True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இலக்கியமணி (female)
    கலைநயமும் அழகும் பெற்றவள்
  • இலக்கியமதி (female)
    கலைநயமும் அறிவும் நிரம்பியவள்
  • இலக்கியமலர் (female)
    கலைநயம் மிக்க மலர் போன்றவள்
  • இலக்கியமாமணி (female)
    இலக்கியத் துறையில் ஒளிவீசும் மாமணி
  • இலக்கியள் (female)
    இலக்கியமாகவே திகழ்பவள்
  • இலக்கியா (female)
    கலைநயம் மிகுந்தவள்
  • இலங்கிழை (female)
    ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவள்
  • இலட்சியா (female)
    மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் ஆளுமை
  • இளங்கண்ணி (female)
    பூமாலை அணிந்த இளமையான பெண்
  • இளங்கன்னி (female)
    இளமை மாறாத அழகிய பெண்
  • இளங்கவி (female)
    இளமையும் கவித்திறனும் மிக்கவள்
  • இளங்காளி (female)
    துடிப்பான காளி தேவி போன்றவள்
  • இளங்கிள்ளை (female)
    மென்மையான மற்றும் மழலை பேசும் இளம் கிளி போன்ற இனிமையானவள்
  • இளங்குமரி (female)
    இளமையும் தூய்மையும் நிறைந்த பெண்
  • இளங்குயில் (female)
    இளமையும் குயில் போன்ற அழகான குரலும் உடையவள்
  • இளங்கொடி (female)
    இளமையான கொடி போன்றவள்
  • இளங்கோப்பிச்சி (female)
    அறிவு முதிர்ந்தவள் , தலைவி - இளங்கோப்பிச்சி என்பவர், முதல் ஆதித்த சோழனின் (கி.பி 871-907) பட்டத்தரசி மற்றும் இராஷ்டிரகூட இளவரசி ஆவார்
  • இளங்கோமகள் (female)
    இளமையும் தலைமைப் பண்பும் உடையவள்
  • இளஞ்சிட்டு (female)
    இளம் சிட்டுப்பறவைபோல் சுறுசுறுப்பு உடையவள்
  • இளஞ்சித்திரை (female)
    நட்சத்திரம் போன்று ஒளிரும் இளமை பெற்றவள்
  • இளஞ்சுனை (female)
    மலையில் புதிதாக ஊற்றெடுக்கும் தெளிவான மற்றும் குளிர்ச்சியான நீரூற்று போன்றவள்
  • இளஞ்செல்வி (female)
    இளமை பொருந்திய தலைவி
  • இளநகை (female)
    இளமையும் மகிழ்ச்சியும் நிரம்பியவள் / இளமையும் நட்பும் மிகுந்தவள்
  • இளநங்கை (female)
    இளமை நிறைந்தவள்
  • இளநன்னி (female)
    இளம் வயதில் நல்ல குணம் உடையவள்
  • இளநவ்வி (female)
    இளம் மான் போன்றவள் / இளமையும் அழகும் நிறைந்தவள்
  • இளநாச்சி (female)
    இளமையான தலைவி
  • இளநிலா (female)
    வளர்பிறை போன்றவள் / இளம் சந்திரன் போன்றவள்
  • இளந்தங்கை (female)
    அன்பிற்குரிய இளைய சகோதரி அல்லது என்றும் இளமை மாறாதவள்
  • இளந்தணிகை (female)
    இளம் வயதில் ஒளிவீசும் அழகு உடையவள்
  • இளந்தத்தை (female)
    இளங்கிளியைப் போன்றவள்
  • இளந்தழை (female)
    செடியில் இப்போதுதான் துளிர்த்த மென்மையான பச்சிலை போன்ற பசுமையானவள்
  • இளந்திங்கள் (female)
    இளைய நிலவினைப் போன்றவள்
  • இளந்தேவி (female)
    இளமை மிகுந்த தலைவி
  • இளந்தோகை (female)
    ஆடும் இளைய மயில் போன்ற நளினமும் அழகும் கொண்டவள்
  • இளமகள் (female)
    குடும்பத்தின் இளைய செல்ல மகள் / அன்பான இளைய மகள்
  • இளமங்கை (female)
    இளமை பொருந்தியவள்
  • இளமயில் (female)
    இளமையான மயில் போன்று அழகானவள்
  • இளமருதம் (female)
    செழுமையான மருத நிலத்தின் குளிர்ந்த காற்று போன்றவர்/ மருத நிலத்தின் பண்பாகிய செழுமையும் வளமையும் கொண்டவர்
  • இளமலர் (female)
    இளமையும் மலர் போன்ற சிறப்பும் கொண்டவள்
  • இளமுகை (female)
    இளமையும் மொட்டின் மணமும் பெற்றவள்
  • இளமுல்லை (female)
    இளமையானவர்,/ இன்று மலர்ந்த, மென்மையான மலர் போன்றவள் , இனிமையானவள்.
  • இளம்காந்தல் (female)
    இளமையான காந்தள் மலர் போன்றவள்
  • இளம்பாவை (female)
    இளமையும் அழகும் நிறைந்தவள்
  • இளம்பிணை (female)
    துள்ளி விளையாடும் குட்டிப் பெண் மான் போன்ற சுறுசுறுப்பும் மென்மையும் உடையவள்
  • இளம்பிறைக்கன்ணி (female)
    இளம் நிலவைப் போன்ற சிறப்பினையும் வெற்றி மாலையும் சூடியவள்
  • இளம்புனல் (female)
    மழையினால் புதிதாகப் பெருகி வரும் ஆற்றுநீர் போன்ற வேகமும் தூய்மையும் கொண்டவர்
  • இளம்பூவை (female)
    பூவின் மென்மைகொண்ட இளமையான அழகிய பெண்
  • இளலிசையாள் (female)
    இளமையான அல்லது மென்மையான இசையைத் தன்னுள் கொண்டவள் , இனிய இசையைப் போன்றவள்
  • இளவஞ்சி (female)
    இளமையான பெண்

« Prev Page 38 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube