Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறத்தம்பி
(male)
அறச்செயல்களைச் செய்யும் இளையவர்
-
அறத்தலைவன்
(male)
அர செயல்களைச் செய்யும் சிறந்தவர்.
-
அறத்தானையன்
(male)
அறத்திற்காக படை நடத்துபவன்
-
அறத்தாய்
(male)
நீதி, தர்மம், நல்ல பண்புகளுக்குப் பெருமைத் தருபவர்
-
அறத்தாரான்
(male)
அறவழியில் முன்னோடி
-
அறத்திருமகன்
(male)
அறத்தையே செல்வமாகக்கொண்ட மேன்மைபொருந்திய செல்வமகன்
-
அறத்திருவன்
(male)
நல்ல செயல்களைச் செய்பவர் | செல்வவளமுடையவர்.
-
அறத்திறலோன்
(male)
அரசியல்களை தொடர்ந்து செய்து வெற்றி பெற்றவர்/ அறங்களைச் செய்வதில் வலிமை உடையவர்
-
அறத்திறல்
(male)
அறநெறியில் வலிமை கொண்டவன்
-
அறத்துணை
(male)
அறத்தின் துணையாக இருப்பவன்
-
அறத்துணைவன்
(male)
தோழமையோடு பிறருக்கு அறம் செய்பவர்/ அறநெறியோடு பிறருக்கு உதவி செய்பவர்
-
அறத்துரை
(male)
அறத்தின் தலைவன்
-
அறத்தூயோன்
(male)
தூய மனதோடு அறங்களைச் செய்பவர்
-
அறத்தென்றல்
(male)
அறம் பரப்பும் மெல்லியவன்
-
அறத்தேவன்
(male)
தெய்வீக அறம் கொண்டவன்
-
அறத்தோழன்
(male)
அறவழியில் தோழனாய் இருப்பவன்
-
அறநம்பி
(male)
அறச்செயல்களைச் செய்யும் ஆடவரில் சிறந்தவர்
-
அறநல்லன்
(male)
அறப் பண்புகளைக் கொண்டவன்
-
அறநல்லோன்
(male)
நல்ல அறம் உடையவன்
-
அறநாகன்
(male)
அறங்களைச் செய்யும் தலைவர்
-
அறநாடன்
(male)
அறநாடு போற்றுபவன்
-
அறநாவன்
(male)
சொல் வன்மையோடு அறச்செயல்களையும் செய்பவர்
-
அறநிலவன்
(male)
அறத்தை உறுதியாக(நிலம் போல) நிலைநிறுத்துபவன்
-
அறநிலவு
(male)
அரசியல்களை செய்யும் நிலவு போன்ற குளிர்ந்தவர்
-
அறநெஞ்சன்
(male)
அறம் நிறைந்த மனம் உடையவன்
-
அறநெடியோன்
(male)
திருமாலைப் போன்று பிறருக்கு நன்மைகளைச் செய்பவர்/ அறச்செயல்களைச் செய்யும் பெரியவர்
-
அறநெறி
(male)
நீதியின் வழிச் செல்பவன்
-
அறநெறிச்செல்வன்
(male)
ஒழுக்கத்தையே தனது பெரும் செல்வமாகக் கொண்டவர்
-
அறநெறிநம்பி
(male)
அறம் சார்ந்த வாழ்க்கை முறையை (நெறியை) உறுதியாகக் கடைப்பிடிக்கும் ஆண்களில் சிறந்தவன் , இறைவன்
-
அறநெறிநாயகம்
(male)
அறவழியில் நடத்தும் தலைவர் நீதியின் தலைவர்
-
அறநெறியண்ணல்
(male)
தலைவனாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் பெரியோன்
-
அறநெறியன்
(male)
நேர்மையான அறநெறியைப் பின்பற்றுபவன்
-
அறநெறியரசு
(male)
அறவழியில் ஆட்சி செய்யும் அரசன்
-
அறநெறியழகன்
(male)
அறத்தின் வழியில் நடக்கும் நிரந்தர அழகைப் பெற்றவன், குண அழகுடையவன்
-
அறநேயன்
(male)
நட்போடு அறச் செயல்களைச் செய்யும் நண்பர்
-
அறநேரியன்
(male)
நேரான அறவழியில் செல்பவன்
-
அறந்தாளன்
(male)
அறத்தில் ஆழ்ந்தவன்
-
அறன்
(male)
அறநெறியே வடிவானவன்
-
அறப்பண்
(male)
அறநெறிகளை இசையாகவோ / பாடலாகவோ உலகிற்கு எடுத்துரைப்பவர்.
-
அறப்பரிதி
(male)
நீதியைக் காக்கும் முறையில் சூரியன் போல் பிரகாசிப்பவன்
-
அறப்பாரி
(male)
பெரும் அறம் கொண்ட வள்ளல்
-
அறப்பாவலன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் கவிஞர்
-
அறப்பித்தன்
(male)
அறம் செய்ய மிகுந்த விருப்பம் கொண்டவன்
-
அறப்புகழன்
(male)
அருஞ் செயல்களாக அறம் செய்பவர்
-
அறப்புகழ்
(male)
தர்மம் செய்வதால் / நேர்மையாக வாழ்வதால் ஈட்டிய மேன்மையான புகழ்.
-
அறப்புலவன்
(male)
அறநெறி பாடும் கவிஞன்
-
அறப்பெரியன்
(male)
அரசியல்களைச் செய்யும் பெரியோர்.
-
அறப்பெருமான்
(male)
நன்னெறியைக் கொண்டவர் |திருமாலை ஒத்தவர்.
-
அறப்பெருமாள்
(male)
அறத்தை நிலைநாட்டும் பெருமையிற் சிறந்தோன்
-
அறப்பேகன்
(male)
அறத்தால் புகழ்பெற்ற வள்ளல்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
