True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இயல்மொழி (female)
    தன்மையான மொழி பேசுபவள் / தகுதியும் பெருமையும் மிகுந்த மொழி பேசுபவள்
  • இயல்வடிவு (female)
    இயல்பான அழகிய வடிவம் உடையவள்
  • இயல்வல்லி (female)
    இயற்றமிழில் புலமை மிக்க கொடி போன்ற மென்மையான பெண்.
  • இயல்வளை (female)
    இயற்கையான அழகும், கையில் அழகான வளையல்களும் உடையவள்
  • இயல்வள்ளி (female)
    இயல்பில் சிறந்த வள்ளி போன்றவள்
  • இயல்வழி (female)
    அறத்தின் வழி செல்பவள் / அறத்தின் நெறியில் செல்பவள்
  • இயல்வாணி (female)
    இயல்பான இனிய பேச்சுத் திறன் உடையவள்
  • இயல்விளக்கு (female)
    நற்பண்புகள் மூலம் குடும்பத்திற்கு ஒளி தரும் விளக்கைப் போன்றவர்
  • இயல்வெண்ணி (female)
    இயல்பில் வெண்மையை ஒத்த தூய்மை உடையவள்
  • இயல்வெள்ளி (female)
    விடிவெள்ளி போலத் தெளிந்த அறிவும், இயற்கை எழிலும் கொண்டவர்
  • இராசாத்தி (female)
    அன்பும் அதிகாரமும் கலந்த அழகான பெண்
  • இராதா (female)
    வெற்றி பெருபவள் /செல்வம் நிறைந்தவள்
  • இருங்கழை (female)
    செழித்து வளர்ந்த பெரிய மூங்கில் போன்ற அழகும் உறுதியும் கொண்டவர்.
  • இருங்காந்தள் (female)
    செழுமையாகப் பூத்துக் குலுங்கும் பெரிய காந்தள் மலர் போன்றவர்.
  • இருங்குயில் (female)
    இசையிலும் கலைநயத்திலும் சிறந்தவர்
  • இருங்குழலி (female)
    கார்மேகம் போன்ற அடர்ந்த கரிய கூந்தலை உடையவள்.
  • இருஞ்சுனை (female)
    மகிழ்ச்சியும் வளத்தையும் தருபவள்
  • இரும்பொறையள் (female)
    வீரத் தன்மை கொண்டவள்
  • இருவாட்சி (female)
    நறுமணம் வீசும் இருவாட்சி மலர் போன்றவள்
  • இறைஎழிலி (female)
    இளமையும் மேகத்தைப் போன்று வழங்கும் இயல்பும் பெற்றவள்
  • இறைச்செல்வி (female)
    பெருமை நிறைந்த தலைவி /உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி
  • இறைநங்கை (female)
    பெருமை மிகுந்தவள்
  • இறைமகள் (female)
    அறநெறியில் வாழ்பவர்,/ புனிதமான , உயர்ந்த நிலையுடைய பெண்.
  • இறைமங்கை (female)
    தலை சிறந்த பெண்
  • இறைமடந்தை (female)
    மேன்மையான பெண்,/ புனிதமான , உயர்ந்த நிலையுடைய பெண். (குறிஞ்சிப் பாட்டு அடிகருணை , நற்குணம் நிறைந்த பெண்.
  • இறைமயில் (female)
    தலை சிறந்த மயில் போன்ற பெண்
  • இறைமலர் (female)
    பெருமை மிகுந்த மலர் போன்றவள்
  • இறைமாதேவி (female)
    அரசத்தன்மை, தெய்வீக கண்ணியம் கொண்ட பெண்.)
  • இறைமாமணி (female)
    தலை சிறந்த மணி போன்றவள்
  • இறைமாமதி (female)
    ஒளியுடன் விளங்கும் பெரிய அறிவுடைய அழகியவர்
  • இறைமாமயில் (female)
    தலை சிறந்த மயில் போன்ற பெண்
  • இறைமாலை (female)
    இறைவனுக்கு அணிவிக்கப்படும் மாலை போன்றவள் / உயர்ந்த மாலை போன்றவள்
  • இறைமுதல்வி (female)
    தலைவிகளுள் முதன்மையானவள் / பெருமை மிகுந்தோரில் முதன்மையானவள்
  • இறைமுல்லை (female)
    உயர்ந்தவர்,/அருளாளர்,/ மென்மையானவர்,/ மென்மையான பண்புகள் கொண்ட பெண்
  • இறையத்தி (female)
    இறை அருள் கொண்ட பெண்
  • இறையன்னை (female)
    இறைவனைப் போல அருளும் அன்பும் கொண்டவள்,/ இறை அன்பு நிறைந்தவள்,/ (
  • இறையம்மை (female)
    தலை சிறந்த பெண் / தலை சிறந்த அழகி
  • இறையரசி (female)
    பெருமை மிகுந்த தலைவி / உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி
  • இறையள் (female)
    நற்பண்பு கொண்டவர்,/ இறை அருளைப் பெற்றவள்,/ சிறப்பானவர்
  • இறையவள் (female)
    தலை சிறந்த பெண்
  • இறையெழில் (female)
    தலை சிறந்த அழகி
  • இறைவடிவு (female)
    தெய்வீக அழகு கொண்டவள்,/ தெய்வத்தின் இயல்புகளை ஏந்தியவள்./ (வடிவு-நற்றிணை-133)
  • இறைவல்லி (female)
    தலை சிறந்த இளம்பெண்
  • இறைவளை (female)
    தெய்வ அருள் சூழ்ந்த பெண்,/ தெய்வ அழகு கொண்ட பெண்./ (திருமுருகற்றுப்படை-அடி எண்-120 )
  • இறைவாணி (female)
    தலை சிறந்த கலைமகள்
  • இறைவி (female)
    பெருமை மிகுந்தவள் / சிறந்தவள் /முதன்மையானவள்
  • இறைவிளக்கு (female)
    அருளும் ஞானமும் கொண்டவள்,/ அறிவின் மையம்,/
  • இலக்கணச்செல்வி (female)
    சிறப்பு பொருந்திய தலைவி / அழகும் ஒழுங்கும் ஒருங்கே பெற்றவள்
  • இலக்கியநங்கை (female)
    கலைநயம் மிகுந்தவள்
  • இலக்கியமங்கை (female)
    கலைநயம் மிகுந்தவள்

« Prev Page 37 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube