True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அறிவு (male)
    உலகியலறிவு உடையவன்
  • அறிவுக்கடலன் (male)
    அறிவே வடிவானவன், ஞானக்கடல்
  • அறிவுக்கடலான் (male)
    கடலளவு அறிவு நிரம்பியவர்
  • அறிவுக்கண் (male)
    அறிந்து செயல்படுபவர் /ஆய்ந்து செயல்படுபவர் /நுண்ணோக்கும் திறனுடையவர்.
  • அறிவுக்கண்ணன் (male)
    அறிவையே கண்ணாகக் கொண்டவன் அறிவுக் கண் திறந்தவர்
  • அறிவுக்கதிர் (male)
    கதிரவனைப் போல அறிவைப் பரப்பும் ஒளிக்கதிராகத் திகழ்பவன்
  • அறிவுக்கனல் (male)
    நெருப்பைப் போன்ற வீரியமிக்க அறிவுடையவன்; அறியாமையைச் சுட்டெரிப்பவன்.
  • அறிவுக்கனி (male)
    அறிவின் பயனாக இருப்பவன்
  • அறிவுக்கரசன் (male)
    அறிவின் அரசன்.
  • அறிவுக்கரசு (male)
    அறிவின் அரசர் / அறிவிற்குத் தலைவன் / பகுத்தறிவில் சிறந்தவர் / அறிவால் ஆள்பவர்
  • அறிவுக்கலை (male)
    அறிவை கலையாகக் கொண்டவன்
  • அறிவுக்கலைஞன் (male)
    அறிவாற்றலும் கலைகளில் வல்லமையும் நிறைந்தவர்/ அறிவாற்றல் நிறைந்த கல்விமானாகத் திகழ்ந்தவர்
  • அறிவுக்காரி (male)
    அறிவில் சிறந்தவன்
  • அறிவுக்கிளி (male)
    அறிவுரையை இனிதாய் சொல்லுபவன்
  • அறிவுக்கிள்ளி (male)
    அறிவாற்றலும் சோழனின் பெருமையும் உடையவர்
  • அறிவுக்கிழான் (male)
    அறிவு முதிர்ச்சி கொண்டவன்.
  • அறிவுக்கீரன் (male)
    அறிவாற்றலும் நக்கீரனின் உறுதியும் உடையவர்
  • அறிவுக்குன்றன் (male)
    அறிவில் மலை போன்று உயர்ந்தவர்/அறிவாற்றலும் மலையின் வலிமையும் உடையவர்
  • அறிவுக்குமரன் (male)
    ஞானமும் வல்லமையும் உடையவன்
  • அறிவுக்குரிசில் (male)
    அறிவில் தலைமை பெற்றவன்
  • அறிவுக்கூத்தன் (male)
    அறிவை கலைநயத்துடன் வெளிப்படுத்துபவன்
  • அறிவுக்கொடி (male)
    அறிவின் அடையாளம்.
  • அறிவுக்கொழுந்து (male)
    அறிவு இளமையாக முளைத்து வளர்கின்றவன்,அறிவின் இளம் செழிப்பு
  • அறிவுக்கோ (male)
    அறிவின் தலைவன்
  • அறிவுக்கோடன் (male)
    அறிவில் மலை போன்று உயர்ந்தவர் / அறிவாற்றலும் வலிமையும் நிறைந்தவர்
  • அறிவுக்கோன் (male)
    அறிவின் அரசன், அறிவுடைய இளைஞன்
  • அறிவுக்கோமான் (male)
    அறிவால் ஆள்பவன்
  • அறிவுக்கோவன் (male)
    அறிவாற்றலால் அரசன் போன்று மதிக்கப்படுபவர்/ அறிவாற்றலும் சிவனின் அழகும் நிறைந்தவர்
  • அறிவுச்சாரல் (male)
    அறிவு செழிக்கும் வளமான நிலை
  • அறிவுச்சுடரோன் (male)
    அறிவாற்றலால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ அறிவாற்றலும் சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் உடையவர்
  • அறிவுச்சுடர் (male)
    அறிவில் ஒளி போன்றவர் / அறிவைப் புகட்டுபவர் / ஒழுக்கத்தை வளர்ப்பவர்
  • அறிவுச்சுனையான் (male)
    அறிவின் ஊற்று போன்றவன்
  • அறிவுச்செல்வன் (male)
    அறிவையே பெரும் செல்வமாகக் கொண்டவன்/ உலகியலறிவையே செல்வமாகக் கொண்டவன்
  • அறிவுச்செல்வம் (male)
    அறிவையே அழியாத பெரும் செல்வமாகக் கொண்டிருப்பவன்
  • அறிவுடைஅரசன் (male)
    அறிவும் திறமையும் கொண்ட மன்னன்
  • அறிவுடைச்செம்மல் (male)
    அறிவை உடைமையாகக் கொண்டவன் , அறிவினால் தலைமையில் இருப்பவன்
  • அறிவுடைச்செல்வன் (male)
    அறிவையே பெரும் செல்வமாகக் கொண்டவர்
  • அறிவுடைநம்பி (male)
    அறிவும் திறனும் உடையவர்/அறிவில் சிறந்தவர் /
  • அறிவுடைநாயகன் (male)
    அறிவைத் தன் சொத்தாகக் கொண்ட தலைவன், ஞானத்தின் அதிபதி
  • அறிவுடையப்பன் (male)
    அறிவுடையோர்க்கெல்லாம் தலைவன் போன்றவன்
  • அறிவுடையரசன் (male)
    அறிவில் சிறந்த அரசர்
  • அறிவுடையரசு (male)
    அறிவில் சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்
  • அறிவுத்தகை (male)
    அறிவாற்றலால் மேன்மையும் பெருமையும் பெற்றுத் திகழ்பவர்/ அறிவும் அழகும் நிறைந்தவர்
  • அறிவுத்தகையன் (male)
    அறிவால் தகுதியானவன்
  • அறிவுத்தங்கன் (male)
    அறிவு சிறப்பாக விளங்கும் இளைஞன்
  • அறிவுத்தங்கம் (male)
    அறிவும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்
  • அறிவுத்தமிழன் (male)
    அறிவார்ந்த பண்புகளைக் கொண்ட தமிழர்
  • அறிவுத்தமிழரசு (male)
    அறிவும் தமிழும் ஒன்றிணைந்த அரசாட்சிக்கு உரியவன்
  • அறிவுத்தமிழ் (male)
    அறிவார்ந்த இலக்கிய வளம் கொண்ட தமிழ் /தமிழே அறிவாக உருவானவர்
  • அறிவுத்தம்பி (male)
    அறிவாற்றல் நிறைந்த இளையவர்

« Prev Page 57 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube