True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆழியறிவு (female)
    ஆழ்ந்த அறிவால் ஒளிரும் ஞானமுடையவள்.
  • ஆழியழகி (female)
    ஆழ்கடல்போல் ஆழ்ந்த அழகும் பெருமையும் உடையவள்.
  • ஆழியழகு (female)
    கடலைப் போன்ற பரந்த மற்றும் ஆழமான அழகுடையவர்.
  • ஆழியவளை (female)
    கடலால் சூழப்பட்ட நிலத்தைச் சேர்ந்தவள் / ஆழி (மோதிரம்/வளையல்) அணிந்தவள்.
  • ஆழியாள் (female)
    கடலை ஆள்பவள் / சக்கரப்படையை உடையவள்
  • ஆழியிசை (female)
    கடலலைகளின் கம்பீரமான ஓசை போன்ற இசைப் பண்புடையவர்.
  • ஆழியூராள் (female)
    கடற்கரை ஊரை ஆட்சி செய்பவள் / கடல் சூழ்ந்த நிலத்தின் தலைவி.
  • ஆழியெழில் (female)
    எழிலால் ஒளிர்ந்து மனங்களை ஈர்க்கும் அழகியவள்.
  • ஆழிவடிவு (female)
    உருவழகும் நளினமும் இணைந்த சிறப்புடையவள்.
  • ஆழிவளை (female)
    கடலில் கிடைக்கும் சங்கால் செய்யப்பட்ட வளையல் /கடல் சூழ்ந்த வளைந்த நிலப்பகுதி
  • ஆழிவேல் (female)
    வேல்போல் கூர்மையும் ஆழ்கடல்போல் பெருமையும் உடையவள்.
  • ஆழ்பொறை (female)
    மிகுந்த பொறுமையும் மனஆழமும் கொண்டவள்.
  • ஆழ்வாரம்மாள் (female)
    வழிபாட்டில் சிறந்தவள் / தலைமைக் குணம் மிகுந்தவள்
  • ஆழ்வாரம்மை (female)
    வழிபடுவதில் சிறந்தவள் /தலைமைப் பண்பும் தாய்மைக் குணமும் நிறைந்தவள்
  • ஆழ்வார்திருமங்கை (female)
    வழிபடுவதில் சிறந்த பெண்
  • ஆழ்வார்நங்கை (female)
    வழிபடுவதில் சிறந்தவள்
  • ஆழ்வார்நாயகி (female)
    ஆழ்வார்களின் தலைவி
  • ஆழ்வி(ஆழ்வாள்) (female)
    தலைவி
  • ஆவுடைநங்கை (female)
    பசுவைச் செல்வமாகக் கொண்டவள்
  • ஆவுடைநாயகி (female)
    பசுவைச் செல்வமாக உடைய தலைவி / ஆற்றல் மிகுந்த தலைவி
  • ஆவுடையம்மா (female)
    பசுவைச் செல்வமாக உடையவள் / ஆற்றல் மிகுந்த தாய்
  • ஆவுடையம்மை (female)
    பசுவைச் செல்வமாகப் பெற்ற தாய்
  • இகலம்மை (female)
    "இகல்" என்றால் வலிமை / வெற்றி. வலிமை பொருந்திய அன்னை போன்றவள்
  • இசைக்கனி (female)
    இனிமையான இசை போன்றவர்/ இசையால் இனிமையைத் தருபவர்
  • இசைக்கலை (female)
    பண்களை இனிமையாகப் பாடும் ஆற்றல் கொண்டவள்
  • இசைக்கலைச்செல்வி (female)
    இசை ஞானம் கொண்ட அழகிய பெண்
  • இசைக்கிளி (female)
    இசையைப் போல் பேசும் கிளி போன்றவர்
  • இசைக்குயில் (female)
    குயிலின் ஓசை போலத் தேனான குரல் வளமும், இனிமையான குணமும் கொண்டவள்.
  • இசைச்செல்வம் (female)
    இசை என்னும் செல்வம் கொண்டவள்
  • இசைச்செல்வி (female)
    புகழ் மிக்கத் தலைவி / இனிமையான தலைவி
  • இசைஞானி (female)
    இசை அறிவில் சிறந்தவர்
  • இசைத்தமிழாட்டி (female)
    இசைத்தமிழால் உலகையே வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவள்
  • இசைத்தென்றல் (female)
    தெற்கிலிருந்து வீசும் இதமான, மென்மையான காற்று
  • இசைத்தேன் (female)
    தேனைப் போன்ற தித்திக்கும் இசையார்ந்த பண்புகளைக் கொண்டவர்/ இனிக்கும் புகழைக் கொண்டவர்
  • இசைத்தேவி (female)
    இசையின் தேவியைப் போன்றவள்
  • இசைநகை (female)
    இசைபோல் இனிமையான சிரிப்பு உடையவள்
  • இசைநங்கை (female)
    இசைக்கலையில் சிறந்த / புகழுடன் விளங்கும் உயரிய பெண்மணி
  • இசைநல்லள் (female)
    நல்ல குணமும் இசை இனிமையும் உடையவள்
  • இசைநாச்சி (female)
    இசைக்குத் தலைவி போன்றவள் / கலைமகள் போன்ற ஆளுமை உடையவள்
  • இசைநிலா (female)
    நிலவைப்போல் அமைதியும் இசை இனிமையும் உடையவள்
  • இசைநெஞ்சள் (female)
    உள்ளமெல்லாம் இசையையும் மென்மையான உணர்வுகளையும் நிரப்பியவள்
  • இசைபாடினி (female)
    சிறந்த பாடல் இசைக்க வல்லவர்
  • இசைமகள் (female)
    புகழ்பெற்றவள் / இனிமையானவள் /இசைப்பதில் சிறந்தவள்
  • இசைமங்கை (female)
    இசைத் திறமை கொண்ட இளம்பெண்
  • இசைமடந்தை (female)
    இசைக்கலைக்குரிய அழகும் மென்மையும் புகழும் கொண்ட இளம் பெண்
  • இசைமயில் (female)
    மயிலின் அழகும் இசையின் இனிமையும் கொண்டவள்
  • இசைமலர் (female)
    மலர்போல் மென்மையும் இசை இனிமையும் உடையவள்
  • இசைமாது (female)
    கலைநயமும் மென்மையும் ததும்பும் பெண்
  • இசைமாமதி (female)
    பெரிய நிலவைப்போல் பிரகாசிக்கும் இசைமிகு பெண்
  • இசைமாமயில் (female)
    இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அழகான மயில் போன்ற நளினமானவர்

« Prev Page 32 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube