Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறத்திருமங்கை
(female)
உயர்வான நற்செயல்களைச் செய்பவள்
-
அறத்தேவி
(female)
அறம் காக்கும் தேவி.
-
அறநல்லாள்
(female)
சிறந்த நற்செயல்களைச் செய்யும் உயர்வானவள்
-
அறநாச்சி
(female)
அறத்தைப் பின்பற்றி வாழும் தலைமைப் பண்பு கொண்ட பெண்மணி.
-
அறநிலா
(female)
அறம் ஒளிவீசும் நிலவு போன்றவள்.
-
அறநெஞ்சள்
(female)
தர்மத்தையும் நேர்மையையும் தனது இதயத்தில் (நெஞ்சில்) கொண்டவள்.
-
அறநெறியரசி
(female)
நல்வழிகளைப் பின்பற்றும் தலைவி
-
அறநேரியள்
(female)
அறநெறியில் நிலைத்து நிற்பவள்.
-
அறப்பாவை
(female)
நற்செயல்களைச் செய்யும் பெண்
-
அறப்பூவை
(female)
அறத்தின் வடிவாகத் திகழும் மென்மையான பெண் (பூவை - நாகணவாய்ப் பறவை/பெண்).
-
அறப்பெருமங்கை
(female)
நற்செயல்களைச் செய்யும் சிறந்த பெண்
-
அறமகள்
(female)
அறத்தின் புதல்வி / நற்பண்புகள் மிக்க மகள்.
-
அறமங்கை
(female)
அறம் நிறைந்த மங்கை.
-
அறமடந்தை
(female)
அறவழியில் நடக்கும் எழில் மிகுந்த இளம்பெண்.
-
அறமயில்
(female)
அறம் நிறைந்த மயில் போல நளினம் உடையவள்.
-
அறமலர்
(female)
அறநெறிகளின் மணம் வீசும் அழகான மலர் போன்றவர்.
-
அறமாமதி
(female)
அறம் ஒளிவீசும் நிலவு போன்றவள்.
-
அறமாலை
(female)
அறத்தின் மாலைபோல் மணமும் அழகும் உடையவள்.
-
அறமுகை
(female)
அறம் மலரும் முகம் உடையவள்.
-
அறமுடையாள்
(female)
அறம் உடைய பெண்.
-
அறமுல்லை
(female)
முல்லை மலர் போன்ற தூய்மையான மற்றும் நேர்மையான குணமுடையவர்.
-
அறமேந்தி
(female)
அறம் ஏந்தி நிற்பவள்.
-
அறமொழி
(female)
அறத்தின் இனிமை தரும் மொழி உடையவள்.
-
அறம்பாடி
(female)
அறத்தைப் பாடி பரப்புபவள்.
-
அறம்வளர்த்தாள்
(female)
நற்செயல்களைச் செய்பவள்
-
அறலி
(female)
நற்செயல்களை மேன்மையாக கருதுபவள்
-
அறவடிவு
(female)
அறம் வடிவாக விளங்குபவள்.
-
அறவன்னை
(female)
அறத்தின் வடிவாகத் திகழும் கருணை மிக்க தாய் போன்றவள்.
-
அறவன்பு
(female)
அறம் நிறைந்த அன்பு உடையவள்.
-
அறவமுதம்
(female)
அறநெறிகளால் விளைந்த அமுதம் போன்ற இனிமையான குணம் கொண்டவர்.
-
அறவமுது
(female)
அறத்தின் இனிமை தரும் அமுதம் போன்றவள்.
-
அறவம்மை
(female)
அறம் நிறைந்த அன்னை.
-
அறவரசி
(female)
உயர்ந்த செயல்களைச் செய்யும் தலைவி
-
அறவல்லி
(female)
அறத்தைப் பற்றிப் படரும் கொடி போன்றவள்
-
அறவள்ளி
(female)
அறநெறியைக் கொடி (வள்ளி) போலப் பற்றிப் படர்ந்து வளருபவள்.
-
அறவழகி
(female)
அறப்பண்புகளால் அகத்திலும் புறத்திலும் அழகு பெற்றவள்.
-
அறவழகு
(female)
அறம் ஒளிவீசும் அழகு உடையவள்.
-
அறவழியரசி
(female)
அறங்களைப் பின்பற்றும் தலைவி/ அறத்தின் வழியே நடக்கும் தலைவி
-
அறவாணி
(female)
அறம் பரப்பும் வாணி போன்றவள்.
-
அறவி
(female)
அறச் செயல்களை செய்பவள்
-
அறவிறலி
(female)
அறத்தின் புகழைத் தனது கலைத்திறத்தால் (விறலி - ஆடல் மங்கை) பரப்புபவள்.
-
அறவிழி
(female)
உயர்வான செயல்களைத் தன் கண்களாகக் கொண்டவள்/ மேன்மையானவற்றை செய்யும் அறிவு பொருந்தியவள்
-
அறவெழில்
(female)
அறம் ஒளிவீசும் எழில் உடையவள்.
-
அறவேளிர்
(female)
அறங்களைச் செய்யும் குறுநில மன்னரைப் போன்று சிறப்புப் பொருந்தியவர்
-
அறவொளி
(female)
அறத்தின் மூலம் உலகிற்கு நல்வழிகாட்டும் பேரொளி போன்றவர்.
-
அறிவம்மை
(female)
அறிவிற் சிறந்த தாயுள்ளம் கொண்டவள்
-
அறிவரசி
(female)
அறிவிற் சிறந்த தலைவி
-
அறிவழகி
(female)
அறிவாற்றலையே அழகாகக் கொண்டவள்
-
அறிவுக்கண்ணி
(female)
அறிவைப் பரப்பும் பூமாலை போன்றவள்
-
அறிவுக்கண்ணு
(female)
அறிவையே கண்ணாகக் கொண்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
