Tamil Girl Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.
Total Names: 9,518
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எல்லையம்மை
(female)
எல்லைகளைக் காக்கும் அன்னை
-
எல்வானம்
(female)
அன்பு , நம்பிக்கை , பாதுகாப்பு உடையவர் ,/ , எல்லை இல்லா பெருமை உடையவர்.
-
எழினங்கை
(female)
அழகிய பெண் , அழகு வனப்பு கொண்ட உயர்ந்த பெண்.
-
எழின்மகள்
(female)
அழகே உருவானவள் / அறிவும், நற்பண்பும் நிறைந்தவள்
-
எழின்மடந்தை
(female)
அழகும் நயமும் நிறைந்த மென்மையானவள்,/, இனிமை நிறைந்த அழகின் உருவகமான பெண்
-
எழின்மருதம்
(female)
செழிப்பால் மிளிரும் இயற்கையோடு இணைந்தவர் , வளம் அமைதி ஒழுங்கு மிக்கவர்.
-
எழின்மாமயில்
(female)
இயற்கை அழகின் உயரிய உருவம் ,
-
எழின்முகை
(female)
மனத்தை மகிழச்செய்யும் சொல்லாற்றல் கொண்டவர்,/ மனதை ஈர்க்கும் அழகிய முகத்தினை உடையவர்.
-
எழிற்கண்ணி
(female)
அழகான மாலை போன்றவள் / அழகான மாலை அணிந்தவள்
-
எழிற்கயல்
(female)
அழகான கயல் மீன் போன்ற கண்களை உடையவள்
-
எழிற்கிள்ளை
(female)
அழகிய கிளி போன்ற பெண்
-
எழிற்குயில்
(female)
இனிய குரலும் நயமான நடையும் கொண்டவர் ,
-
எழிற்குழலி
(female)
அழகான கூந்தலை உடையவள்
-
எழிற்குழை
(female)
அழகிய தளிர் போன்றவள் / அழகிய காதணி அணிந்தவள்
-
எழிற்கூந்தல்
(female)
அழகு பொலிவு நயம் மிக்கவர் , மென்மையும் பொலிவும் நிறைந்த தலைமுடியினை உடையவர்
-
எழிற்கோதை
(female)
அழகிய பெண்
-
எழிற்சிட்டு
(female)
அழகிய சிறிய பெண்
-
எழிற்சிலம்பி
(female)
அழகிய சிலம்புகளை அணிந்தவள்
-
எழிற்செல்வி
(female)
அழகும் செல்வமும் உடையவள் / அழகின் தலைவி
-
எழிற்பாவை
(female)
அழகில் சிறந்த பெண்
-
எழிலணி
(female)
அழகை மேலும் உயர்த்தும் நற்பண்புகளைக் கொண்டவர்
-
எழிலன்னை
(female)
அழகும் அருளும் நிறைந்தவர் , பண்பிலும் செயலிலும் அழகாய் விளங்கக்கூடியவர்.
-
எழிலமுதம்
(female)
அழகிய அமுதம் போன்றவள்
-
எழிலம்மை
(female)
அழகும் தாய்மைக் குணமும் நிரம்பியவள்
-
எழிலரசி
(female)
அழகுடைய தலைவி /அழகின் தலைவி
-
எழிலருவி
(female)
அருவி போன்று அழகு நிறைந்தவர்/அழகும் ஒழுங்கும் நிறைந்தவர்/ இளமையும் ஒழுங்கும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் ஒழுங்கும் நிறைந்தவர்
-
எழிலழகி
(female)
ஒளி பொருந்திய அழகி
-
எழிலாழி
(female)
அழகிய பூமாலை போன்றவள்
-
எழிலி
(female)
மேகம் போன்று வழங்குபவள்
-
எழிலினி
(female)
அழகிய பெண்
-
எழிலினியள்
(female)
அழகும் இனிமையும் நிறைந்தவள்
-
எழிலியலாள்
(female)
அழகும் பெருமையும் நிறைந்தவள் / அழகு நிறைந்த ஒழுக்கமுடையவள்
-
எழிலிறைவி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழிலிழை
(female)
அழகும் கலைநயமும் மிக்கவர்
-
எழிலுடையாள்
(female)
அழகினை உடையவள்
-
எழிலோவியம்
(female)
காண்போரைக் கவரும் அழகிய ஓவியம் போன்றவர்
-
எழில்ஆதிரை
(female)
அழகு மிகுந்த ஒளிரும் விண்மீன் போன்றவள்/ அழகும் ஒளியும் நிறைந்தவள்
-
எழில்நங்கை
(female)
அழகில் சிறந்தவள்
-
எழில்நாச்சி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழில்நாயகி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழில்நிலவு
(female)
நிலவைப் போன்று அழகானவள்
-
எழில்நிலா
(female)
நிலவைப் போன்று அழகானவள்
-
எழில்பிரை
(female)
அழகு நிறைந்த நிலவைப் போன்றவள்
-
எழில்மகள்
(female)
அழகின் மகள் /அழகு நிறைந்தவள்
-
எழில்மணி
(female)
அழகான மணி போன்றவள் / அழகும் ஒளியும் நிறைந்தவள்
-
எழில்மதி
(female)
அழகும் அறியும் நிறைந்தவள் /அழகு மிகுந்த நிலவைப் போன்றவள்
-
எழில்முதல்வி
(female)
அழகு மிகுந்த தலைவி
-
எழில்முல்லை
(female)
அழகான முல்லை மலர் போன்றவள் / அழகும் வெற்றியும் நிறைந்தவள் / அழகும் சிறப்பும் மிக்கவள்
-
எழில்வடிவு
(female)
அழகிய உருவத்தினை உடையவள்
-
எழில்வல்லி
(female)
அழகும் நயமும் நிறைந்த மென்மையானவள்,/, இனிமை நிறைந்த வலிமையானவள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
