Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகமுடைதங்கை
(female)
அன்புடைய பெண்
-
அகமுடைநங்கை
(female)
அன்புடைய பெண்
-
அகமுடைமங்கை
(female)
அன்புடைய பெண்
-
அகமுல்லை
(female)
முல்லை மலர் போன்ற உள்ளத்தை உடையவள்
-
அகமொட்டு
(female)
முகை ( மொட்டு) போன்ற உள்ளத்தை உடையவள்
-
அகம்பாடி
(female)
அன்பைப் பாடுபவள், அகத்திணையைப் பாடுபவள்
-
அகம்பாடினி
(female)
அன்பைப் பாடுபவள், அகத்திணையைப் பாடுபவள்
-
அகம்பொன்னி
(female)
அன்புடைய காவிரி ஆறு போன்றவள்
-
அகயாழ்
(female)
அன்பான யாழிசை போன்றவள்
-
அகரக்காரி
(female)
கல்விச்செல்வத்தைப் பாதுகாக்கும் குணமுடையோன்
-
அகரச்சிட்டு
(female)
முதல் எழுத்தினைப்போல் தெளிவு கொண்டவள்
-
அகரச்சுரபி
(female)
அகரம் என்னும் ஊரின் குறையாத செல்வத்துக்கு ஆதாரமானவர்/ குறையாத எழுத்துப்பேறு/ கல்வியறிவுடையவர்
-
அகரச்சொல்
(female)
அகரத்தைப் போல் தெளிந்த சொல்லாற்றலும் இனிய பேச்சும் உடையவள்
-
அகரத்தாமரை
(female)
அகரத்தைப் போலவும் தாமரையைப் போலவும் அழகு பெற்றவள்
-
அகரத்தாய்
(female)
உள்ளத்தின் தாய் அல்லது "அகரம்" என்னும் ஊரின் தாய்
-
அகரத்தாள்
(female)
அகரம் போல் அடிப்படை உறுதியுடன் நிற்பவள்
-
அகரப்பூ
(female)
முதன்மையான மலர் போன்றவள்/ மாந்தருள் முதன்மை பெற்று விளங்கும் பெண்
-
அகரப்பொன்
(female)
அகரம் போல் மதிப்புமிக்கவள்
-
அகரப்பொன்னி
(female)
முதமையான பொன் போன்றவள்/ அறிவும் செல்வமும் வளமும் நிறைந்தவள்
-
அகரமகள்
(female)
அகரத்தின் அழகு நிறைந்தவள்
-
அகரமங்கை
(female)
அறிவின் வடிவான முதன்மையான பெண்
-
அகரவரசி
(female)
அகரத்தைப் போல் முதன்மையாய் விளங்கும் அரசி
-
அகரவல்லி
(female)
அகரத்தைப் போல் அறிவின் தொடக்கமாய் இருப்பவள்
-
அகரவழகி
(female)
அழகில் முதன்மைபெற்று விளங்குபவள்
-
அகரவழகு
(female)
அகரத்தைப் போல் அழகும் எழிலும் ஒருங்கே கொண்டவள்
-
அகலெழிலி
(female)
உள்ளத்தின் அழகோடு விளங்கும் எழில்மிகு பெண்
-
அகலெழில்
(female)
விரிந்த மனமும், ஒளிரும் நேர்த்தியான அழகும் கொண்டவள்
-
அகல்
(female)
விரிவான, பரந்த அல்லது ஒளி தரும் விளக்கு போன்றவன்.
-
அகல்கண்ணி
(female)
அகக் கண்களின் கூர்மை கொண்டவள்
-
அகல்சோலை
(female)
பரந்து விரிந்த சோலைபோன்ற அழகும் வளமையும் உடையவள்
-
அகல்விழி
(female)
அகன்ற கண்களை உடையவள்
-
அகவன்பு
(female)
உள்ளத்தில் நிறைந்த உண்மையான அன்புடையவள்
-
அகவழகி
(female)
அன்பு, கருணை, நேர்மை போன்ற நற்பண்புகளால் உள்ளம் அழகு பெற்றவள்
-
அகவாகை
(female)
அகத்தில் வெற்றியை ஈட்டும் வல்லமை கொண்டவள்
-
அகவாணி
(female)
உள்ளத்தில் தெளிந்த ஞானம் உடையவள்/ அகத்தில் சிறந்து விளங்கும் கலைவாணி
-
அகவானம்
(female)
மனத்தில் உயர்ந்த சிந்தனை உடையவர்/ பரந்த மனதையுடையவர்
-
அகவாரி
(female)
அகத்தில் வளம் பொங்கும் பெருந்தன்மையாள்
-
அகவிளக்கு
(female)
உள்ளத்தை ஒளியூட்டும் அறிவுச் சுடரானவள்
-
அகவிழி
(female)
உளக் கண்களின் ஆழம் கொண்ட பார்வையுடையவள்
-
அகிலா
(female)
உலகத்தைப் போன்று முழுமை பெற்றவள்
-
அகில்
(female)
குணத்தினால் நறுமணம் போல மகிழ்வையும் மதிப்பையும் கொண்டிருப்பவள்
-
அகை
(female)
மலர் போன்று சிறப்பு பொருந்தியவள்
-
அங்கண்ணி
(female)
அழகிய கண்களைக் கொண்ட பெண்
-
அங்கயற்கணம்மை
(female)
அழகிய கயல் மீனைப் போன்ற கண்களால் ஒளிரும் பெண்
-
அங்கயற்கண்ணி
(female)
அழகிய கயல் மீனைப் போன்ற கண்களை உடையவள்
-
அங்கயல்
(female)
அழகிய மீன் போன்ற விழியழகு கொண்டவள்
-
அங்களை
(female)
அணிகலனாய் விளங்கும் அழகியவள்
-
அங்கவை
(female)
அழகும் அறிவும் கொண்ட செம்மையான பெண், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்
-
அங்காஞ்சி
(female)
பெருமையும் அறிவும் கொண்ட பெண்
-
அங்கானல்
(female)
இயல்பான காட்டழகுபோல் இயற்கையாள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
