Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறயாழ்
(male)
அறநெறிகளை இசையாக மீட்டக்கூடிய மென்மையான யாழ் கருவி போன்றவர்.
-
அறவணன்
(male)
அறப்பண்புகள் நிறைந்தவர்
-
அறவரசு
(male)
அறத்தையே ஆட்சியாகக் கொண்டவர் /தர்மத்தின் தலைவன்.
-
அறவரையன்
(male)
அறத்தின் அரசன், தர்மத்தின் தலைவன் , நீதியை நிலைநாட்டும் தலைவன்
-
அறவளை
(male)
தர்மம் மற்றும் நல்ல பண்புகளில் சிறந்தவர்
-
அறவாகை
(male)
அறத்தில் வெற்றி பெற்றவன்
-
அறவாணன்
(male)
அறநெறியைக் (தர்மத்தை) கடைபிடித்து வாழ்பவன்; அறத்தில் சிறந்தவன்
-
அறவாரி
(male)
அறக்கடலாக விளங்குபவர் / தர்மத்தை வாரி வழங்குபவர்.
-
அறவாளன்
(male)
அறங்களைச் செய்து நன்மை பெற்றவர்/ நன்மை தரும் அறச் செயல்களை பிறருக்குச் செய்பவர்
-
அறவாழி
(male)
அறக்கடலைக் குறிக்கும் சொல் / அறத்தைக் கடலாகக் கொண்டவர் / அறத்தை வடிவாகக் கொண்டவர்
-
அறவிடையான்
(male)
அறமாகிய விடையையே தன் வாகனமாகக் கொண்ட சிவன் / தர்மத்தின் வழி நடப்பவன்
-
அறவில்லோன்
(male)
அறவழி விலகாதவன்
-
அறவீரன்
(male)
அறங்களைச் செய்யும் வீரன்/ வலிமையான மனதுடன் அற செயல்களை செய்பவர்
-
அறவெற்பன்
(male)
அறம் போல் உயர்ந்தவன்
-
அறவெற்றி
(male)
அறச்செயல்கள் செய்து வாகை சூடுபவர்
-
அறவேங்கை
(male)
அறத்துடன் வீரம் கொண்டவன்
-
அறவேந்தன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் அரசன் / அறச் செயல்களைச் செய்வதனால் சூரியனைப் போன்று சிறப்புப் பெற்றவர்
-
அறவேலன்
(male)
அறங்களைச் செய்யும் முருகரைப் போன்றவர்/ அழகும் அறிவும் கொண்ட முருகரைப் போன்று அறச்செயல்கள் செய்பவர்
-
அறவேலவன்
(male)
நற்பண்பும் துணிச்சலும் உடையவன்
-
அறவேல்
(male)
அறத்திற்கான ஆயுதம்
-
அறவேள்
(male)
அறவழி தலைவன்
-
அறிஞன்
(male)
நிரம்ப அறிவினைப் பெற்றவர்
-
அறிதற்கருமை
(male)
அறிந்துகொள்வதற்கு அருமையாக இருப்பவன்
-
அறிவகன்
(male)
அறிவை அடிப்படையாகக் கொண்டவன்
-
அறிவண்ணன்
(male)
கல்வி அறிவை உடையவர். / நற் புத்தியைக் கொண்டவர்
-
அறிவண்ணல்
(male)
அறிவில் சிறந்த தலைவன், ஞானத்தின் வடிவான பெரியோன்
-
அறிவன்
(male)
அறிவை உடையவர் முக்காலத்தையும் உணர்ந்த ஞானி
-
அறிவன்பன்
(male)
அறிவுடன் அன்பு கொண்டவன்
-
அறிவன்பு
(male)
கல்வியின் மீது பற்று உடையவர். கல்விப் பற்றினால் சிறந்தவர்
-
அறிவப்பன்
(male)
அறிவின் தந்தையாய் விளங்குபவன்/ அறிவின் அதிபதியாய் விளங்குபவன்
-
அறிவமுதன்
(male)
இனிய அறிவு உடையவன்
-
அறிவமுது
(male)
இனிமை பயக்கும் கல்வி அறிவைக் கொண்டவர்
-
அறிவரசன்
(male)
அறிவில் சிறந்தவர் / ஆளும் தன்மை உடையவர் / அறிவால் ஆளுபவர்
-
அறிவரசு
(male)
அறிவில் சிறந்து விளங்குபவன்; அறிவாற்றலால் உலகை ஆள்பவன்
-
அறிவருவி
(male)
அறிவு பெருக்கெடுக்கும் தன்மை
-
அறிவறவோன்
(male)
அறிவும் அறமும் இணைந்தவன்
-
அறிவறிஞன்
(male)
கல்வியால் அறிஞஞானவர்/ கல்வியால் பேரறிவுப் பெற்றவர்
-
அறிவழகன்
(male)
அழகான அறிவை உடையவர் / அறிவில் சிறந்தவர் / அறிவால் அழகானவர்
-
அறிவழகு
(male)
சிறந்த அழகுடையவர் | சிறந்த அறிவுடையவர்.
-
அறிவாணன்
(male)
அறிவால் வாழ்பவர்.
-
அறிவாணர்/ன்
(male)
அறிவில் சிறந்தவர்
-
அறிவாற்றலன்
(male)
அறிவு வலிமை பெற்றவர்/ அறிவால் வெற்றி பெற்றவர்
-
அறிவாற்றல்
(male)
அறிவால் வலிமை பெற்றவன்
-
அறிவாளன்
(male)
அறிவால் உலகை ஆள்பவர் / கல்வியால் சிறந்தவர் / ஆழ்ந்த புரிதல் தன்மையுடையவர்
-
அறிவாழி
(male)
அறிவின் பெருங்கடல்
-
அறிவினியன்
(male)
இனிய அறிவு உடையவன்.
-
அறிவின்பன்
(male)
அறிவாற்றலும் இனிய நற்குணங்களும் உடையவர்/அறிவாற்றலால் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்
-
அறிவின்பம்
(male)
அறிவால் இன்பமடைபவன்
-
அறிவியலறிஞன்
(male)
அறிவாராய்ச்சியால் கூர்ந்துநோக்கும் தன்மையுடையவன்
-
அறிவியலான்
(male)
ஆய்ந்து அறிபவர் /ஆய்ந்து அறியும் இயல்புடையவர் .
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
