True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

Tamil Girl Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil girl baby names with meanings, modern and traditional names.

Total Names: 9,518



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • எழில்வளர்நங்கை (female)
    அழகில் சிறந்தவள்
  • எழில்வளை (female)
    அழகு , இளமை , தோற்றப்பொழிவு மிக்கவர் , அழகிய வளையல்களை அணிந்தவர்
  • எழில்வள்ளி (female)
    அழகிய குறிஞ்சிநிலப் பெண்
  • எழில்வாணி (female)
    அழகிய கலைமகள்
  • எழில்விறலி (female)
    அழகும் வீரத்தன்மையும் மிக்கவர். கலைகளில் வல்லமை உடையவர்.
  • எழில்விழி (female)
    அழகான கண்களை உடையவள்
  • எழில்வெற்றி (female)
    அழகையும் வெற்றியையும் உடையவள்
  • எழுச்சிச்சுடர் (female)
    ஊக்கத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/முயற்சியால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • எழுஞ்சுடர் (female)
    எழும் கதிரவன் போன்றன்
  • எழுநிலா (female)
    எழும் நிலவு போன்றவள்
  • எழுபிறை (female)
    ஊக்கத்தால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர் /முயற்சியால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்/ ஊக்கத்தாலும் முயற்சியாலும் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
  • எழுமதி (female)
    ஊக்கமும் இயற்கையறிவும் நிறைந்தவர்/ ஊக்கத்தால் சந்திரன் போன்று ஒளிர்பவர்/ முயற்சியும் இயற்கையறிவும் நிறைந்தவர் /முயற்சியால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
  • எழுவொளி (female)
    ஊக்கத்தால் பெருமை பெற்றவர்/ முயற்சியால் புகழ் பெற்றவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
  • எவ்வி (female)
    இளமை பொருந்தியவள்
  • ஏந்தலழகு (female)
    நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பெருமையும் அழகும் உடையவர்
  • ஏந்திசை (female)
    உயர்ந்த புகழைக் கொண்டவள்
  • ஏந்திழை (female)
    அழகிய அணிகலன்களை அணிந்தவள்
  • ஏந்திழையாள் (female)
    அணிகலன்களை அணிந்தவள்
  • ஏந்தெழிலி (female)
    அழகால் நிறைந்தவள் , / , அழகைத்தாங்கியவள் , / ,மென்மையானவள்
  • ஏரணி (female)
    உழைப்பால் வலிமை பெற்றவர் , செழிப்பு மிக்கவர் ,
  • ஏரமுதம் (female)
    உழைப்பால் கிடைக்கும் இனிய பலனை உடையவர் , அரிய செல்வங்களை உடையவர்
  • ஏரரசி (female)
    உழைப்பால் உயர்நந்த செழிப்பை ஆளும் தன்மையுடையவர் , உழைப்பு , வேளாண்மை , வளம் இவற்றில் மேன்மையும் தலமையும் உடையவர்
  • ஏரழகி (female)
    பொலிவு மிகுந்தவள் / அழகு மிகுந்தவள்
  • ஏரினியள் (female)
    உழைப்பின் செழிப்பால் உருவான அழகு ,/ மென்மையும் வளமும் கொண்டவர்,/ இளமை பொருந்திய இனிமையானவர்
  • ஏரிழை (female)
    உழைப்பின் செழிப்பால் உருவான அழகு ,/ மென்மையும் வளமும் கொண்டவர்,/
  • ஏருடையாள் (female)
    உழவுத்தொழிலில் சிறப்புப் பெற்றவர் , / உழைப்பால் செழிப்பை அளிப்பவள்
  • ஏரெயினி (female)
    உழைப்பின் வழியே வளத்தை சேர்ப்பவள் , / ,உழவுக்கு துணைநிற்கும் பெண்
  • ஏரெழிலி (female)
    வேளாண் வளத்தோடு அழகு மிளிர்பவர்
  • ஏர்க்கண்ணி (female)
    நேர்மை , வளம் , செழிப்பு , உழைப்பு இவற்றோடு இனிமையும் கொண்டவர்
  • ஏர்க்காரி (female)
    அழகும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/தோற்றப் பொலிவும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/காரி போன்று பிறருக்கு நன்மை செய்பவர்
  • ஏர்க்கொடி (female)
    அழகும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர் /தோற்றப் பொலிவும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர்/நன்மை செய்யும் நற்குணமும் ஒழுங்கும் உடையவர்
  • ஏர்ச்செல்வி (female)
    நேர்மை , வளம் , செழிப்பு , உழைப்பு இவற்றோடு செல்வவளம் கொண்டவர்
  • ஏர்மங்கை (female)
    உழவுத் தொழில் செய்யும் பெண்
  • ஏர்மடந்தை (female)
    வளம் , செழிப்பு , நேர்மையுடன் கூடிய இளமையானவர்
  • ஏர்மதி (female)
    அறிவுக்கூர்மையானவர் , உழைப்பில் சிறந்தவர்
  • ஏர்வடிவு (female)
    உழைப்பின் உருவமாக விளங்குபவர்
  • ஏர்விழியாள் (female)
    அழகான கண்களை உடையவள்
  • ஏலக்குழலி (female)
    மணம் கமழும் கூந்தலை உடையவள்
  • ஏலம்மாள் (female)
    நறுமணம் மிகுந்தவள்
  • ஏலவார்குழலி (female)
    நறுமணம் கமழும் கூந்தலை உடையவள்
  • ஏழிசைஇறைவி (female)
    இசைப்பதில் தலைவி
  • ஏழிசைஎழிலி (female)
    இசைப்பதிலும் அழகிலும் சிறந்தவள்
  • ஏழிசைஒளி (female)
    இசையால் ஒளிர்பவள்
  • ஏழிசைக்கனி (female)
    ஏழிசையில் சிறந்த கனி போன்ற இனிய பெண்
  • ஏழிசைக்கிளி (female)
    மிகச் சிறந்த குரல் வளமும், இசை நயமும் உடையவர்
  • ஏழிசைக்குரல் (female)
    ஏழிசை போல் இனிய குரலுடைய பெண்
  • ஏழிசைச்சிட்டு (female)
    குரல் நயமும் சுறுசுறுப்பும் கொண்ட இளையவர்.
  • ஏழிசைச்சுடர் (female)
    இசையால் ஒளிர்பவள்
  • ஏழிசைச்செல்வி (female)
    இசையின் தலைவி
  • ஏழிசைதங்கை (female)
    ஏழிசையையும் கற்றுத் தேர்ந்தவர்

« Prev Page 44 of 191 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube