True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அங்கிளி (female)
    கிளிபோல் இனிய மொழியுடையவள்
  • அங்குரல் (female)
    இனிய குரல் வளம் கொண்டவள்
  • அங்குறிஞ்சி (female)
    குறிஞ்சி மலர்போல் மலைநாட்டு அழகுடையவள்
  • அங்குழலி (female)
    குழல்போல் இசைநயமான பேச்சுடையவள்
  • அங்கை (female)
    மென்மையான கைகளை உடையவள்/ பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்ட கைகளை உடையவள்
  • அங்கையண் (female)
    அழகிய கைகளும் ஆற்றலும் உடையவள்
  • அங்கையம்மை (female)
    அழகிய தன் கைகளால் காக்கும் தன்மையுடைய அன்னை போன்றவள்
  • அங்கையரசி (female)
    அழகான, சிறப்புடைய கைகளுடைய நிருவாகி
  • அங்கையரசு (female)
    அழகான, சிறப்புடைய கைகளுடைய தலைவி
  • அங்கையற்கண்ணி (female)
    அழகிய கயல் மீனைப் போன்ற கண்களை உடையவள்
  • அங்கையழகி (female)
    சிறப்பு பொருந்திய கைகளுடைய தலைவி
  • அங்கைவளை (female)
    வளையல் அணிந்த அழகிய கைகளை உடையவள்
  • அங்கைவாணி (female)
    அழகிய கைகளை உடைய கலைமகளைப் போன்றவள்
  • அங்கைவேல் (female)
    வேலேந்திய அழகான கைகளை உடையவள்
  • அங்கொடி (female)
    மெல்லிய கொடிபோல் நயமிகு பெண்
  • அங்கொழுந்து (female)
    இளங்கொழுந்துபோல் வளர்ச்சியும் அழகும் கொண்டவள்
  • அங்கோதை (female)
    மாலையாய் மனம் கவரும் இனியவள்
  • அசைவிலாள் (female)
    சுறுசுறுப்பானவள்
  • அஞ்சம்மாள் (female)
    அன்னப்பறவை போன்றவள்
  • அஞ்சலை (female)
    ஒளி பொருந்தியவள்
  • அஞ்சலையம்மா (female)
    வீரம் பொருந்தியவர்
  • அஞ்சாரல் (female)
    சாரல் மழைபோல் அமைதியும் அழகும் கொண்டவள்
  • அஞ்சிலம்பு (female)
    சிலம்பொலி போல் மென்மையான ஒலிநயம் கொண்டவள்
  • அஞ்செல்லை (female)
    உறுதியும் நேர்மையும் கொண்டவள்
  • அஞ்செல்வி (female)
    உறுதியும் நேர்மையும் கொண்ட தலைவி
  • அஞ்சொலி (female)
    இனிய குரல் உடையவர்
  • அஞ்சைளயம்மா (female)
    அச்சமின்றி பாதுகாப்பை வழங்கும் தாய்
  • அஞ்சொலி (female)
    இனிமையான பேச்சைக் கொண்டவள்
  • அஞ்சோணை (female)
    வாழ்க்கைச் சுமையை தாங்கும் பண்பாளி
  • அடிசிற்கினியாள் (female)
    நல்லுணவை இனிமையாக வழங்குபவள்
  • அணிகயல் (female)
    அழகான கயல் மீனைப் போன்றவள்
  • அணிகலன் (female)
    உடலை அலங்கரிக்கப் பயன்படும் நகைகளை "அணிகலன்" என்போம்
  • அணிகலம் (female)
    அழகான அணிகலணை உடையவள்
  • அணிகுயில் (female)
    குயில் போல அழகான குரல் வளம் உடையவள்
  • அணிகுழலி (female)
    அழகான கூந்தலைப் பெற்றவள்
  • அணிகுழல் (female)
    அழகான கூந்தலுடையவள்
  • அணிகுழை (female)
    அழகான குண்டலங்களை உடையவள்
  • அணிகோதை (female)
    எழில்மிக்கப் பண்பாளன்
  • அணிசடை (female)
    அழகாகப் பின்னிய கூந்தலை உடையவள்
  • அணிசுனை (female)
    அழகான நீரூற்று போன்றவள்
  • அணிதோகை (female)
    அழகான மயில் போன்ற பெண்
  • அணிநகை (female)
    உடலில் அணியும் பொன், மணிகள் மற்றும் வைரங்களால் ஆன ஆபரணங்களைக் குறிக்கும் ஒரு தூய தமிழ்ச் சொல்லாகும்
  • அணிநங்கை (female)
    அழகு பொருந்திய சிறந்த பெண்
  • அணிநிலா (female)
    வானத்திற்கு ஆபரணம் போன்ற நிலா தன்மையைப் போன்றவள்
  • அணிநுதல் (female)
    அழகான நெற்றியுடையவள்/ அழகான சொல்லைப் பேசுபவள்
  • அணிநெய்தல் (female)
    அணியாய் விளங்கும் நெய்தல் நிலம் போல் மென்மையுடையவள்
  • அணிபுனல் (female)
    நீரைப் போன்ற தெளிந்த அழகை உடையவள்.
  • அணிபூ (female)
    அலங்கார மலர்போல் அழகும் மென்மையும் உடையவள்
  • அணிபூவை (female)
    அழகிய பூ போன்ற பெண் அல்லது அலங்காரம் செய்யப்பட்ட பெண்.
  • அணிபொறையள் (female)
    அழகுடன் பொறுமையும் அமைதியும் காத்து நிற்கும் பண்பாளி

« Prev Page 5 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube