Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆர்நிலவு
(female)
ஒளி பொருந்திய / குளிர்ச்சி நிறைந்த முழு நிலவு போன்றவர்.
-
ஆர்புதுமை
(female)
நிறைந்த மாற்றங்கள் / புதுமையான ஆற்றல் கொண்டவர்.
-
ஆர்புன்னை
(female)
நெய்தல் நிலத்திற்குரிய புன்னை மலர்கள் நிறைந்த சோலை போன்றவர்.
-
ஆர்பூவை
(female)
பூவை (நாகணவாய்ப் பறவை) போன்ற இனிமையான சொல்லும், அழகும் உடையவர்.
-
ஆர்பொழில்
(female)
பெருமை உடைய அழகு உடையவர்/ ஆத்தி மரங்கள் நிறைந்த சோலை போன்ற குளிர்ச்சியானவர்.
-
ஆர்மயில்
(female)
அழகு பொருந்திய / தோகை விரித்தாடும் மயில் போன்ற நளினமானவர்.
-
ஆர்மலர்
(female)
தேன் நிறைந்த மணம் பொருந்திய மலர் போன்ற மென்மையானவர்.
-
ஆர்வலள்
(female)
அன்பு / ஈடுபாடு மிக்க பெண் (ஆர்வலர் என்பதன் பெண் பால்).
-
ஆர்விழி
(female)
கருணை நிறைந்த / அழகு பொருந்திய கண்களை உடையவர்.
-
ஆர்வெள்ளி
(female)
விடிவெள்ளி போல ஒளி நிறைந்த மற்றும் நல்வழி காட்டும் பண்புடையவர்.
-
ஆறறிவி
(female)
அறமும் அறிவும் உடையவள்
-
ஆறாயி
(female)
அறத்தின் தாயாக விளங்குபவள்
-
ஆறிறைவி
(female)
அறத்தின் தலைவி
-
ஆறுமுகத்தாய்
(female)
தெய்வீகத் தன்மையும் தாய்மையும் இணைந்த ஆறுமுகக் கடவுளின் அன்னை
-
ஆறுமுகவல்லி
(female)
முருகனின் மனைவியான வள்ளியைப் போன்றவள்
-
ஆற்றன்முரசு
(female)
ஆற்றலை முழங்குபவள் / வீரப்பெருமை கொண்டவள்
-
ஆற்றரசி
(female)
ஆற்றலின் அரசி
-
ஆற்றலத்தி
(female)
"அத்தி" என்பது வலிமையான மரம். ஆற்றல் மிக்க அத்தி மரம் போன்ற உறுதியானவர்
-
ஆற்றலமுதம்
(female)
ஆற்றல் இனிமையாய் பொங்கும் பெண்
-
ஆற்றலம்மை
(female)
ஆற்றலின் வடிவமான அன்னை (சக்தி வடிவானவர்)
-
ஆற்றலரசி
(female)
வெற்றியின் தலைவி / வலிமை மிகுந்த தலைவி
-
ஆற்றலள்
(female)
வலிமையுடையவள்/ ஆற்றலுடைய பெண்
-
ஆற்றலழகி
(female)
வெற்றியும் அழகும் கொண்டவள் / வலிமையும் அழகும் பெற்றவள்
-
ஆற்றலாள்
(female)
எதையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட ஆளுமை மிக்கவள்
-
ஆற்றலி
(female)
ஆற்றல் நிறைந்தவள்
-
ஆற்றலினியள்
(female)
ஆற்றலுடன் இனிமை உடையவள்
-
ஆற்றலினியாள்
(female)
தன் ஆற்றலால் இனிமைபெற்று விளங்குபவள்
-
ஆற்றலொளி
(female)
ஆற்றல் ஒளிபோல் பிரகாசிப்பவள்
-
ஆற்றல்(சக்தி)
(female)
பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமான பெண்
-
ஆற்றல்வடிவு
(female)
வலிமையும் திறமையும் ஒரு உருவம் எடுத்தது போன்ற தோற்றம் கொண்டவர்.
-
ஆற்றல்வல்லி
(female)
ஆற்றலும் திறமையும் கொண்ட நபர்
-
ஆற்றல்வாணி
(female)
ஆற்றலும் வாக்குத்திறனும் உடையவள்
-
ஆற்றழகி
(female)
ஆற்றலுடனும் அழகுடனும் விளங்குபவள்
-
ஆளுடைநங்கை
(female)
அரசாட்சி செய்வதில் சிறந்த பெண்
-
ஆளுடையபாவை
(female)
இறைவனுக்கு அடிமையானவள் /அருள் பெற்ற அழகிய பெண்
-
ஆளுடையம்மை
(female)
எல்லாவற்றையும் ஆளும் அதிகாரம் கொண்ட அன்னை போன்றவள்
-
ஆழறிவு
(female)
ஆழ்ந்த அறிவும் ஆராயும் திறனும் உடையவள்.
-
ஆழாழி
(female)
கடலாழிபோல் எல்லையற்ற ஆழமும் பெருமையும் கொண்டவள்.
-
ஆழிசை
(female)
ஆழமான இசை போன்று மனதால் இனிமையானவர் / கடல் அலைகளின் ஓசை போன்றவர்.
-
ஆழிச்செல்வி
(female)
கடல் சூழ்ந்த உலகை ஆளும் தலைவி
-
ஆழித்தாய்
(female)
கடல் போன்ற பரந்த மனமுடைய அன்னை / கடலைத் தாயாகக் கொண்டவள்.
-
ஆழிநங்கை
(female)
சக்கரப்படையை உடையவள்
-
ஆழிநாச்சி
(female)
கடலின் தலைவி
-
ஆழின்பம்
(female)
ஆழமான இன்பத்தையும் மனநிறைவும் தருபவள்.
-
ஆழிப்பாவை
(female)
கடலை ஆளும் அழகிய பெண்
-
ஆழியஞ்செல்வி
(female)
கடலை ஆளும் அழகிய பெண் /சக்கரப்படையை உடைய அழகிய பெண்
-
ஆழியன்னை
(female)
கடல் போன்ற விரிந்த மனமும் கருணையும் கொண்ட அன்னை.
-
ஆழியமுது
(female)
கடலில் இருந்து கிடைத்த அமுதத்திற்கு நிகரானவள்
-
ஆழியரசி
(female)
சக்கரப்படையை உடைய தலைவி / கடலின் தலைவி
-
ஆழியரசு
(female)
அரசுபோல் மேன்மையும் தலைமைத் தன்மையும் உடையவள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
