Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறப்பொன்னன்
(male)
பொன் போன்ற அறம் கொண்டவன்
-
அறப்பொருநன்
(male)
அறம் செய்யும் வீரர்/ மனதில் உறுதி கொண்டு அறம் செய்பவர்/ அறச் செயல்களைச் செய்யும் தலைவர்
-
அறப்பொறை
(male)
பொறுமையுடன் அறம் காக்கும் பண்புடையவன்
-
அறப்பொறையன்
(male)
அறச் செயல்களைச் செய்யும் சேரர்/ அறச் செயல்களைச் செய்யும் சேரனை போன்றவர்
-
அறப்பொழிலன்
(male)
அறச்செயல்களைச் செய்து பெருமை அடைந்தவர்
-
அறப்பொழில்
(male)
அறம் மலரும் வளமானவன்
-
அறப்போரோன்
(male)
அறத்திற்காகப் போராடுபவன்
-
அறமகன்
(male)
அறத்தின் புதல்வன்
-
அறமணி
(male)
அறத்தால் சிறந்தவர்./ அறம் செய்து அழகு பெற்றவர்
-
அறமதி
(male)
அறத்துடன் கூடிய அறிவு
-
அறமன்னன்
(male)
நற்செயல்களைச் செய்யும் அரசர்/ அறச் செயல்களைச் செய்யும் தலைவர்
-
அறமருகன்
(male)
அறத்தை உடைய தலைவன்/ நல்ல பண்பில் வல்லவன்
-
அறமருதன்
(male)
அறம் செய்யும் மருத நிலத்தைச் சார்ந்தவர்/ வளம் பொருந்திய மருத நிலம் போன்று பிறருக்கு சிறப்பாக உதவுவர்
-
அறமறவன்
(male)
வீரமும் அறமும் உடையவன்
-
அறமலை
(male)
அறம் செய்வதில் மலை போன்று உயர்ந்தவர்/ மலையின் வலிமையோடு அறம் செய்பவர்
-
அறமலையன்
(male)
அறம் போல் உயர்ந்தவன்
-
அறமல்லன்
(male)
தீமை விலக்கி அறம் காப்பவன்
-
அறமழவன்
(male)
அறச் செயல்களை செய்யும் இளைஞன்/ அறங்களைச் செய்யும் வீரன்
-
அறமாண்பன்
(male)
சிறந்த அறப்பண்பு கொண்டவன்
-
அறமாமணி
(male)
அறம் எனப்படும் மிகப்பெரிய மற்றும் விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவர்.
-
அறமாமயில்
(male)
அறத்தின் வழியில் கம்பீரமாகத் திகழும் பெரிய மயில் போன்றவர்.
-
அறமார்பன்
(male)
துணிவோடு அறச் செயல்களை செய்பவர்.
-
அறமாறன்
(male)
அறத்தால் ஆட்சி புரிபவன்
-
அறமுகன்
(male)
அறம் முகமாக வெளிப்படுபவன்
-
அறமுகிலன்
(male)
அறச் செயலில் மேகம் போன்றவன்
-
அறமுகில்
(male)
உலகிற்கு மழையைத் தரும் மேகம் போல, அறத்தைப் பொழியும் கருணை மிக்கவர்.
-
அறமுடி
(male)
அறத்தின் சிகரம் (உச்சம்) அல்லது அறத்தையே கிரீடமாகச் சூடியவர்.
-
அறமுதல்வன்
(male)
அறச்செயர்களை செய்பவர்களுள் தலைவர் / அறச்செயல்களைச் செய்யும் அரசர்
-
அறமுத்தன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் தலைவர்/ அறச் செயல்களைச் செய்யும் திருமாலைப் போன்றவர்/ அறச்செயல்களைச் செய்யும் சிவனைப் போன்றவர்
-
அறமுத்து
(male)
அறம் எனும் அரிய முத்து
-
அறமுனைவன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் தலைவர்/ அறங்களின் தலைவர்
-
அறமுரசு
(male)
அறத்தை அறிவிக்கும் குரல்
-
அறமுருகன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் முருகரைப் போன்றவர் / முருகரைப் போன்று அழகும் அறிவும் கொண்டு அறச் செயல்களைச் செய்பவர்
-
அறமுருகு
(male)
அறத்தின் அழகு
-
அறமுரைத்தான்
(male)
நீதியையும் நன்மையானவற்றையும் போதிப்பவன்/ எப்போதும் அறத்தின் வழி நிற்பவன்
-
அறமுறையோன்
(male)
அறநெறி ஒழுங்கு உடையவன்
-
அறமெய்யன்
(male)
உண்மையோடு அறம் சார்ந்து வாழ்பவன்
-
அறம்காத்தநம்பி
(male)
அறத்தைக் காப்பதில் சிறந்தவர்
-
அறம்காத்தமுத்து
(male)
அறங்களைக் காப்பதில் முத்தானவர்
-
அறம்காத்தவேல்
(male)
அறங்களைக் காக்க வேலேந்தி வருபவர்
-
அறம்காத்தவேள்
(male)
அறச்செயல்கள் செய்வதில் சிறந்தவர்
-
அறம்காத்தான்
(male)
அறங்களைக் காப்பவர்
-
அறம்பாடினி
(male)
நீதிக் கருத்துகளைப் பாடுபவர்
-
அறம்பிறை
(male)
அறத்தின் மெல்லிய அழகு
-
அறம்வளர்த்ததம்பி
(male)
அறச்செயல்கள் செய்யும் இளையவர்
-
அறம்வளர்த்தநம்பி
(male)
நற்செயல்களைச் வளர்ப்பவர் /நற்செயல்களுக்குத் தலைவர்.
-
அறம்வளர்த்தநாயகன்
(male)
நல்லறங்கள் செய்பவர்
-
அறம்வளர்த்தபெருமாள்
(male)
நற்செயல்களால் பெருமை பெற்றவர்
-
அறம்வளர்த்தான்
(male)
அறத்தை நிலையாக வளர்த்தெடுக்கும் தன்மையுடையவன்
-
அறம்விளம்பி
(male)
அறக்கருத்துகளைச் சொல்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
