Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அறிவுக்கனலி
(female)
அறிவில் நெருப்பு போன்றவள்/ அறிவில் சூரியனைப் போன்று ஒளிர்பவள்
-
அறிவுக்கரசி
(female)
அறிவாற்றலால் உலகை ஆளும் தலைவி
-
அறிவுச்செல்வி
(female)
அறிவில் சிறந்த தலைவி
-
அறிவுடைச்செல்வி
(female)
அறிவாற்றல் மிக்கப் பெண்மணி
-
அறிவுடைநங்கை
(female)
அறிவில் சிறந்த பெண்
-
அறிவுடைநாச்சி
(female)
ஞானம் நிறைந்த பேரரசி
-
அறிவுடைநாயகி
(female)
ஞானத்தினால் உலகை ஆள்பவள்
-
அறிவுடைமங்கை
(female)
அறிவில் சிறந்த பெண்
-
அறிவுடையநாயகி
(female)
முழுமையான அறிவைத் தன்னகத்தே கொண்ட தலைவி
-
அறிவுடையம்மை
(female)
அறிவு நிறைந்த தாய் /ஞானம் மிக்க தலைவி
-
அறிவுடையரசி
(female)
அறிவைத் தனது பெரும் செல்வமாகக் கொண்ட தலைவி
-
அறிவுநங்கை
(female)
அறிவாற்றலில் சிறந்த விளங்கும் உயர்பண்பு கொண்ட பெண்
-
அறிவுநிதி
(female)
அறிவையே பெரும் செல்வமாகக் கொண்டவர்
-
அறிவுப்பூ
(female)
அறிவால் மலர்ந்தவள் / புதிய சிந்தனைகளை உருவாக்குபவர்களாகவும், ஆக்கப்பூர்வமான திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்
-
அறிவுப்பூங்கோதை
(female)
அறிவும் பூ போன்ற மென்மையும் ஒருங்கே அமையப்பெற்றவள்
-
அறிவுமங்கை
(female)
அறிவுக்கூர்மை கொண்ட இளம்பெண்
-
அறிவுமலர்
(female)
மணம் பரப்பும் மலர் போல அறிவைப் பரப்புபவள்
-
அறிவுமொழி
(female)
அறிவார்ந்த சொற்களைப் பேசுபவள்
-
அறிவெழிலி
(female)
அறிவும் அழகும் நிரம்பியவள்
-
அறிவொளி
(female)
அறிவால் ஒளிர்பவள்
-
அறிவை
(female)
அறிவில் சிறந்தவள் / அறிவார்ந்த முதிர்ச்சியினை உடைய இளம்பெண்
-
அலரணி
(female)
மலர் அணிபோல் அழகு சேர்ப்பவள்.
-
அலரன்னை
(female)
மலரைப் போன்ற மென்மையான இதயம் கொண்ட தாய்
-
அலரன்பு
(female)
மலர்போல் மென்மையும் அன்பும் உடையவள்.
-
அலரமுது
(female)
மலர்மணம் போல இனிமை தரும் அமுதம் போன்றவள்.
-
அலரம்மா
(female)
மலரைப் போன்ற தூய்மையான அன்பைக் கொண்ட தாய் போன்றவள்
-
அலரம்மை
(female)
மலர்போல் மென்மையும் அன்பும் உடைய தாய்.
-
அலரரசி
(female)
மலர்களின் தலைவி அல்லது மலரைப் போன்ற மென்மையும் ஆளுமையும் கொண்ட அரசி.
-
அலரரசு
(female)
மலர்களால் ஆளும் அரசிபோல் அழகு நிறைந்தவள்.
-
அலரருவி
(female)
மலர்களை அடித்துக்கொண்டு வரும் அழகான அருவி அல்லது மலர் போன்ற தூய்மையான அருவி.
-
அலரழகி
(female)
மலர்போல் இயற்கை அழகு உடையவள்.
-
அலரழகு
(female)
முழுமையாக மலர்ந்த பூவின் எழில் போன்ற இயற்கை அழகுடையவர்
-
அலராத்தி
(female)
மலர்ந்த ஆத்திப்பூ போல மென்மை உடையவள்.
-
அலராம்பல்
(female)
விரிந்து மலர்ந்த ஆம்பல் மலர் போன்ற குளிர்ச்சியான அழகுடையவர்
-
அலராழி
(female)
மலர்கள் சூழ்ந்த கடல் போல் பரந்த அழகு உடையவள்.
-
அலரி
(female)
நறுமணம் மிக்க ஒரு வகை மலர் போன்றவள்
-
அலரிசை
(female)
மலர் போல் இனிமை தரும் இசை உடையவள்.
-
அலரினியள்
(female)
மலரைப் போன்ற மென்மையும் இனிமையான பண்பும் கொண்டவள்.
-
அலரின்பம்
(female)
மலரின் மணம்போல் இன்பம் தருபவள்.
-
அலரிறைவி
(female)
மலரில் வீற்றிருக்கும் பெண் தெய்வம் (திருமகள்) போன்றவள்
-
அலரெழில்
(female)
மலர்போல் மென்மையும் ஒளிவீச்சும் உடைய எழில்.
-
அலரொளி
(female)
மலரொளி போல பிரகாசம் உடையவள்.
-
அலரோதி
(female)
"ஓதி" என்றால் கூந்தல். மலர்களை அணிந்த கூந்தலை உடையவள்.
-
அலரோவியம்
(female)
மலரால் வரையப்பட்ட ஓவியம் போல அழகு உடையவள்.
-
அலர்கடல்
(female)
மலர்கள் பரந்து விரிந்த கடல் போல் அழகு நிறைந்தவள்.
-
அலர்கண்ணி
(female)
மலர் மாலையைத் தலையில் அணிந்தவள் அல்லது மலர் போன்ற கண்களை உடையவள்
-
அலர்கலை
(female)
மலர்போல் இயற்கை அழகும் கலைநயமும் உடையவள்.
-
அலர்காஞ்சி
(female)
பூக்கள் பூத்துக் குலுங்கும் காஞ்சி மரம் போன்ற அழகும் உறுதியும் கொண்டவர்
-
அலர்குறிஞ்சி
(female)
அரிய வகை மலரான குறிஞ்சி பூத்திருப்பது போன்ற தனித்துவமான அழகு பெற்றவர்
-
அலர்குழலி
(female)
மலர்மணம் வீசும் கூந்தல் கொண்டவள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
