True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அருவியொலி (male)
    கேட்கும்போதே மனதிற்கு அமைதி தரும் அருவியின் ஓசை போன்ற இனிய குரல் உடையவர்.
  • அருவிறல் (male)
    துணிவும் வலிமையும் உடையவன்
  • அருவீரன் (male)
    அறநெறி தவறாத வீரனை
  • அருவுருவன் (male)
    கண்ணுக்குத் தெரியாத ஆற்றலையும், அதே சமயம் கண்டு வழிபடக்கூடிய பரம்பொருள் போன்றவன்
  • அருவூரன் (male)
    அருள் நிறைந்த ஊருக்குத் தலைவன்
  • அருவெற்பன் (male)
    கருணை மிக்க மலைநாடன்
  • அருவெழிலன் (male)
    கண்டவர் வியக்கும் வண்ணம் தனித்துவமான அழகு கொண்டவன்
  • அருவேங்கை (male)
    வீரமும் கருணையும் ஒருங்கே கொண்ட தலைவன்
  • அருவேந்தன் (male)
    கருணை மிக்க பேரரசன்
  • அருவேலன் (male)
    தைரியமும் அருளும் நிறைந்தவன்
  • அருவேலவன் (male)
    அருள் வடிவான வேலவன்
  • அருவேல் (male)
    அருளாகிய வேலை உடையவன்
  • அருவேளிர் (male)
    கருணை மிக்க வேளிர் குலத் தலைவன்
  • அர்ச்சிதன் (male)
    பிறரால் வணங்கப்படும் தன்மையுடையவன்/ வணங்கத்தக்கோன்
  • அறக்கடல் (male)
    அறம் நிறைந்த ஆழ்ந்த உள்ளம் கொண்டவன்
  • அறக்கண்ணன் (male)
    அறம் செய்வதையே தன் கண்களாகக் கொண்டவர் / அறம் செய்யும் ஆற்றலும் திருமாலின் அழகும் உடையவர்
  • அறக்கண்ணு (male)
    அறத்தை கண்களாய் காக்கும் நேர்மை உடையவன்.
  • அறக்கதிர் (male)
    அறத்தின் ஒளியாக விளங்குபவன்
  • அறக்கனி (male)
    அறத்தின் பயனாய் விளங்கும் இனியவன்
  • அறக்கலை (male)
    அறநெறியுடன் உள்ள கலைஞன்
  • அறக்கலைஞன் (male)
    அறம் செய்வதில் விருப்பமும் கலைகளில் வல்லமையும் உடையவர் / அறம் செய்வதில் விருப்பமும் கல்வியறிவும் உடையவர்
  • அறக்களியான் (male)
    அறத்தில் மகிழ்பவன்
  • அறக்காவலன் (male)
    அறத்தை பாதுகாக்கும் காவலன்
  • அறக்கிள்ளி (male)
    அறம் செய்யும் கிள்ளியைப் போன்றவன்
  • அறக்குன்றன் (male)
    அறத்தில் உறுதியாக நிற்பவன்
  • அறக்குமரன் (male)
    இளமைக்கும் அறத்திற்கும் இணையானவன்
  • அறக்கூத்தன் (male)
    அறச்செயல்களைச் செய்வதில் விருப்பமும் சிவனின் அழகும் உடையவர்
  • அறக்கொடி (male)
    அறத்தின் சின்னமாக விளங்குபவன்
  • அறக்கொடியோன் (male)
    நீதி தவறாது தர்மத்தின் வழியே நிற்கும் தன்மையுடையவன்
  • அறக்கொன்றை (male)
    அறமெனும் மலர்போல் மணமுடையவன்
  • அறக்கொழுந்து (male)
    அறச்செயல்களைச் செய்யும் விருப்பமும் இளமையும் உடையவர்/ அறச்செயல்களைச் செய்து சுடர் போன்று ஒளிர்பவர்
  • அறக்கோ (male)
    அறச்செயல்களால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /அறச்செயல்களைச் செய்யும் தலைமைப் பண்பு உடையவர்
  • அறக்கோதை (male)
    அறநெறி மாலை அணிந்தவன்
  • அறக்கோன் (male)
    அறத்தின் அரசன்
  • அறக்கோமான் (male)
    நற்பண்புகளைக் கொண்ட மன்னன்
  • அறக்கோவன் (male)
    அறச்செயல்களைச் செய்யும் அரசர்
  • அறக்கோவலன் (male)
    அறம் செய்யும் ஆற்றலும் கண்ணனின் அழகும் உடையவர்
  • அறங்கிள்ளி (male)
    அறம் செய்யும் கிள்ளியைப் போன்றவன்
  • அறங்கீரன் (male)
    அறம் செய்வதில் நக்கீரன் போன்று உறுதி உடையவர்
  • அறங்குன்றன் (male)
    அறத்தில் நிலைபெற்ற உறுதியுடையவன்
  • அறங்கேள்வன் (male)
    அறத்தையே தன் தோழனாகக் கொண்டவர்/ அற உணர்வும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
  • அறங்கொற்றவன் (male)
    அறவழியில் வெற்றி பெற்றவன்
  • அறங்கோடன் (male)
    அறம் செய்வதில் மலை போன்று உறுதி உடையவர்
  • அறச்சுடரோன் (male)
    அறச்செயல்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • அறச்சுடர் (male)
    அறத்தின் தீபம் போல ஒளிர்பவன்
  • அறச்செல்வன் (male)
    அறநெறிகளையே (தர்மம்) தன் வாழ்வின் செல்வமாகக் கொண்டவன்
  • அறச்செல்வம் (male)
    நன்னெறி / தர்மத்தின் வழியில் ஈட்டிய மேன்மையான செல்வம்.
  • அறத்தங்கன் (male)
    அறத்தைத் தாங்கிக் கொண்டவன்
  • அறத்தணிகையன் (male)
    நற்பண்பையும் தர்மத்தையும் வழிநடத்துபவன்
  • அறத்தமிழன் (male)
    தமிழும் அறமும் ஒன்றாய் வாழ்பவன்

« Prev Page 53 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube