Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அழகர்
(male)
அழகானவர் / திருமால்
-
அழகர்கிழான்
(male)
அழகின் உரிமையாளன்
-
அழகர்கொழுந்து
(male)
மிகவும் இளமையான அழகானவன்
-
அழகர்கோ
(male)
அழகராகிய திருமாலையே தலைவனாகக் கொண்டவன்
-
அழகர்கோன்
(male)
அழகராகிய இறைவனைத் தலைவனாகக் கொண்டவன்
-
அழகர்கோமான்
(male)
அழகில் சிறந்த தலைவன்
-
அழகர்நம்பி
(male)
திருமால் போல் அழகானவர்
-
அழகறவோன்
(male)
அழகும் அறமும் ஒருங்கே அமைந்தவன்
-
அழகறிஞன்
(male)
அழகின் நுட்பங்களை அறிந்தவன்
-
அழகறிவன்
(male)
அழகையும் கலைநயத்தையும் உணர்ந்தவன்
-
அழகறிவு
(male)
நேர்த்தியான ஞானம் கொண்டவர்
-
அழகலை
(male)
ஓயாமல் கரையைத் தழுவும் அழகான கடல் அலை போன்ற துடிப்புடையவர்
-
அழகாற்றலன்
(male)
அழகும் வலிமையும் ஒருங்கே அமையப்பெற்றவன்
-
அழகாற்றல்
(male)
அழகின் மூலம் வெளிப்படும் சக்தி
-
அழகாளன்
(male)
தனது அழகிய பண்புகளால் மற்றவர்களின் மனதை ஆள்பவன்
-
அழகாழி
(male)
அழகிய கடல் போன்றவன்
-
அழகிசை
(male)
கேட்பதற்கு இனிமையான அல்லது அழகான இசை உடையவன்
-
அழகினியன்
(male)
காண்பதற்கு அழகாகவும், பழகுவதற்கு இனியவனாகவும் இருப்பவன்
-
அழகின்பன்
(male)
அழகிய நற்பண்புகளால் இன்பம் தருபவன்
-
அழகியகூத்தன்
(male)
அழகிய கூத்து ஆடுபவர் / சிவபெருமான்
-
அழகியசிற்றம்பலம்
(male)
அழகிய சிறிய சபையை உடைய அம்பலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்
-
அழகியசெந்தமிழன்
(male)
தமிழை நேசிப்பவன்/ அழகும் செம்மையும் உடைய செந்தமிழை நேசிப்பவன்
-
அழகியசெல்வன்
(male)
அழகான மகன்/அழகையே செல்வமாகக் கொண்டவர்
-
அழகியசேரன்
(male)
அழகும் புகழும் வாய்ந்த சேரர் குலத் தலைவன் / கம்பீரமான அழகைக் கொண்டவர்
-
அழகியசோழன்
(male)
அழகிய சோழ மன்னர் போன்றவர்
-
அழகியசோழன்
(male)
வனப்பு/ சிறப்பு / சோழர்களின் அழகியவர்/நெல்லின் பெயர் / கோட்டையில் வசிப்பவர்.
-
அழகியதமிழன்
(male)
அழகான பண்புகளைக் கொண்ட தமிழன் / தமிழ் போன்ற அழகிய இனிய இயல்புடைய பண்பாளர்
-
அழகியதமிழியன்
(male)
அழகிய தோற்றமும், சிறந்த தமிழ்ப் பற்றும் (தமிழ் உணர்வும்) கொண்டவன் / தமிழ்ப் பண்பாடு, மொழி, மற்றும் மரபுகளில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் கொண்டவர்
-
அழகியநம்பி
(male)
அழகான பெருமாள் / அழகுடைய நம்பி அழகுடைய குழந்தை / ஆண்களில் சிற்புடையவர்
-
அழகியபல்லவன்
(male)
அழகு பொருந்திய பல்லவ மன்னர்
-
அழகியபாண்டியன்
(male)
அழகான பாண்டிய மன்னன் போன்றவன்
-
அழகியபெரியவன்
(male)
அழகில் உயர்ந்தோன்/ உயர்ந்த பண்பால் அழகுபெற்று விளங்குபவன்
-
அழகியபெருமாள்
(male)
அழகிலும் பெருமையிலும் சிறந்தவர்
-
அழகியமணவாளன்
(male)
அழகிய ஆண்மகன்/சிறப்புடையவர்.
-
அழகியவம்பலம்
(male)
கற்றோரவையில் தன் அறிவால் அழகுபெற்று விளங்குபவன்
-
அழகியவாணன்
(male)
அழகிய நல்வாழ்வுள்ளவன்/ அழகிய வல்லவன்
-
அழகிரி
(male)
வனப்புடையவர்/ மலையைப் போல வலிமையுடையவர்.
-
அழகு
(male)
மனதை மகிழ்விக்கும் தன்மையுடைவர்/ஒழுக்கம் மற்றும் நற்பண்புடையவர்
-
அழகுகாதலன்
(male)
அழகை நேசிப்பவன்
-
அழகுக்கணை
(male)
அழகிய அம்புகளை உடையவன்
-
அழகுக்கண்ணன்
(male)
அழகிய கண்களை உடையவன்
-
அழகுக்கண்ணு
(male)
அழகிய கண்களை உடையவர்
-
அழகுக்கதிர்
(male)
அழகிய ஒளிக்கீற்று
-
அழகுக்கனல்
(male)
அழகும் ஆவேசமும் கொண்டவன்
-
அழகுக்கனி
(male)
அழகே உருவான கனி
-
அழகுக்கரை
(male)
வனப்பு மிகுத்தவன்
-
அழகுக்கலைஞன்
(male)
தனது செயல்களில் மூலம் அழகியல் நுணுக்கங்களோடு செயல்படுபவன்
-
அழகுக்காடன்
(male)
அழகிய காட்டை உடையவன்
-
அழகுக்கிள்ளி
(male)
அழகிய வீரன்
-
அழகுக்கிழான்
(male)
அழகிய பண்புகளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்ட தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
