Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அருட்சீரோன்
(male)
அருள் மிக்க புகழுக்குரியவன்
-
அருட்சுடரோன்
(male)
அருளாகிய ஒளியை உடையவன்
-
அருட்சுடர்
(male)
கருணை எனும் ஒளியை எங்கும் பரப்புபவர்
-
அருட்சுனை
(male)
வற்றாமல் அன்பைச் சுரக்கும் மலைச்சுனை போன்ற குணம் உடையவர்.
-
அருட்செந்தில்
(male)
பேரருளைக் கொண்டவன்
-
அருட்சென்னி
(male)
அருள் நிறைந்த தலைவன்
-
அருட்செம்மல்
(male)
கருணை மிக்கவர்களில் தலைசிறந்தவர்
-
அருட்செல்வன்
(male)
அரிய பண்பும் வளமும் கொண்டவன்
-
அருட்செல்வம்
(male)
இறைவனின் அருளையே / கருணையையே செல்வமாகக் கொண்டவன்
-
அருட்செல்வரசன்
(male)
பேரருளையும் நற்குணங்களையும் செல்வமாகக் கொண்ட தலைவன்
-
அருட்செழியன்
(male)
அருள் நிறைந்த வளமானவன்
-
அருட்செவ்வேள்
(male)
அருள் மிக்க செவ்வேள் /கருணையும் அழகும் நிறைந்த தலைவர்
-
அருட்சேந்தன்
(male)
அருள் தரும் செந்நிறமுடையோன்
-
அருட்சேந்தி
(male)
அருளைச் சேகரித்து வைத்திருப்பவர் / ஏந்தியிருப்பவர்.
-
அருட்சேய்
(male)
இறைவனின் பேரருள் வடிவமாகத் திகழும் குழந்தை
-
அருட்சேரன்
(male)
அருள் கொண்ட தலைவன்
-
அருட்சோலை
(male)
தன் அன்பால் மற்றவர்களுக்குப் புகலிடம் தரும் பசுமையான ஆளுமை
-
அருட்சோலையன்
(male)
அருள் நிறைந்த சோலைக்கு உரியவன்
-
அருட்சோழன்
(male)
தன் கருணையால் நாட்டை வளப்படுத்தும் மேன்மையான தலைவன்
-
அருட்பகல்
(male)
அருள் ஒளி பரவும் பகல் போல ஒளிமிக்கவன்
-
அருட்பரன்
(male)
அருள் நிறைந்த கடவுள்
-
அருட்பரிதி
(male)
அருள் தரும் சூரியனைப் போன்றவன்
-
அருட்பழம்
(male)
கருணை நிறைந்த பயன்
-
அருட்பாடி
(male)
அன்பும் கருணையும் ததும்பும் புகலிடம், அருள் நிறைந்த ஊர்
-
அருட்பாண்டி
(male)
பாண்டிய நாட்டைச் சேர்ந்த கருணை நிறைந்தவர்
-
அருட்பாரி
(male)
அருளை வாரி வழங்குபவர்
-
அருட்பாவலன்
(male)
தனது கவித்திறத்தால் இறைவனின் அருளைப் பரப்புபவர்
-
அருட்பிணை
(male)
அருளோடு பிணைக்கப்பட்டவர் அல்லது அன்பால் பிறரைத் தன்பால் பிணைப்பவர்.
-
அருட்பித்தன்
(male)
கருணையை தருபவன்
-
அருட்பிறை
(male)
அருளாகிய ஒளியை வீசும் இளம்பிறை நிலவு போன்றவர்.
-
அருட்பிள்ளை
(male)
அருட்பண்புகள் நிறைந்த இளையவர்
-
அருட்புகழன்
(male)
கருணையினால் வந்த புகழை உடையவன்
-
அருட்புணை
(male)
"புணை" என்றால் தெப்பம்/ஏணி. பிறர் துன்பக் கடலைக் கடக்க அருளாகிய துணையாக இருப்பவர்.
-
அருட்புரவலன்
(male)
தன் கருணையால் பிறரை ஆதரிக்கும் வள்ளல்
-
அருட்புலவன்
(male)
கருணை நிறைந்த அறிஞர்
-
அருட்பூவன்
(male)
கருணை மிக்க இதயம் கொண்ட மேன்மையானவன்
-
அருட்பெரியன்
(male)
அருள் குணத்தால் மிக உயர்ந்த நிலையில் இருப்பவன்
-
அருட்பேகன்
(male)
அருள் உள்ளம் கொண்ட வள்ளல்
-
அருட்பொன்னன்
(male)
அருளாகிய பொன்னைப் போன்றவன்
-
அருட்பொருநன்
(male)
கருணை மிக்கப் போர் வீரன்
-
அருட்பொறை
(male)
கருணையும் பொறுமையும் மிக்க தலைவன்
-
அருட்பொறையன்
(male)
மலை போன்ற அசைக்க முடியாத பொறுமையையும் கருணையையும் கொண்டவன்
-
அருட்பொழிலன்
(male)
அருள் மணம் வீசும் சோலையைப் போன்றவன்
-
அருட்பொழில்
(male)
கருணையைப் பொழிபவன்
-
அருணந்தி
(male)
சிவனின் அருள் பெற்றவர்/
-
அருணந்திசிவம்
(male)
அருளையும் நன்மையையும் தரும் சிவபெருமானின் நந்தி போன்றவன்
-
அருணம்பி
(male)
அருள் நிறைந்த தலைவன்
-
அருணல்லோன்
(male)
அருள் மிக்க நல்லவன்
-
அருணாகன்
(male)
அருளாற்றல் மிக்கவன்
-
அருணாடன்
(male)
கதிரவன் போன்ற ஒளிமிக்க நாட்டின் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
