Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறிவுத்தலைவன்
(male)
அறிவால் வழிநடத்தும் முன்னோடி
-
அறிவுத்தாரான்
(male)
அறிவை தாங்கி நிற்கும் வல்லவன்
-
அறிவுத்திண்ணன்
(male)
அறிவில் உறுதியுடன் நிலைத்து நிற்கும் நிலைப்பாடு கொண்டவன்
-
அறிவுத்திறத்தன்
(male)
அறிவுத் திறனில் வல்லவன்
-
அறிவுத்திறலோன்
(male)
அறிவின் வல்லமையால் விளங்கும் ஆற்றல் மிக்கவன்
-
அறிவுத்துணை
(male)
அறிவைத் துணையாகக் கொண்டவன்
-
அறிவுத்துணைவன்
(male)
அறிவைத் தோழனாகப் பெற்றவர்
-
அறிவுத்துரை
(male)
அறிவில் முதன்மை பெற்ற தலைவன்
-
அறிவுத்தூயவன்
(male)
அறிவில் குறைவில்லாத சிறந்தவன்
-
அறிவுத்தூயோன்
(male)
அறிவும் தூய்மையான நற்குணங்களும் உடையவர்
-
அறிவுத்தென்னன்
(male)
அறிவாற்றலால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்/ அறிவும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்
-
அறிவுத்தென்றல்
(male)
அறிவைப் பரப்பும் இனியவன்
-
அறிவுத்தேவன்
(male)
அறிவில் சிறந்து விளங்கும் உயர்ந்த மனிதன்
-
அறிவுநம்பி
(male)
அறிவில் சிறந்தவர்/அறிவுக்குத் தலைவன்.
-
அறிவுநல்லன்
(male)
அறிவில் சிறந்தவன்; நல்லறிவால் வழிநடத்துபவன்
-
அறிவுநல்லோன்
(male)
அறிவும் நற்குணங்களும் நிறைந்தவர்
-
அறிவுநாகன்
(male)
அறிவையும் ஆழ்ந்த சிந்தனையையும் உடையவன்
-
அறிவுநாடன்
(male)
அறிவாற்றலால் ஆள்பவர்/அறிவாற்றலும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்
-
அறிவுநிதி
(male)
அறிவையே பெரும் செல்வமாகக் கொண்டவர்
-
அறிவுநிலவன்
(male)
நிலவுபோல் குளிர்ந்த, தெளிவான அறிவுடையவன்
-
அறிவுநெஞ்சன்
(male)
அறிவே உள்ளமாகக் கொண்டவன்; சிந்தனைமிக்கவன்
-
அறிவுநெறிச்செல்வன்
(male)
அறிவையும் ஒழுக்கத்தையும் தனது வாழ்வின் வழியாகவும், செல்வமாகவும் கொண்டவன்
-
அறிவுநெறியன்
(male)
அறிவையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டவர்
-
அறிவுநேயன்
(male)
நீதிகளை நேசிப்பவன்/ நற்பண்புகளால் சிறந்தவன்
-
அறிவுப்பகலோன்
(male)
பகலவன் போல அறிவை வெளிப்படுத்துபவன்; அறிவின் சூரியன்.
-
அறிவுப்பரிதி
(male)
அறிவாற்றலால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ அறிவாற்றலும் சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் உடையவர்
-
அறிவுப்பூவன்
(male)
அறிவு மலர்போல் மணமூட்டுபவன்
-
அறிவுப்பொருநன்
(male)
அறிவால் போரிடுபவன்
-
அறிவுப்பொறை
(male)
அறிவோடு பொறுமையும் உடையவன்
-
அறிவுப்பொறையன்
(male)
அறிவாற்றலும் சேரனின் பெருமையும் உடையவர்
-
அறிவுப்பொழிலன்
(male)
அறிவாற்றலால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/அறிவாற்றலும் பெருமையும் நிறைந்தவர்
-
அறிவுப்பொழில்
(male)
அறிவு வளர்ந்த தோட்டம் போன்றவன்
-
அறிவுப்போர்
(male)
அறிவின் வழியில் போராடுபவன்; நீதிக்கான போராளி
-
அறிவுமகன்
(male)
அறிவின் மகன்
-
அறிவுமணி
(male)
இரத்தினம் போன்ற விலையுயர்ந்த அறிவைப் பெற்றவன்/ அறிவாகிய ஒளிபெற்றுத் திகழ்பவன்
-
அறிவுமதி
(male)
அறிவுமிக்க சந்திரன் போன்றவன்; ஒளி பொருந்திய புத்தி உடையவன்
-
அறிவுமன்னன்
(male)
அறிவால் ஆட்சி செய்யும் அரசன்
-
அறிவுமருகன்
(male)
அறிவில் சிறந்து விளங்கும் வழித்தோன்றலைச் சார்ந்தவர்
-
அறிவுமருதன்
(male)
மருத நிலம்போல் நிலைத்த அறிவுடையவன்
-
அறிவுமறவன்
(male)
அறிவிலும் வீரத்திலும் சிறந்தவன்
-
அறிவுமலை
(male)
மலைபோல் அசைக்க முடியாத அறிவு கொண்டவன்
-
அறிவுமலையன்
(male)
அறிவாற்றலும் சேரனின் பெருமையும் உடையவர்
-
அறிவுமல்லன்
(male)
அறிவாற்றலால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /அறிவும் பெருமையும் நிறைந்தவர்
-
அறிவுமள்ளன்
(male)
அறிவால் வலிமை பெற்றுத் திகழ்பவர்/ அறிவும் வலிமையும் நிறைந்தவர்/அறிவும் இளமையும் நிறைந்தவர்
-
அறிவுமழவன்
(male)
அறிவில் சிறந்த வீரன்
-
அறிவுமாண்பன்
(male)
அறிவாற்றலால் பெருமை பெற்றவர் /அறிவும் அழகும் நிறைந்தவர்/ அறிவும் பெருமையும் நிறைந்தவர்
-
அறிவுமான்
(male)
மான் போன்ற மென்மை,எச்சரிக்கை,அழகு ஆகிய பண்புகளுடன் கூடிய அறிவினன்
-
அறிவுமார்பன்
(male)
அறிவை மார்பில் தாங்கிய வீரன்
-
அறிவுமாறன்
(male)
அறிவாற்றலால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்/ அறிவும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்
-
அறிவுமுதல்வன்
(male)
அறிவின் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
