்கண்ணு
(male)
அருள் சுரக்கும் கண்ணுடையவன்
-
அருட்கதிர்
(male)
இருள் நீக்கும் ஒளி தருபவன்
-
அருட்கனல்
(male)
அருளைத் தணல் மாதிரி தருபவன்
-
அருட்கனி
(male)
செழிப்பு மற்றும் பயன்களைத் தருபவன்/தருபவள்
-
அருட்கரை
(male)
பாதுகாப்பும் அமைதியும் தருபவன்
-
அருட்கலை
(male)
அருள் நிறைந்த கலை உள்ளம் படைத்தவன்
-
அருட்கலைஞன்
(male)
அருளும் கலைத் திறனும் இணைந்தவன்
-
அருட்காடன்
(male)
காட்டில் உறையும் அருளாளன்
-
அருட்காரி
(male)
கருணையுடன் செயற்படுபவர்
-
அருட்காவலன்
(male)
மக்களின் நலனுக்காக பாதுகாப்பு வழங்கும் தலைவன்
-
அருட்கிளி
(male)
அருள் மணம் வீசும் பேச்சாளன்
-
அருட்கிள்ளி
(male)
அருளும் அரசச் சிறப்பும் உடையவர்
-
அருட்கிழான்
(male)
அருள் நிறைந்த தலைவன்
-
அருட்கீரன்
(male)
அருளால் புகழ்பெற்றவன், கருணை காரணமாக கீர்த்தி உடையவர்
-
அருட்குடிமகன்
(male)
அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
-
அருட்குன்றன்
(male)
கருணையில் உயர்ந்தவன்
-
அருட்குமரன்
(male)
அருளால் பிறந்த குழந்தை /
-
அருட்குரல்
(male)
கேட்பவர் மனதை மாற்றும் / அமைதிப்படுத்தும் அருமையான குரல் உடையவர்.
-
அருட்குளத்தன்
(male)
அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
-
அருட்குவை
(male)
பேரருளைச் சேமித்து வைத்திருக்கும் இடம் கருணை, இரக்கம் / பேரருள் நிறைந்த இடம்
-
அருட்கூடல்
(male)
அருள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
-
அருட்கூத்தன்
(male)
கலை மற்றும் ஆன்மீகம் இணைந்த வடிவம்
-
அருட்கேள்வன்
(male)
அருள் நிறைந்த தலைவன்
-
அருட்கொடி
(male)
அருள் மணம் பரப்பும் கொடி போன்ற மென்மையானவள்/ன்
-
அருட்கொடை
(male)
அன்பைக் கைம்மாறு கருதாமல் செய்பவன்
-
அருட்கொன்றை
(male)
இறைவனின் அருளைப் பொன்னிற மலர்களாகச் சொரியும் மரம், அருள் மணம் வீசும் கொன்றை மலர்
-
அருட்கொழுந்து
(male)
அருள் வடிவானவன்
-
அருட்கோ
(male)
கருணை மிக்க தலைவன்
-
அருட்கோடன்
(male)
அருளைப் பறைசாற்றுபவன்
-
அருட்கோதை
(male)
அருள் நிறைந்த பெண்
-
அருட்கோன்
(male)
தன் கருணையால் மக்களைக் காக்கும் தலைவன்
-
அருட்கோமான்
(male)
கருணையையே தனது செங்கோலாகக் கொண்டு ஆளும் மேன்மையான தலைவன்
-
அருட்சந்தனம்
(male)
குளிர்ச்சியும் நறுமணத்தையும் தருபவன்
-
அருட்சான்றோன்
(male)
கருணையையே தனது அறிவாகவும் ஒழுக்கமாகவும் கொண்டவர்
-
அருட்சாரல்
(male)
கருணை மழையைத் தருபவன்
-
அருட்சிலம்பு
(male)
அருளையே இசையாகத் தரும் சிலம்பு போன்றவர்; நீதியும் கருணையும் கொண்டவர்.
-
அருட்சீரன்
(male)
அருளும் மேன்மையும் உடையவன்
-
அருட்சீராளன்
(male)
அருள் எனும் செல்வத்தை உடைய மேன்மையானவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
