Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உலகவாணி
(female)
உலகில் சிறந்த கலைமகள்
-
உலகி
(female)
நற்குணமுடையவள் /உயர் குணம் உடையவள்
-
உலகிறைவி
(female)
பூமியின் தலைவி / நற்குணங்களின் தலைவி
-
உலகுடைச்செல்வி
(female)
பூமியின் தலைவி / உயர்ந்த நற்குணங்களின் தலைவி /பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்ற தலைவி
-
உலகுடைத்தாய்
(female)
பூமித்தாய் / உயர் குணங்கள் கொண்ட தாய் /பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்ற தாய்
-
உலகுடையாள்
(female)
உயர் குணங்கள் நிரம்பியவள் / பூமியில் உள்ள அனைத்து வளங்களையும் பெற்றவள்
-
உலகோவியம்
(female)
உயர்ந்த குணங்கள் கொண்ட ஓவியம் போன்றவள்
-
உளங்கவரழகி
(female)
உள்ளம் கவர்ந்த அழகானவள் / நற்பண்புகளால் உள்ளங்களைக் கவரும் அழகுடையவள்
-
உளம்கவர் அழகி
(female)
நற்பண்புகளால் உள்ளங்களைக் கவரும் அழகுடையவள்
-
உள்ளொலி
(female)
உள்ளத்தில் எழும் உண்மையின் ஒலி போன்றவள்
-
உழத்தி
(female)
உழைப்பில் சிறந்தவர் ,/ ,எளிமை மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்பவர் , / ,நிலத்துடன் இணைந்து உழைப்பை முன்னெடுக்கக் கூடியவர்
-
உழவம்மை
(female)
உழவுத் தொழிலின் தாய்
-
உழவரசி
(female)
உழவுத் தொழிலைக் காக்கும் பெண்
-
உழவுச்செல்வி
(female)
உழவுச் செல்வத்தை உடையவள்
-
உழவுத்தாய்
(female)
நிலத்தை உயிர் போல் பேணக்கூடியவர் , / , அன்பும் கருணையும் கொண்டவர்
-
உழவுத்திரு
(female)
உழவுச் செல்வத்தை உடையவள்
-
உழவொளி
(female)
உழைப்பால் உயர்ந்தவர் , / , உழைப்பே வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற உணர்வு உடையவர் , / ,உழைப்பின் பெருமையை உடையவர் , / ,
-
உவகை
(female)
மகிழ்ச்சியானவள் / அன்பானவள்
-
உவகைமலர்
(female)
அன்பின் மலரானவள் / அன்பும் மலர் போன்ற மென்மையும் கொண்டவள் / மகிழ்ச்சியை மணம் பரப்பும் மலர் போலப் பரப்புபவள்
-
உவப்பி
(female)
பொலிவு மிகுந்தவள் / உயர்ந்தவள் / மகிழ்வானவள்
-
ஊக்கசெல்வி
(female)
வலிமையும் முயற்சியும் கொண்ட தலைவி /உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி
-
ஊக்கச்செல்வி
(female)
உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி / வலிமையும் முயற்சியும் கொண்ட தலைவி
-
ஊரம்மை
(female)
அன்பும் கருணையும் கொண்ட பெண் , / , தாய்மை உள்ளத்தோடு விளங்கக்கூடியவர்
-
ஊரழகி
(female)
ஊரில் சிறந்த அழகிய பெண்
-
ஊருணிதேவி
(female)
நீர் நிறைந்த குளம் போல பிறருக்கு உதவும் தலைவி
-
ஊரெழில்
(female)
ஊரில் சிறந்த அழகிய பெண்
-
ஊர்மிளா
(female)
அழகும் ஒளியும் பொருந்தியவள்
-
ஊர்வசி
(female)
உமையவள் /தெய்வப் பெண்களில் ஒருவள்
-
ஊற்றமுது
(female)
நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் இனிமையும் உடையவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையான நற்குணங்கள் கொண்டவர்
-
ஊழிமுதல்வி
(female)
பூமியில் முதன்மையானவள் / பூமியில் சிறந்தவள்
-
எண்குணச்செல்வி
(female)
எட்டு வகையான நற்குணங்களைக் கொண்ட தலைவி
-
எண்டோள்வல்லி
(female)
வலிமையான தோள்களை உடைய பெண் / அறிவு நிரம்பிய பெண்
-
என்னிலவு
(female)
அழகாகவும் மனதை கவரக்கூடியவராகவும் இருப்பவர் ,/, ஒளி பொருந்தியவர்.
-
என்மலர்
(female)
மென்மை, அழகு , புதுமையுடையவர்
-
என்முத்து
(female)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர்-
-
எமி
(female)
தனித்துவமானவள்
-
எயினி
(female)
வீரம் நிறைந்தவள்
-
எரிதழல்
(female)
எரிகின்ற நெருப்பின் சுடரைப் போன்றவள் / ஒளிவிடும் சுடரைப் போன்றவள்
-
எல்லமுது
(female)
பெருமைக்குரிய அமுதம் போன்ற பெண்
-
எல்லம்மா
(female)
ஒளி பொருந்திய தாய் போன்றவள் / பெருமைமிக்க தாய் போன்றவள்
-
எல்லம்மாள்
(female)
ஊரைக் காக்கும் எல்லைத் தெய்வம்
-
எல்லம்மை
(female)
ஒளி பொருந்திய தாய் போன்றவள் /பெருமைமிக்க தாய் போன்றவள்
-
எல்லரசி
(female)
சிறந்த குணம் கொண்ட தலைவி , / , அனைத்து உயிர்களையும் போற்றும் கருணை கொண்டவள்.
-
எல்லழகி
(female)
பெருமையும் அழகும் நிறைந்தவள் /சூரியனைப் போல் ஒளிரும் அழகுடையவள்
-
எல்லழகு
(female)
சூரியன் போன்று ஒளிரும் அழகு நிறைந்தவர்/ பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
எல்லிறை
(female)
ஒளி பொருந்திய சிறந்த அரசன் போன்றவன்
-
எல்லிழை
(female)
ஒளிபொருந்திய அணிகலன் போன்றவள்
-
எல்லெழினி
(female)
வரையாது கொடுக்கும் தன்மையால் எழினி போன்று பெருமை பெற்றவர்/ எழினி போன்று வரையாது கொடுக்கும் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
-
எல்லெழில்
(female)
ஒளி பொருந்திய சிறந்தவர் , / , சிறந்த தோற்றப்பொலிவு உடையவர் , / ,அழகு மிக்கவர்.
-
எல்லையம்மாள்
(female)
எல்லைகளைக் காக்கும் தாய்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
