Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அலர்வானம்
(male)
விடியற்காலையில் செந்நிற மலர் போல விரிந்து தோன்றும் அழகான வானம்.
-
அலர்வேங்கை
(male)
பொன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் வேங்கை மரம் போன்ற மிடுக்கான தோற்றமுடையவர்
-
அலர்வேம்பு
(male)
மலர்களுடன் செழித்திருக்கும் வேம்பு மரம்
-
அலை
(male)
இனிமையானவன், இசைமிக்கவன், வலிமையானவன், பரந்த மனம் படைத்தவன், நெய்தல் நிலத்தலைவன், கடலையே எல்லையாக உடையவன்
-
அலைகடற்றுயின்றோன்
(male)
அலை வீசும் பாற்கடலில் துயில் கொள்பவன் (திருமால்)
-
அலைகணை
(male)
அலைகளுக்கிடையே பாயும் அம்பு போன்றவன்
-
அலைகொடி
(male)
அலைகளைப் போல ஆடும் வெற்றிக்கொடியை உடையவன்
-
அலைசுடர்
(male)
அலைபோல் பரவும் ஒளிச்சுடர்
-
அலைதாரான்
(male)
கடற்பரப்பை உடைய நாட்டுக்கு உரிய, தலைவன்
-
அலைதென்றல்
(male)
கடல் அலைகளைத் தழுவி வரும் காற்றைப் போன்றவன்
-
அலைப்பன்
(male)
அலைபோல் இடையறாது இயங்குபவன்
-
அலைமகன்
(male)
உயிர்த்துடிப்பும் உற்சாகமும் உடையவன், இடையறாத முயற்சி கொண்டவன்
-
அலைமணி
(male)
இனிய ஓசையை உடைய தலைவன்
-
அலைமருகன்
(male)
உற்சாகம், இளமை, நம்பிக்கை குறிக்கும் பெயர்
-
அலைமாறன்
(male)
கடற்பரப்பைக் கொண்ட நாட்டுக்கு உரிய மன்னன்
-
அலைமுத்து
(male)
அலைகளில் தோன்றும் முத்துப் போன்றவன்
-
அலையமுதம்
(male)
பாற்கடலின் அலைகளிலிருந்து தோன்றிய அமுதம் போன்ற இனிமையானவர்
-
அலையரசு
(male)
அலைகளை ஆளும் கடல் போன்ற ஆற்றலும் அதிகாரமும் கொண்டவர்
-
அலையழகு
(male)
அலைகளின் ஓயாத இயக்கம் போன்ற என்றும் குறையாத அழகுடையவர்
-
அலையாழி
(male)
அலைகளை உடைய கடலுக்குத் தலைவன்
-
அலையெழினி
(male)
கடல் அலைகளாகிய திரையை உடையவன்
-
அலையொலி
(male)
கடற்கரையின் மீதுச் சீறிப் (சீறப்) படரும் அலைகளின் இசை
-
அலைவாரி
(male)
கடலை உடைய பரப்பளவின் தலைவன்
-
அலோவியன்
(male)
அழகர் / வடிவம்
-
அல்லங்கீரன்
(male)
கட்டுக்கடங்காத வலிமையுடையவர் / புலமை உடையவர்
-
அல்லித்திரு
(male)
அழகுமிகுந்த தாமரை போன்றவர்
-
அல்லிமலை
(male)
சுனைகளில் அல்லி மலர்கள் நிறைந்திருக்கும் வளமான மலை போன்றவர்
-
அல்லிமுறுவல்
(male)
மலரின் நளினத்துடன் மலரும் சிரிப்பு (சிரப்பு)
-
அல்லியொளி
(male)
நிலவொளியில் மலரும் அல்லி மலரின் ஒளி போலத் திகழ்பவர்
-
அளப்பரியான்
(male)
எவராலும், எத்தகைய கருவிகளாலும் அல்லது அறிவாலும் அளந்து பார்க்க முடியாத பெரும் புகழை உடையவர்/ எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன்
-
அளப்பருங்கடலான்
(male)
அளவிட முடியாத கடல் போன்று வளமுடையவன்
-
அளப்பருஞ்செல்வன்
(male)
அளவிட முடியாத பெரும் செல்வத்தை உடையவன்
-
அளப்பருந்தேவன்
(male)
அளவிட முடியாத பண்புடையவர்
-
அளவிலான்
(male)
அளவில்லாத பெருமை உடையவன்
-
அழகடியான்
(male)
அழகிய பாதங்களை உடையவர்
-
அழகண்ணல்
(male)
அழகில் சிறந்த பெருந்தகையாளன்
-
அழகநம்பி
(male)
நம்பத்தகுந்த நற்பண்பாளர்
-
அழகனம்பி
(male)
அழகு மிக்க மேன்மையான ஆடவன்
-
அழகன்
(male)
கவினுடையவர் / சிறப்புடையவர்.
-
அழகன்பன்
(male)
அன்பிற்குரியவன்
-
அழகன்பு
(male)
அழகும் அன்பும் நிறைந்தவர்
-
அழகப்பன்
(male)
அழகே உருவான தந்தை/ அழகில் சிறந்த தலைவன்
-
அழகப்பொருமாள்
(male)
பேரழகு கொண்ட இறைவன் / அழகில் சிறந்த தலைவர் / அளவிட முடியாத அழகையும், தெய்வீகப் பொலிவையும் கொண்டவர்
-
அழகமுதன்
(male)
இனிய அழகைக் கொண்டவன்
-
அழகமுதம்
(male)
அழகும் அமுதம் போன்ற இனிமையும் ஒருசேரப் பெற்றவர்
-
அழகமுது
(male)
உருவிலும் உள்ளத்திலும் இனிமை உடையவர்
-
அழகம்பெருமாள்
(male)
திருமால் போன்று அழகுடையவர்
-
அழகரசன்
(male)
அழகால் ஆளும் தன்மை கொண்டவர் / அழகு வாய்ந்த அரசன் / அழகாய் ஆளுபவர் / சிறப்பாய் ஆளுபவர்
-
அழகரசு
(male)
அழகில் சிறந்தவன்
-
அழகரியன்
(male)
அழகும் நற்பண்பும் கொண்டவன்/பிறருக்கு முன்மாதிரியானவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
